ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Today at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 Poll_c10அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 Poll_m10அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 Poll_c10 
ayyasamy ram
அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 Poll_c10அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 Poll_m10அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 Poll_c10 
mini
அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 Poll_c10அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 Poll_m10அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 Poll_c10அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 Poll_m10அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னை கண்ட கனவு இன்று என் கனவு

+4
சார்லஸ் mc
ஜாஹீதாபானு
Gowthambsc
dhilipdsp
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 Empty அன்னை கண்ட கனவு இன்று என் கனவு

Post by dhilipdsp Sat Dec 24, 2011 2:59 pm

First topic message reminder :

குடிகார அப்பங்கிட்ட ,
அடிபட்டு ,உதைபட்டு ,
என்ன நீயும் வளர்த்து வந்த ,
காட்டுக்கு போயி வேறகு பொறுக்கி ,
காசு ,பணம் கொண்டு வந்த -என்
மகன் பசியா இருப்பானு,
குடிகார அப்பங்கிட்ட ,
அடிபட்டு ,உதைபட்டு ,
காசையும் கொடுத்துபுட்டு ,
அக்கறையா கேப்பாளே,
கண்ணா பசிக்குதானு,
பசிக்கு நான் அழுக ,
பொறுக்காத நீ போயி ,
பக்கத்து வீட்டுல ஆடுக்கு
கஞ்சி வேணுமுன்னு வாங்கிவந்து
சக்கரையை போடாத்தி,
பாலூன்னு பாசதோட தந்து
பட்டினியா இருந்து என்ன வளர்தவளே,
ஆயிரம் ஆயிரம் பொய் சொல்லி
அழகழகா கதை சொல்லி வளர்த்தவளே,
அஞ்சு, பத்து கடன் வாங்கி,
அஞ்சவது படிக்க அனுப்பிவச்ச,
ஆபிசர வரணுமுன்னு,
சொல்லி சொல்லி என்ன வளர்த்து வந்த,
படிச்சு முடிச்சு ஆபிசராக,
பட்டத்தயும் எடுத்துட்டு போனா,
காசு பணம் இருந்தாத்தா வேலைன்னு,
ஆபீசரும் சொல்லி அனுப்பிட்டான்,
சிரிக்கி பெத்த மாவனாச்சு,
சில்லறைக்கு எங்க போவானு,
ஊருரா கையெந்தி
சில்லறையை சேத்துக்கிட்டு ,
ஆபீசருக்கு கொடுத்தளே,
காலையில நான் போக ,
மாலையில மாத்தி வேறெடத்துக்கு
போயிட்டானு புதுசா ஒருத்த சொன்னானே
அவனும் சில்லறைய கொடுத்தாத்தா
வேலையின்னு சொல்லி அனுபிடானே......
எங்க அம்மாவும் கண் மூடியாச்சு
ஆபீசரு கனவு மண்னோட மண்ஆச்சு
வயசும் ஆயிருச்சு ,
வழுக்கையும் விழுந்துருசு ,
அஞ்சு, பத்து கடன் வாங்கி,
ஆயிரம் ஆயிரம் பொய் சொல்லி ,
ஆபிசர வரணுமுன்னு,
சொல்லி சொல்லி வளர்த்து வர்றேன்
நான் பெத்த மகனிடம் ,,,,,,,,,,,,, அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 67637 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 67637
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down


அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 Empty Re: அன்னை கண்ட கனவு இன்று என் கனவு

Post by dhilipdsp Sun Dec 25, 2011 3:30 pm

முகம்மது ஃபரீத் wrote:நல்லா இருக்கு திலிப்dsp அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 224747944 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 2825183110
அண்ணா என் வெற்றி
உங்கள் வெற்றி அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 678642
அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 676261
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 Empty Re: அன்னை கண்ட கனவு இன்று என் கனவு

Post by kitcha Sun Dec 25, 2011 3:38 pm

மனதை கலங்கவைக்கும் உண்மை வரிகள்.ஆனால் இனிவரும் காலங்களில் இப்படி உள்ள அம்மாக்கள் கிடைப்பது கஷ்டம்.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 Empty Re: அன்னை கண்ட கனவு இன்று என் கனவு

Post by dhilipdsp Sun Dec 25, 2011 3:45 pm

kitcha wrote:மனதை கலங்கவைக்கும் உண்மை வரிகள்.ஆனால் இனிவரும் காலங்களில் இப்படி உள்ள அம்மாக்கள் கிடைப்பது கஷ்டம்.
உண்மை வரிகள் அண்ணா அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 677196
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 Empty Re: அன்னை கண்ட கனவு இன்று என் கனவு

Post by dhilipdsp Sun Dec 25, 2011 10:12 pm

kitcha wrote:மனதை கலங்கவைக்கும் உண்மை வரிகள்.ஆனால் இனிவரும் காலங்களில் இப்படி உள்ள அம்மாக்கள் கிடைப்பது கஷ்டம்.
உண்மை அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 677196
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 Empty Re: அன்னை கண்ட கனவு இன்று என் கனவு

Post by ரேவதி Mon Dec 26, 2011 10:50 am

கண் கலங்க வைக்கும் வரிகள்....படிக்கும்போதே சிலிர்ப்பு ....தாயின் அன்புக்கு நிகர் வேறேதும் இல்லை..
நல்லா இருக்கு திலீப்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 Empty Re: அன்னை கண்ட கனவு இன்று என் கனவு

Post by பேகன் Mon Dec 26, 2011 10:57 am

ரேவதி wrote:கண் கலங்க வைக்கும் வரிகள்....படிக்கும்போதே சிலிர்ப்பு ....தாயின் அன்புக்கு நிகர் வேறேதும் இல்லை..
நல்லா இருக்கு திலீப்

சியர்ஸ்
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 Empty Re: அன்னை கண்ட கனவு இன்று என் கனவு

Post by dhilipdsp Mon Dec 26, 2011 10:58 am

ரேவதி wrote:கண் கலங்க வைக்கும் வரிகள்....படிக்கும்போதே சிலிர்ப்பு ....தாயின் அன்புக்கு நிகர் வேறேதும் இல்லை..
நல்லா இருக்கு திலீப்
அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 678642 நானும் கண் கலங்கித்தான் கவி வடித்தேன்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 Empty Re: அன்னை கண்ட கனவு இன்று என் கனவு

Post by dhilipdsp Mon Dec 26, 2011 7:31 pm

விஜயகுமார் wrote:
ரேவதி wrote:கண் கலங்க வைக்கும் வரிகள்....படிக்கும்போதே சிலிர்ப்பு ....தாயின் அன்புக்கு நிகர் வேறேதும் இல்லை..
நல்லா இருக்கு திலீப்

அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 359383
அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 678642 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 678642 அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 678642
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 Empty Re: அன்னை கண்ட கனவு இன்று என் கனவு

Post by dhilipdsp Sat Dec 31, 2011 7:52 pm

கண் கலங்க வேண்டாம் அக்கா
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 Empty Re: அன்னை கண்ட கனவு இன்று என் கனவு

Post by dhilipdsp Sat Mar 17, 2012 5:44 pm

விஜயகுமார் wrote:
ரேவதி wrote:கண் கலங்க வைக்கும் வரிகள்....படிக்கும்போதே சிலிர்ப்பு ....தாயின் அன்புக்கு நிகர் வேறேதும் இல்லை..
நல்லா இருக்கு திலீப்

சியர்ஸ்
நன்றி அண்ணா
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

அன்னை கண்ட கனவு இன்று என் கனவு   - Page 2 Empty Re: அன்னை கண்ட கனவு இன்று என் கனவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum