புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
12 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க அரசாணை: நியமனப் பணிகள் மார்ச்சில் தொடங்கும்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
12 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க அரசாணை: நியமனப் பணிகள் மார்ச்சில் தொடங்கும்
- ஆ. ரகுராமன் -
First Published : 21 Dec 2011 01:54:53 AM IST
சென்னை, டிச. 20: புதிதாக 12 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பாக தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் மார்ச் மாதத்தில் தொடங்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்பட மொத்தம் 55 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.இதில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதற்கட்டமாக, 12 ஆயிரத்து 420 ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவை வழங்கியுள்ளது.அதன்படி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 1,305 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 6,679 பேரும், விவசாய ஆசிரியர்கள் 25 பேரும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வின் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் 3,565 பேரும், சிறப்பாசிரியர்கள் 846 பேரும் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.மொத்தம் 12,420 ஆசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நியமனங்கள் தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது:
கடந்த ஆண்டுக்கான சட்டக் கல்லூரி விரிவுரையாளர் நியமனம் உள்ளிட்ட பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் மார்ச் மாதத்துக்குள் நிறைவடைந்துவிடும்.
அதன்பிறகு, புதிய ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான பணிகள் தொடங்கும். இப்போது 12,420 ஆசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் 17 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களை நியமிப்பதற்கான அரசாணையும் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் எழுத்துத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதத்தில் வரவேற்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்படும் பணியிடங்களுக்கு பதிவு மூப்புப் பட்டியல் மார்ச் மாதத்தில் கோரப்படும்.சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத் தேர்வுகளுக்குப் பிறகு வரும் செப்டம்பர் மாதத்துக்குள் பணி நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே போட்டித் தேர்வில் பங்கேற்க முடியும். இந்த தகுதித் தேர்வை மே முதல் வாரத்திலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வை ஜூன் மாதத்திலும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் மாவட்ட அளவிலான 16,548 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் நியமனம் உள்ளிட்ட பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன.
ஓரிரு நாளில் வெளியீடு: சமூக நலத்துறையின் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோரில் தகுதியுள்ளவர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிப்பதற்கான சிறப்பு எழுத்துத் தேர்வு நவம்பர் 27-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 341 ஆசிரியர்களை நியமிப்பதற்காக நடைபெற்ற இந்தத் தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி

- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
மற்ற துறைகளிலும் ஆள்பற்றாக்குறைகள் இருக்கிறது. அதையும் சற்று கவனித்து செயல்பட்டால் இன்னும் சிறப்பாக அரசு இயங்க உதவியாயிருக்கும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Similar topics
» காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்காக பாலாற்றில் ரூ.78 கோடியில் 2 தடுப்பணை கட்ட ஒப்புதல்: விரைவில் பணிகள் தொடங்கும் என பொதுப்பணித் துறை தகவல்
» 10% இட ஒதுக்கீடு; ரயில்வேயில் 23 ஆயிரம் பணிகள்
» மார்ச்சில் ரஜினி படம்
» ‘சைமா’ விருதுகளுக்கான நியமனப் பட்டியல் வெளியாகியுள்ளது
» நம் ஆசிரியர்களை வாழ்த்தலாம் வாங்க :)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1