புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
12 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க அரசாணை: நியமனப் பணிகள் மார்ச்சில் தொடங்கும் Poll_c1012 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க அரசாணை: நியமனப் பணிகள் மார்ச்சில் தொடங்கும் Poll_m1012 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க அரசாணை: நியமனப் பணிகள் மார்ச்சில் தொடங்கும் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
12 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க அரசாணை: நியமனப் பணிகள் மார்ச்சில் தொடங்கும் Poll_c1012 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க அரசாணை: நியமனப் பணிகள் மார்ச்சில் தொடங்கும் Poll_m1012 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க அரசாணை: நியமனப் பணிகள் மார்ச்சில் தொடங்கும் Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

12 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க அரசாணை: நியமனப் பணிகள் மார்ச்சில் தொடங்கும்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Dec 21, 2011 2:26 am

12 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க அரசாணை: நியமனப் பணிகள் மார்ச்சில் தொடங்கும்

- ஆ. ரகுராமன் -
First Published : 21 Dec 2011 01:54:53 AM IST

சென்னை, டிச. 20: புதிதாக 12 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பாக தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் மார்ச் மாதத்தில் தொடங்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்பட மொத்தம் 55 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.இதில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதற்கட்டமாக, 12 ஆயிரத்து 420 ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவை வழங்கியுள்ளது.அதன்படி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 1,305 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 6,679 பேரும், விவசாய ஆசிரியர்கள் 25 பேரும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வின் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் 3,565 பேரும், சிறப்பாசிரியர்கள் 846 பேரும் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.மொத்தம் 12,420 ஆசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நியமனங்கள் தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது:

கடந்த ஆண்டுக்கான சட்டக் கல்லூரி விரிவுரையாளர் நியமனம் உள்ளிட்ட பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் மார்ச் மாதத்துக்குள் நிறைவடைந்துவிடும்.

அதன்பிறகு, புதிய ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான பணிகள் தொடங்கும். இப்போது 12,420 ஆசிரியர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் 17 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களை நியமிப்பதற்கான அரசாணையும் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் எழுத்துத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதத்தில் வரவேற்கப்படும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்படும் பணியிடங்களுக்கு பதிவு மூப்புப் பட்டியல் மார்ச் மாதத்தில் கோரப்படும்.சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத் தேர்வுகளுக்குப் பிறகு வரும் செப்டம்பர் மாதத்துக்குள் பணி நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே போட்டித் தேர்வில் பங்கேற்க முடியும். இந்த தகுதித் தேர்வை மே முதல் வாரத்திலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வை ஜூன் மாதத்திலும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் மாவட்ட அளவிலான 16,548 பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் நியமனம் உள்ளிட்ட பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன.

ஓரிரு நாளில் வெளியீடு: சமூக நலத்துறையின் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோரில் தகுதியுள்ளவர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிப்பதற்கான சிறப்பு எழுத்துத் தேர்வு நவம்பர் 27-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 341 ஆசிரியர்களை நியமிப்பதற்காக நடைபெற்ற இந்தத் தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

12 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க அரசாணை: நியமனப் பணிகள் மார்ச்சில் தொடங்கும் Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Dec 21, 2011 3:34 am

மற்ற துறைகளிலும் ஆள்பற்றாக்குறைகள் இருக்கிறது. அதையும் சற்று கவனித்து செயல்பட்டால் இன்னும் சிறப்பாக அரசு இயங்க உதவியாயிருக்கும்.

12 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க அரசாணை: நியமனப் பணிகள் மார்ச்சில் தொடங்கும் 15455012 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க அரசாணை: நியமனப் பணிகள் மார்ச்சில் தொடங்கும் 15455012 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க அரசாணை: நியமனப் பணிகள் மார்ச்சில் தொடங்கும் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 12 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க அரசாணை: நியமனப் பணிகள் மார்ச்சில் தொடங்கும் 15455012 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க அரசாணை: நியமனப் பணிகள் மார்ச்சில் தொடங்கும் 15455012 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க அரசாணை: நியமனப் பணிகள் மார்ச்சில் தொடங்கும் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Dec 22, 2011 2:40 am

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக