ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பி.எஸ்.என்.எல் தமிழகம் முழுவதும், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது

4 posters

Go down

பி.எஸ்.என்.எல்   தமிழகம் முழுவதும், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது Empty பி.எஸ்.என்.எல் தமிழகம் முழுவதும், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது

Post by இளமாறன் Sat Dec 24, 2011 2:21 pm

பி.எஸ்.என்.எல்., முகவர்களாக செயல்பட்ட தனியார் நிறுவனங்கள் செய்த முறைகேட்டால், தமிழகம் முழுவதும், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது என்ற, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் தனது முகவர்களாக செயல்பட, தனியார் நிறுவனங்களை பி.எஸ்.என்.எல்., நியமித்தது. தற்போது, தமிழக தொலைபேசி வட்டத்தின் கீழ், பி.எஸ்.என்.எல்.,லின் முகவர்களாக, 93 நிறுவனங்களும், சென்னை தொலைபேசி வட்டத்தின் கீழ், 20 நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. அங்கீகரிக்கப்பட்ட இந்நிறுவனங்கள் செய்த முறைகேடால், தமிழகம் முழுவதும், 1.5 லட்சம் மொபைல்போன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
அதிகாரிகளும் உடந்தை: இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத பி.எஸ்.என்.எல்., அதிகாரி ஒருவர் கூறியதாவது: தனியார் நிறுவனங்கள் மூலம் வழங்கப் பட்ட ஆயிரக்கணக்கான மொபைல்போன் சிம்கள், திடீரென முடக்கப்பட்டன. இவர்கள், இரண்டு முதல், ஐந்து ஆண்டுகள் பி.எஸ்.என்.எல்., மொபைல்போன் சேவையை பயன்படுத்தி வருபவர்கள். "சிம்' பெறுவதற்கான ஆவணங்களை வாடிக்கையாளர்கள் கொடுத்தும், அதை சில தனியார் நிறுவனங்கள் முறையாக பதிவு செய்யாததே இதற்கு காரணம். பி.எஸ்.என்.எல்., தனியார் நிறுவனங்களின் இந்த முறைகேட்டை விரைந்து தடுக்க வேண்டும்.



இல்லையெனில், வாடிக்கையாளர்கள் மத்தியில், பி.எஸ்.என்.எல்., மீதான நன்மதிப்பை இழக்க நேரிடும். இதுபோன்ற முறைகேட்டிற்கு, பி.எஸ்.என்.எல்., மார்க்கெட்டிங் பிரிவு உயரதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். இவ்வாறு அதிகாரி கூறினார்.
தில்லு முல்லு: இதுகுறித்து, ஆவடியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர், பாலாஜி கூறியதாவது: ஆவடியில், "ஆதர்ஷ் எலக்ட்ரானிக்ஸ்' என்ற, பி.எஸ்.என்.எல்.,லால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தில், என் மனைவியின் பெயரில், "சிம்' வாங்கினேன். கடந்த ஒரு ஆண்டாக, பயன்படுத்தி வந்த நிலையில், திடீரென பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அதை ரத்து செய்தது. இதற்கான காரணத்தை விசாரித்தபோது, வேளச்சேரியை சேர்ந்த ஜானகிராமன் என்ற பெயரில் அந்த எண் உள்ளது என்றும், ஆவண சரிபார்ப்பின் போது, உரிய ஆவணங்கள் வழங்கப்படாததால், சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது, சேவையை திரும்ப பெற, உரிய ஆவணங்கள் மற்றும் கட்டணமாக, 110 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டது. உரிய ஆவணம் கொடுத்து நான் வாங்கிய எண், எப்படி வேறொருவர் பெயரில் உள்ளது. இதற்கு காரணமான நிறுவனத்தின் உரிமத்தை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தீர்வு என்ன? செயலிழந்த மொபைல்போன் எண்களை, முகவர்களாக செயல்படும் தனியார் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்ய, பி.எஸ்.என்.எல்., அனுமதிக்க கூடாது.

இந்த நிறுவனங்கள் விற்பனை செய்யும் ஒவ்வொன்றிற்கும், விற்பனை ரசீதை வழங்க அறிவுறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் சேவையை திரும்ப அளிப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதோடு, அந்த நிறுவனங்களின் செயல்பாட்டை பி.எஸ்.என்.எல்., முறைப்படுத்த வேண்டும் என, வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கமிஷனே குறிக்கோள்: தமிழகம் மற்றும் சென்னை தொலைபேசியால் அங்கீகரிக்கப் பட்ட தனியார் நிறுவனங்கள், தாங்கள் விற்கும் பி.எஸ்.என்.எல்., தயாரிப்புகள் ஒவ்வொன்றிற்கும், தனித்தனியாக, "கமிஷன்' தொகை பெற்று வருகின்றன. "கமிஷன்' அதிகளவு பெற வேண்டும் என்ற நோக்கில், விற்பனை இலக்கை தாங்களாகவே நிர்ணயித்து, வாடிக்கையாளர்களின் நலனை காற்றில் பறக்கவிட்டு செயல்படுகின்றன.
- நமது சிறப்பு நிருபர்

தினமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பி.எஸ்.என்.எல்   தமிழகம் முழுவதும், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பி.எஸ்.என்.எல்   தமிழகம் முழுவதும், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது Empty Re: பி.எஸ்.என்.எல் தமிழகம் முழுவதும், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது

Post by கேசவன் Sat Dec 24, 2011 4:55 pm

பி‌எஸ்‌என்‌எல் நேருவனதில் சேவைகள் வரவர மோசமாகிக்கொண்டே வருகிறது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பி.எஸ்.என்.எல்   தமிழகம் முழுவதும், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது 1357389பி.எஸ்.என்.எல்   தமிழகம் முழுவதும், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது 59010615பி.எஸ்.என்.எல்   தமிழகம் முழுவதும், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது Images3ijfபி.எஸ்.என்.எல்   தமிழகம் முழுவதும், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பி.எஸ்.என்.எல்   தமிழகம் முழுவதும், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது Empty Re: பி.எஸ்.என்.எல் தமிழகம் முழுவதும், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது

Post by sathikdm Mon Dec 26, 2011 10:24 am

சரிதான் நண்பரே நானும் பி எஸ் என் எல் தான் உபயோகிக்கின்றேன்.இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே ஒரு நிறுவனம் ஆபர் என்று கூறி ரோட்டோரத்தில் வைத்து சிம் விற்றார்கள்.ஒரு முறை எனது சிம் பளுதாகிவிட்டதால் டூப்ளிகேட் சிம் வாங்க போனேன்.அப்போதுதான் தெரிந்தது எனது நம்பருக்கு எந்தவொரு ஆவணமும் கொடுக்கப்படவில்லை என்று.நாக்கு நாட்கள் கஷ்டப்பட்டு அலைந்துதான் என்னால் டூப்ளிகேட் சிம் வாங்க முடிந்தது.இதிலொரு வேடிக்கை என்னவென்றால் எனக்கு சிம் விற்ற நிறுவனம் எப்போதோ மூடிவிட்டார்கள் என்பதுதான்.ஆபீசிலிருந்த அதிகாரிகளே நொந்து கொள்கின்றனர்.அவர்கள் விற்ற சிம் எதற்குமே ஆவணம் சமர்பிக்க படவில்லையாம்.

இதுதான் கொடுமை என்றால் இன்னும் ஒரு சில நிறுவனங்கள் அவர்களாகவே பாடல்கள் மற்றும் அலர்டுகளை ஆக்டிவ் செய்து விட்டு வாடிக்கையாளர் கணக்கிலிருந்து மாதம் முப்பது , ஐம்பது என்று கொள்ளையடிக்கின்றனர்.எங்கள் உறவினர் வட்டத்திலேயே நான்தான் கொஞ்சம் படித்தவன்.எங்கள் உறவினர்களில் மட்டும் ஆறு பேர்களுக்கு இந்த மாதிரி நடந்துள்ளது.சேவை மையத்தை தொடர்பு கொண்டாள் அந்த சேவை அக்டிவேட்டில் உள்ளது இந்த சேவையை ஆக்டிவேட் செய்துள்ளீர்கள் என்று சொல்கின்றனர்.நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று சொன்னால்.தான வர சான்சே இல்லை என்கின்றனர் பதிலுக்கு.

தலைய பிச்சுக்க வைக்கிறாங்க பாஸ்......


My Website : ZolaHost
sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010

http://www.akavai.com

Back to top Go down

பி.எஸ்.என்.எல்   தமிழகம் முழுவதும், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது Empty Re: பி.எஸ்.என்.எல் தமிழகம் முழுவதும், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது

Post by அசுரன் Mon Dec 26, 2011 11:20 am

எனக்கு தெரிஞ்சி பி.எஸ் என் எல் நிறுவனத்தை மூடிவிடலாம்.... பிறகு என்ன அதற்கு தானே தொடர்ந்து இதுமாதிரியான விசயங்கள் நடந்து வருகிறது. அது தானே அவர்கள் குறிக்கோளும் கூட சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பி.எஸ்.என்.எல்   தமிழகம் முழுவதும், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது Empty Re: பி.எஸ்.என்.எல் தமிழகம் முழுவதும், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களின் சேவை ரத்து செய்யப் பட்டுள்ளது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து
» நாடு முழுவதும் வரும் 31 ஆம் தேதி வரை பயணிகள் ரெயில் சேவை ரத்து
» தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்படுகின்றன சினிமா காட்சிகள் இன்று முதல் ரத்து
» தமிழகம் முழுவதும் 275 புதிய பேருந்துகள் சேவை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
»  தமிழகம் முழுவதும் சிறுநீரக நோய்களினால் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum