புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தோனேசியா: சுனாமியில் மாயமான சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு Poll_c10இந்தோனேசியா: சுனாமியில் மாயமான சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு Poll_m10இந்தோனேசியா: சுனாமியில் மாயமான சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு Poll_c10 
284 Posts - 45%
heezulia
இந்தோனேசியா: சுனாமியில் மாயமான சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு Poll_c10இந்தோனேசியா: சுனாமியில் மாயமான சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு Poll_m10இந்தோனேசியா: சுனாமியில் மாயமான சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இந்தோனேசியா: சுனாமியில் மாயமான சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு Poll_c10இந்தோனேசியா: சுனாமியில் மாயமான சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு Poll_m10இந்தோனேசியா: சுனாமியில் மாயமான சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தோனேசியா: சுனாமியில் மாயமான சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு Poll_c10இந்தோனேசியா: சுனாமியில் மாயமான சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு Poll_m10இந்தோனேசியா: சுனாமியில் மாயமான சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்தோனேசியா: சுனாமியில் மாயமான சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு Poll_c10இந்தோனேசியா: சுனாமியில் மாயமான சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு Poll_m10இந்தோனேசியா: சுனாமியில் மாயமான சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
இந்தோனேசியா: சுனாமியில் மாயமான சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு Poll_c10இந்தோனேசியா: சுனாமியில் மாயமான சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு Poll_m10இந்தோனேசியா: சுனாமியில் மாயமான சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தோனேசியா: சுனாமியில் மாயமான சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு Poll_c10இந்தோனேசியா: சுனாமியில் மாயமான சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு Poll_m10இந்தோனேசியா: சுனாமியில் மாயமான சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தோனேசியா: சுனாமியில் மாயமான சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 25, 2011 2:42 am

ஜகார்த்தா, டிச 24-

கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேசியாவில் இந்து மகா கடலில் சுனாமி ஏற்பட்டது. அதில், அங்கு 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் பலியாகினார்கள். ஏக் மாகாணத்தில் உள்ள ஒரு குக் கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுமி மேரி யுராந்தா என்பவளும் சுனாமியில் சிக்கினாள்.

தந்தை தாஷ்மியசும், தாய் யுனிஸ்தரும் அவளை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்கமுடியவில்லை. எனவே, சுனாமியில் அவள் சிக்கி இறந்துவிட்டதாக கருதி மனதை தேற்றிக் கொண்டனர்.

ஆனால் அவள் சாகவில்லை. சுனாமி பேரலையில் சிக்கி கரை ஒதுங்கிய மேரியை ஒரு விதவை பெண் காப்பாற்றினாள். பின்னர் அவளை பாண்டா ஏக் பகுதிக்கு அழைத்துச் சென்று அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி தெரு தெருவாக பிச்சை எடுக்க வைத்தாள். அவளது பெயரை ஹிரோவதி என மாற்றினாள்.

இதற்கிடையே 7 ஆண்டுகள் கழித்து மெலாபோ நகரில் ஒரு காபி கடை அருகே மேரி பிச்சை எடுத்து கொண்டு இருந்தாள். அப்போது அங்கிருந்து தப்பிய அவள் ஒரு டாக்சி டிரைவர் உதவியுடன் தனது கிராமத்துக்கு சென்று தாய் யுனிஸ்தரை பார்த்தாள்.

உடனே, அம்மா என ஓடிச்சென்று அவளை கட்டி அனைத்து கொண்டாள். அப்போது அவளது வயது 14. உயரமாக வளர்ந்து இருந்தாள். எனவே, தாயாருக்கு அடையாளம் தெரியவில்லை.

பின்னர் அவளது உடல் மற்றும் முகத்தில் இருந்த தழும்புகளை வைத்து அடையாளம் கண்டு வாரி அனைத்துக் கொண்டாள்.

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இந்தோனேசியா: சுனாமியில் மாயமான சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு Ila
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Dec 25, 2011 3:39 am

நம்ப முடியாத உண்மை!!!இன்னும் எதனை குழந்தைகள் இப்படி தினம் தினம் கஷ்டப்டுகிறார்களோ கடவுளே கப்பர்ற்றவேண்டும் சோகம்

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun Dec 25, 2011 7:25 am

சிறுமி மேரி யுராந்தா உக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..................

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

இந்தோனேசியா: சுனாமியில் மாயமான சிறுமி 7 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு Knight
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 25, 2011 10:41 am

உண்மைதான்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக