புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_c10என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_m10என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_c10 
366 Posts - 49%
heezulia
என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_c10என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_m10என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_c10என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_m10என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_c10என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_m10என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_c10என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_m10என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_c10 
25 Posts - 3%
prajai
என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_c10என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_m10என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_c10 
6 Posts - 1%
sugumaran
என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_c10என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_m10என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_c10என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_m10என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_c10என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_m10என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_c10என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_m10என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF)

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 24, 2011 1:02 pm

என்னுடைய சமையல் குறிப்புகள் அனைத்தையும் உங்கள் வசதிக்காக PDF ஆக போட்டுள்ளேன் டவுண்லோட் செய்து கொள்ளுங்கள் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி

After School Snacks
Basics
Bread and Rotis
Breakfast items
Dosa Varieties
Famous recipes from Other States
Flower Recipes
Health Drinks
Holi Recipes
How to use my Ready Made Powders
Ice cream Kulfi varities
Items can be prepared with Wheat Flour
Keerai Recipes
Koottu Varities
Krishna Jayanthi Bakshanam
Kuzhambu and Sambar varieties
Miscellaneous Recipes
Mixed Rice
New dishes using Left Overs
Nombu adai
Paati Kai Vaidhyam
Pachadi and Raitha
Pathiya Samaiyal
Pickles
Pop Corn
Punjabi dishes
Rasam Varities
Ready Made Powders
Recipes for Kids
Recipes for Vinayagar Chathurthi
Recipes Using APP
Rice Flour Recipes
Savouries
Side Dishes
Snacks and Tiffen for Diabetic
Snacks using Gulab Janum Mix
Soups
Sweets for Diabetic
Sweets with Caramel
Thiruvadirai with Kali and Kuttu
Thuvial Varities
Tiffens
Tips
Traditional Sweets and Easy to Make Sweets
Vathal And Vadam varieties
Yummy Kheers and Payasams

மேலுள்ள லிங்குகள் வேலை செய்யாவிட்டால் .... இந்த லிங்க் இல் பாருங்கள் புன்னகை
http://www.eegarai.net/t88709-pdf

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 24, 2011 1:05 pm

எல்லாம் அருமையா இருக்கும் உங்க சமையல் ஆச்சே சூப்பருங்க சூப்பருங்க
இது தமிழில் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் .
படிப்பவர்கள் எளிதாக புரிந்து கொள்ளலாம் இல்லையா . தவறேதும் இருந்தால் மன்னியுங்கள் :வணக்கம்:

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 24, 2011 1:09 pm

ஜாஹீதாபானு wrote:எல்லாம் அருமையா இருக்கும் உங்க சமையல் ஆச்சே சூப்பருங்க சூப்பருங்க
இது தமிழில் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் .
படிப்பவர்கள் எளிதாக புரிந்து கொள்ளலாம் இல்லையா . தவறேதும் இருந்தால் மன்னியுங்கள் :வணக்கம்:

உங்களைப்போலவே சிவா சொன்னதால் தான் எல்லாவற்றையும் இங்கு தமிழில் அடிக்கிறேன் பானு புன்னகை என்னுடைய மேலே உள்ள ரேஸிபிகளை எல்லாம் அடித்து என் சைட் இல் போடவே எனக்கு சுமார் 2 வருடம் பிடித்தது , இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் தமிழில் அடிக்கிறேன்புன்னகை மொத்தமும் அடித்ததும், அவற்றையும் PDF ஆக போடுகிறேன் சரியா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 24, 2011 1:13 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:எல்லாம் அருமையா இருக்கும் உங்க சமையல் ஆச்சே சூப்பருங்க சூப்பருங்க
இது தமிழில் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் .
படிப்பவர்கள் எளிதாக புரிந்து கொள்ளலாம் இல்லையா . தவறேதும் இருந்தால் மன்னியுங்கள் :வணக்கம்:

உங்களைப்போலவே சிவா சொன்னதால் தான் எல்லாவற்றையும் இங்கு தமிழில் அடிக்கிறேன் பானு புன்னகை என்னுடைய மேலே உள்ள ரேஸிபிகளை எல்லாம் அடித்து என் சைட் இல் போடவே எனக்கு சுமார் 2 வருடம் பிடித்தது , இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் தமிழில் அடிக்கிறேன்புன்னகை மொத்தமும் அடித்ததும், அவற்றையும் PDF ஆக போடுகிறேன் சரியா? புன்னகை
ஒரு நாளைக்கு ஒரு ரெஸிபி என்று கணக்கு வைத்து செய்யுங்கள். விரைவில் தமிழில் எதிர்பார்க்கிறேன் நன்றி அம்மா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Dec 24, 2011 1:49 pm

அன்பு மலர் உங்கள் கடின உழைப்பு கண்ணில் தெரிகிறது சிரி

திருவாதிரை கலி தெரியும் அது என்ன கூட்டு அல்லது புட்டு ?? ஒன்னும் புரியல
இளமாறன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளமாறன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Ila
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Postபானு ஜெகன் Sat Dec 24, 2011 10:28 pm

அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

வி .பொ.பா ஜாலி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Dec 25, 2011 12:44 am

வாழ்த்துக்கள். என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) 154550
அனைத்தும் சைவ பட்சணங்கள். பரவாயில்லை.

ஆனால் அதே சமயம்...
சீக்கிரத்தில் நமது ஈகரைக்கு எங்களைப் போன்றோா்க்கு அசைவ ஐட்டங்கள் கற்றுத் தரும் ஒருவா் வந்தால் நன்றாக இருக்கும்.

என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) 154550என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) 154550என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) 154550என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) 154550என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Dec 25, 2011 10:39 am

எங்க அக்காவா கொக்கா?
என்ன நினைச்சீங்க என் அக்காவப் பத்தி.
சமையல் சக்ரவர்த்தினின்னு பட்டம் கொடுத்திருக்கேன்.
மத்தவங்க தான் அத கவனிக்கல.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 26, 2011 6:44 pm

இளமாறன் wrote: அன்பு மலர் உங்கள் கடின உழைப்பு கண்ணில் தெரிகிறது சிரி

திருவாதிரை களி தெரியும் அது என்ன கூட்டு அல்லது புட்டு ?? ஒன்னும் புரியல

நன்றி மாறன், எனக்கு 'லிம்போ ஸிபோண்டிலைட் ' வந்த போது, வேலை செய்ய முடியாது, அதனால் உட்கார்ந்த படி அனைத்தும் அடித்தேன் புன்னகை என் கணவருக்கு குறிப்புகள் தருவதர்க்காகவும், எங்க விட்டு மாட்டுப்பெண்கள் மற்றும் என் தம்பி பெண்டாட்டிக்கு எங்கள் சமையலை கற்றுத்தருவதர்க்காகவும் செய்தது, இப்ப நிறைய பேருக்கு உதவுகிறது, எனக்கு ரொம்ப சந்தோஷம் இதில் புன்னகை

கூட்டு என்பது, சத்தத்தில் போட்டு சாப்பிடுவது. கறிகாயும் பருப்பும் கொஞ்சம் மசாலாவும் கலந்தது. சரிவிகித உணவு என்று சொல்லலாம். எங்கள் வீடுகளில் அதிகம் செய்வோம். புளி சேர்த்து அல்லது சேர்க்காமல் செவோம்

புட்டு என்பது ஒரு 'டிபன்' போன்றது . இனிப்பானது, நவராத்திரி, ஆடி வெள்ளிக்கிழமைகள் மற்றும் பெண்கள் 'வயதுக்கு வரும் போதும் செய்வோம். (தென்னைமரம் பூத்தால் (பாளை விட்டால் ) கூட செய்வோம் புன்னகை )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 26, 2011 6:46 pm

krishnaamma wrote:
இளமாறன் wrote: அன்பு மலர் உங்கள் கடின உழைப்பு கண்ணில் தெரிகிறது சிரி

திருவாதிரை களி தெரியும் அது என்ன கூட்டு அல்லது புட்டு ?? ஒன்னும் புரியல

நன்றி மாறன், எனக்கு 'லிம்போ ஸிபோண்டிலைட் ' வந்த போது, வேலை செய்ய முடியாது, அதனால் உட்கார்ந்த படி அனைத்தும் அடித்தேன் புன்னகை என் கணவருக்கு குறிப்புகள் தருவதர்க்காகவும், எங்க விட்டு மாட்டுப்பெண்கள் மற்றும் என் தம்பி பெண்டாட்டிக்கு எங்கள் சமையலை கற்றுத்தருவதர்க்காகவும் செய்தது, இப்ப நிறைய பேருக்கு உதவுகிறது, எனக்கு ரொம்ப சந்தோஷம் இதில் புன்னகை

கூட்டு என்பது, சத்தத்தில் போட்டு சாப்பிடுவது. கறிகாயும் பருப்பும் கொஞ்சம் மசாலாவும் கலந்தது. சரிவிகித உணவு என்று சொல்லலாம். எங்கள் வீடுகளில் அதிகம் செய்வோம். புளி சேர்த்து அல்லது சேர்க்காமல் செவோம்

புட்டு என்பது ஒரு 'டிபன்' போன்றது . இனிப்பானது, நவராத்திரி, ஆடி வெள்ளிக்கிழமைகள் மற்றும் பெண்கள் 'வயதுக்கு வரும் போதும் செய்வோம். (தென்னைமரம் பூத்தால் (பாளை விட்டால் ) கூட செய்வோம் புன்னகை )

நன்றி அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

என் சமையல் குறிப்புகள் ஆங்கிலத்தில் (PDF) Ila
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக