புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உலக நாடுகளின் நாணயங்கள் Poll_c10 உலக நாடுகளின் நாணயங்கள் Poll_m10 உலக நாடுகளின் நாணயங்கள் Poll_c10 
10 Posts - 56%
heezulia
 உலக நாடுகளின் நாணயங்கள் Poll_c10 உலக நாடுகளின் நாணயங்கள் Poll_m10 உலக நாடுகளின் நாணயங்கள் Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
 உலக நாடுகளின் நாணயங்கள் Poll_c10 உலக நாடுகளின் நாணயங்கள் Poll_m10 உலக நாடுகளின் நாணயங்கள் Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
 உலக நாடுகளின் நாணயங்கள் Poll_c10 உலக நாடுகளின் நாணயங்கள் Poll_m10 உலக நாடுகளின் நாணயங்கள் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உலக நாடுகளின் நாணயங்கள் Poll_c10 உலக நாடுகளின் நாணயங்கள் Poll_m10 உலக நாடுகளின் நாணயங்கள் Poll_c10 
10 Posts - 56%
heezulia
 உலக நாடுகளின் நாணயங்கள் Poll_c10 உலக நாடுகளின் நாணயங்கள் Poll_m10 உலக நாடுகளின் நாணயங்கள் Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
 உலக நாடுகளின் நாணயங்கள் Poll_c10 உலக நாடுகளின் நாணயங்கள் Poll_m10 உலக நாடுகளின் நாணயங்கள் Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
 உலக நாடுகளின் நாணயங்கள் Poll_c10 உலக நாடுகளின் நாணயங்கள் Poll_m10 உலக நாடுகளின் நாணயங்கள் Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக நாடுகளின் நாணயங்கள்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Dec 24, 2011 2:53 pm

உலக நாடுகளின் நாணயங்கள்

ஆப்கானிஸ்தானின் (Afghanistan) நாணயம் ஆப்கனி எ.எப்.ஸ் (Afghani-Afs; குறியீடு-AFN).

அல்பானியாவின் (Albania) நாணயம் லெக் (Lek - ALL).

அல்ஜீரியாவின் (Algeria) நாணயம் அல்ஜீரியன் தினார் (Dinar - DZD)

அன்டோராவின் (Andorra) நாணயம் யூரோ (Euro - EUR).

அங்கோலாவின் (Angola) நாணயம் க்வான்ஸா (kwanza - AOA).

ஆன்டிகுவா (Antigua) மற்றும் பர்புடாவின் (Barbuda) நாணயம் ஈஸ்ட் கரீபியன் டாலர் (East Caribbean Dollar - XCD).

அர்ஜென்டினாவின் (Argentina) நாணயம் பிசோ (Peso - ARS).

ஆஸ்திரேலியாவின் (Australia) நாணயம் ஆஸ்திரேலியன் டாலர் (Dollar - AUD)

ஆஸ்திரியாவின் (Austria) நாணயம் யூரோ (Euro - EUR).

பஹ்மாஸின் (Bahamas) நாணயம் பஹ்மியன் டாலர் (Bahamian Dollar - BSD).

பஹ்ரைனின் (Bahrain) நாணயம் தினார் (Dinar - BHD).

பங்களாதேஷின் (Bangladesh) நாணயம் டக்கா (Taka - BDT)

பார்படோஷின் (Barbados) நாணயம் பார்பேடியன் டாலர் (Barbadian Dollar - BBD).

பெல்ஜியத்தின் (Belgium) நாணயம் யூரோ (Euro - EUR).

பெலைஸ்ஸின் (Belize) நாணயம் பெலைஸ் டாலர் (Belize Dollar - BZD)

பெனினின் (Benin) நாணயம் ஆப்ரிக்கன் பிராங்க் (West African Franc - XOF)

பெர்முடாவின் (Bermuda) நாணயம் பெர்முடியன் டாலர் (Bermudia Dollar - BMD)

பூட்டானின் (Bhutan) நாணயம் நுஹல்ட்ரம் (Ngultram - BTN)

http://sureshnamashivayam.blogspot.com/2011/12/56-currencies-of-world-countries.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Dec 24, 2011 4:53 pm

இந்தியாவின் நாணயம் ரூபாய்(rupee)



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 உலக நாடுகளின் நாணயங்கள் 1357389 உலக நாடுகளின் நாணயங்கள் 59010615 உலக நாடுகளின் நாணயங்கள் Images3ijf உலக நாடுகளின் நாணயங்கள் Images4px
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Dec 24, 2011 4:56 pm

பகிர்விற்கு நன்றி மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், உலக நாடுகளின் நாணயங்கள் Image010ycm
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat Dec 24, 2011 8:00 pm

மேலும் விவரங்கள் இருந்தால் தரவும் ................நன்றி



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

 உலக நாடுகளின் நாணயங்கள் Knight
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Dec 24, 2011 8:40 pm

கேசவன் wrote:இந்தியாவின் நாணயம் ரூபாய்(rupee)
பாகிஸ்தான் மற்றும் இலங்கையிலும் ரூபாய் தான்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக