புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_m1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c10 
59 Posts - 58%
heezulia
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_m1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_m1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_m1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_m1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_m1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_m1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_m1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_m1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_m1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_m1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c10 
54 Posts - 58%
heezulia
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_m1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_m1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_m1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_m1025 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்!

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Dec 23, 2011 9:59 pm

சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு, 25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவாக்கிய, சிவ சிம்மாசனத்தை வைத்து, பவானியில் நேற்று விசேஷ வழிபாடு நடந்தது.ருத்ராட்சம் என்றால் சிவனின் கண்கள் என்று பொருள். சிவனின் கண்களின் நீர் துளிகளில் இருந்தே, ருத்ராட்ச மரங்கள் தோன்றின. அதன் மணிகளே, ருத்ராட்சம் என்று பெயர் பெற்றது. இவ்வகை ருத்ராட்சம், ஒன்று முதல் 21 முகம் வரை உள்ளது. இவற்றை அணிவதால் ஏற்படும் பலன்கள் ஏராளம். ருத்ராட்சம் மருத்துவ குணம் கொண்டது. ஆண், பெண் இருபாலரும் அணியலாம்.நாமக்கல் மாவட்டம், முத்துக்காளிப்பட்டியைச் சேர்ந்தவர் மேகநாதன். இவர், 25 ஆயிரம் ருத்ராட்சங்களைக் கொண்டு, சிவ சிம்மாசனம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அனைத்து வகையான நவரத்தினங்கள், மூலிகைகள், எந்திரங்கள், மணி மாலைகள், சிவனின் முத்திரைகளான சூலம், உடுக்கை, பிரம்பு, ஓலைச்சுவடி, தண்டம், கைத்தடி, வலம்புரி மற்றும் இடம்புரி விநாயகர், வலம்புரி சங்கு, கோமேதகத்தில் நாகலிங்கம், பான, படிகலிங்கம் ஆகியவை கொண்டு, சிவ சிம்மாசனம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு முகம் முதல் 21 முகம் வரையுள்ள ருத்ராட்சங்கள் சிம்மாசனத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.சிம்மாசனத்தில், மதுரை மீனாட்சி அம்மன், சப்த கன்னிமார் சிலைகள் ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு, இந்த சிவ சிம்மாசனம் பவானி, கூடுதுறை ரோட்டரி ஹாலில், பொதுமக்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து மேகநாதன் கூறியதாவது: தேக்கு மரத்தால் சிம்மாசனம் ஒன்றை உருவாக்கினேன். அதன்பின், ருத்ராட்ச மணிகளை சிம்மாசனத்தில் ஆணி கொண்டு பதித்தேன். ஒன்பது வகையான நவரத்தினங்கள், மரகதலிங்கம் ஆகியவற்றையும் பிரதிஷ்டை செய்துள்ளேன். ஒரு லட்சத்து எட்டு மூலிகைகளாலான எந்திரங்களை சிம்மாசனத்தின் அடியில் வைத்துள்ளேன். சித்தர்கள் அனைவரும் மூலிகையில் ஐக்கியமானவர்கள். மூலிகை வேர்களாக, கொல்லிமலையில் இருந்து ஏர்சிங், சிவனார் மூலிகை, அலுங்கண்ணி, மயூர ரக்சை, ராஜ வணங்கி, வேங்கை ஆகிய அரிய வகை வேர்களை பிரதிஷ்டை செய்துள்ளேன். தட்சிணாமூர்த்திக்குரிய ஓலைச்சுவடிகள், சிவனுக்குரிய அனைத்து அம்சங்கள், கல்விக்காக சரஸ்வதியின் எந்திரம், நேபாளத்தில் இருந்து பிருத்தியங்காதேவி எந்திரம், நாகதோஷத்தை நீக்கவல்ல கோமேதக நாகலிங்கம் ஆகியவற்றையும், சிம்மாசனத்தில் பிரதிஷ்டை செய்துள்ளேன். சிம்மாசனத்தை வணங்குவதால், முன்னோர் சாபம், பெண்கள் சாபம், குலதெய்வ குறைகள், திருமண தடைகள், புத்திர பாக்கியம், கடன் பிரச்னை, சிறந்த கல்வி, ஆரோக்கியம் ஆகியவை பெற்று, மனம் நிம்மதி அடையும். இந்த சிம்மாசனத்தை சிதம்பரம், திருநள்ளாறு, காசி ஆகிய புண்ணிய தலங்களுக்கு கொண்டு செல்ல இருக்கிறோம்.இவ்வாறு, மேகநாதன் கூறினார்.

http://temple.dinamalar.com/news_detail.php?id=7616

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! 135738925 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! 5901061525 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Images3ijf25 ஆயிரம் ருத்ராட்சத்தால் உருவான சிவ சிம்மாசனம்! Images4px
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Dec 24, 2011 8:04 am

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 24, 2011 11:47 am

விவரங்களுக்கு நன்றி கேசவன் புன்னகை

படத்துக்கு நன்றி பாலா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Sat Dec 24, 2011 11:54 am

nadri kesavan, bala

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக