ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நதிமூலம்

+3
யினியவன்
ரேவதி
ரா.ரா3275
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நதிமூலம் Empty நதிமூலம்

Post by ரா.ரா3275 Sat Dec 24, 2011 12:01 am

பூமிக்கடியில்
தேடித்தேடி
ஓர்நாள்
பொத்துக்கொண்டுப்
பூமியைக் கிழித்துப்
பூமியிலேயே
விழுந்து

எம்பி எம்பிக் குதித்து
மெல்ல மெல்ல
ஊர்ந்து
மெதுவாய் நடந்து

மலைகளில்
உருண்டு புரண்டு
மகிழ்வோடு விழுந்து
பாறைக்குழிகளைக் குடித்துவிட்டு

நுரைகளையும்
குமிழ்களையும்
நூதன சங்கீதமாய்த் துப்பி

பெண்களை-
பிடித்தமான கரைகளை
முத்தமிட்டு எச்சிலாக்கி

இலைகளை-மலர்களை
எச்சில் கழிவுகளைச்
சுழிமேனியில் சுமந்து

சூரியனை நிலவை
சுதந்திரமாய்க்
கலைத்துவிட்டு

இடுப்பெலும்புகள் முறிய
எங்கெங்கோ
வளைந்து
எதிர்பாராமல் திரும்பி

தாளகதி தப்பாமல்
தலையாட்டி நடந்து

இடையிடையே
அணைச்சிறையில் சிக்கி

அமைச்சரை எதிர்பாராமல்
ஆவியாகி அழுது

வானத்தில் ஏறி
மேகத்துள் இறங்கி
மீண்டும்
விழுகிறேன் பூமியில்
நானாகவே...




நதிமூலம் Images?q=tbn:ANd9GcQoH_KLEL4j6WggkXwZ_rBMelDv0Q_qxiLSFKJH8lsJC9PGWW73


Last edited by ரா.ரா3275 on Wed Feb 29, 2012 11:13 pm; edited 1 time in total
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நதிமூலம் Empty Re: நதிமூலம்

Post by ரா.ரா3275 Wed Feb 29, 2012 10:11 am

அழுகை


நதிமூலம் 224747944

நதிமூலம் Rநதிமூலம் Aநதிமூலம் Emptyநதிமூலம் Rநதிமூலம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நதிமூலம் Empty Re: நதிமூலம்

Post by ரேவதி Wed Feb 29, 2012 10:15 am

அருமையான சிந்தனை வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நதிமூலம் Empty Re: நதிமூலம்

Post by ரா.ரா3275 Wed Feb 29, 2012 10:17 am

ரேவதி wrote:அருமையான சிந்தனை வரிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ரேவதி அவர்களே...


நதிமூலம் 224747944

நதிமூலம் Rநதிமூலம் Aநதிமூலம் Emptyநதிமூலம் Rநதிமூலம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நதிமூலம் Empty Re: நதிமூலம்

Post by யினியவன் Wed Feb 29, 2012 11:20 am

நல்ல படைப்பு ராரா.

"பெண்களை-
பிடித்தமான கரைகளை
முத்தமிட்டு எச்சிலாக்கி"
"

நதி மூலம் உங்கள் ஆசைகளை அறிந்து கொண்டோம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நதிமூலம் Empty Re: நதிமூலம்

Post by ராஜா Wed Feb 29, 2012 11:25 am

ரா.ரா3275 wrote:சூரியனை நிலவை
சுதந்திரமாய்க்
கலைத்துவிட்டு
சூப்பருங்க நதிமூலம் Sun-heart-river
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நதிமூலம் Empty Re: நதிமூலம்

Post by உமா Wed Feb 29, 2012 11:30 am

மிகவும் அருமை... சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நதிமூலம் Empty Re: நதிமூலம்

Post by ரா.ரா3275 Wed Feb 29, 2012 4:29 pm

கொலவெறி wrote:நல்ல படைப்பு ராரா.

"பெண்களை-
பிடித்தமான கரைகளை
முத்தமிட்டு எச்சிலாக்கி"
"

நதி மூலம் உங்கள் ஆசைகளை அறிந்து கொண்டோம்.

என்னமா ஒரு எச்சி நெனப்பு உங்களுக்கு?... கூடாது


நதிமூலம் 224747944

நதிமூலம் Rநதிமூலம் Aநதிமூலம் Emptyநதிமூலம் Rநதிமூலம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நதிமூலம் Empty Re: நதிமூலம்

Post by ரா.ரா3275 Wed Feb 29, 2012 4:30 pm

உமா wrote:மிகவும் அருமை... சூப்பருங்க

நன்றி உமா அவர்களே... நன்றி


நதிமூலம் 224747944

நதிமூலம் Rநதிமூலம் Aநதிமூலம் Emptyநதிமூலம் Rநதிமூலம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நதிமூலம் Empty Re: நதிமூலம்

Post by ரா.ரா3275 Wed Feb 29, 2012 4:31 pm

ராஜா wrote:
ரா.ரா3275 wrote:சூரியனை நிலவை
சுதந்திரமாய்க்
கலைத்துவிட்டு
சூப்பருங்க நதிமூலம் Sun-heart-river

பொருத்தமானப் படத்துடன் வெகுப் பொருத்தமானப் பின்னூட்டம்...

நன்றி ராஜா... நன்றி அன்பு மலர்


நதிமூலம் 224747944

நதிமூலம் Rநதிமூலம் Aநதிமூலம் Emptyநதிமூலம் Rநதிமூலம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நதிமூலம் Empty Re: நதிமூலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum