ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னை கண்ட நாள் முதல்

4 posters

Go down

உன்னை கண்ட நாள் முதல்  Empty உன்னை கண்ட நாள் முதல்

Post by dhilipdsp Fri Dec 23, 2011 9:25 pm

உன்னை கண்ட நாள் முதல்
என்னவளே!
உன்னை கண்ட நாள் முதல்
காரணம் புரியவில்லை எனக்கு ,
மண்ணிலும் உன் முகம் ,
விண்ணிலும் உன் முகம் ,
வியக்கிறேன் காரணம் புரியாமல் ,
திரையிலும் உன் முகம் - கடற்
கரையிலும் உன் முகம் ,
தயங்கினேன் காரணம் புரியாமல் ,
ஓவியத்திலும் உன் முகம் ,
காவியத்திலும் உன் முகம் ,
தவிக்கிறேன் காரணம் புரியாமல் ,
தண்ணீரிலும் உன் முகம் ,
கண்ணீரிலும் உன் முகம் ,
கலங்கினேன் காரணம் புரியாமல் ,
மனதிலும் உன் முகம் -பூ
மணத்திலும் உன் முகம்
மயங்கினேன் காரணம் புரியாமல்......
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

உன்னை கண்ட நாள் முதல்  Empty Re: உன்னை கண்ட நாள் முதல்

Post by dhilipdsp Fri Dec 23, 2011 9:31 pm

உன்னை கண்ட நாள் முதல்  599303 உன்னை கண்ட நாள் முதல்  599303 உன்னை கண்ட நாள் முதல்  599303
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

உன்னை கண்ட நாள் முதல்  Empty Re: உன்னை கண்ட நாள் முதல்

Post by dhilipdsp Fri Dec 23, 2011 10:38 pm

உன்னை கண்ட நாள் முதல்  67637 உன்னை கண்ட நாள் முதல்  67637 உன்னை கண்ட நாள் முதல்  67637 உன்னை கண்ட நாள் முதல்  67637 உன்னை கண்ட நாள் முதல்  67637
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

உன்னை கண்ட நாள் முதல்  Empty Re: உன்னை கண்ட நாள் முதல்

Post by இளமாறன் Fri Dec 23, 2011 10:51 pm

மண்ணிலும் உன் முகம் ,
விண்ணிலும் உன் முகம் ,
வியக்கிறேன் காரணம் புரியாமல் ,
திரையிலும் உன் முகம் - கடற்
கரையிலும் உன் முகம் ,
தயங்கினேன் காரணம் புரியாமல் ,
ஓவியத்திலும் உன் முகம் ,
காவியத்திலும் உன் முகம் ,
தவிக்கிறேன் காரணம் புரியாமல் ,
தண்ணீரிலும் உன் முகம் ,
கண்ணீரிலும் உன் முகம் ,

நல்ல வார்த்தை கோர்வு சூப்பருங்க சூப்பருங்க

எனக்கொரு பாடல் வரி நினைவு வருகிறது
உன்னை தேடி தேடியே எந்தன் ஆவி போனது கூடு தானே இங்கு வாழுது சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன்னை கண்ட நாள் முதல்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உன்னை கண்ட நாள் முதல்  Empty Re: உன்னை கண்ட நாள் முதல்

Post by dhilipdsp Fri Dec 23, 2011 10:59 pm

அண்ணா நன்றி
பாடல் ஏந்த படத்தில் வருகிறது
என்று சொல்லுங்கள் நானும் கேட்டு பார்கிறேன்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

உன்னை கண்ட நாள் முதல்  Empty Re: உன்னை கண்ட நாள் முதல்

Post by dhilipdsp Sat Dec 24, 2011 1:00 pm

அண்ணா சொல்லுங்க ..........
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

உன்னை கண்ட நாள் முதல்  Empty Re: உன்னை கண்ட நாள் முதல்

Post by ஜாஹீதாபானு Sat Dec 24, 2011 1:26 pm

சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உன்னை கண்ட நாள் முதல்  Empty Re: உன்னை கண்ட நாள் முதல்

Post by மகா பிரபு Sat Dec 24, 2011 2:03 pm

அருமையிருக்கு
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உன்னை கண்ட நாள் முதல்  Empty Re: உன்னை கண்ட நாள் முதல்

Post by dhilipdsp Sat Dec 24, 2011 4:09 pm

உன்னை கண்ட நாள் முதல்  678642 நன்றி அக்கா ,
உன்னை கண்ட நாள் முதல்  678642 நன்றி அண்ணா
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

உன்னை கண்ட நாள் முதல்  Empty Re: உன்னை கண்ட நாள் முதல்

Post by dhilipdsp Sun Dec 25, 2011 11:43 pm

மகா பிரபு wrote: உன்னை கண்ட நாள் முதல்  2825183110
உன்னை கண்ட நாள் முதல்  678642
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

உன்னை கண்ட நாள் முதல்  Empty Re: உன்னை கண்ட நாள் முதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum