புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம்ம தமிழன் அவர்கள்..தன காதலிக்காக எழுதிய  கவிதை ....சுட்டு தருபவர் மீனு Poll_c10நம்ம தமிழன் அவர்கள்..தன காதலிக்காக எழுதிய  கவிதை ....சுட்டு தருபவர் மீனு Poll_m10நம்ம தமிழன் அவர்கள்..தன காதலிக்காக எழுதிய  கவிதை ....சுட்டு தருபவர் மீனு Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram

48 Posts - 42%
mohamed nizamudeen

5 Posts - 4%
T.N.Balasubramanian

ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம தமிழன் அவர்கள்..தன காதலிக்காக எழுதிய கவிதை ....சுட்டு தருபவர் மீனு

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 28, 2009 4:53 pm

பூட்டிய என் இதயம் பேசுது....!!! நம்ம தமிழன் அவர்கள்..தன காதலிக்காக எழுதிய  கவிதை ....சுட்டு தருபவர் மீனு 599303

உன்னைப் பார்த்ததும்...
பூட்டிய என்னிதயம் பேசுது...
வா... வா... வா...
என்னிதயத்தின் சாவி...
உன்னிடம் என்று சொல்லுது...
தா... தா... தா...
அன்பே வா...வா...வா...
அழ‌கே தா...தா...தா...!!!
இதயத்தில் பல வகை...
அறை உண்டு.
உனக்கும் எனக்கும்...
எது நன்று.
சொன்னால்...
பூவின் அழங்காரம்
பூவே உனக்காய்...!!!
நிலவில் ஒரு நாள்...
வாழ்ந்திடுவோம்.
நேரம் கிடைத்தால்...
சுற்றிப் பார்த்திடுவோம்.
பாவை உன் ராகம்...
காற்றில் மோதி
பூமியை அடையும்...!!!
படகில் ஒரு நாள்...
வாழ்ந்திடுவோம்.
படரும் பனிக்குளிரில்...
நாம் சேர்ந்திடுவோம்.
விலகும் நம் வார்த்தை...
தனிமை தேடி
காதல் புரியும்...!!!
வானில் ஒரு நாள்...
வாழ்ந்திடுவோம்.
வானவில் கொண்டு...நம்
காதல்கவி வளர்த்திடுவோம்
கொட்டும் மழையில்...
சிதறிய கவித்துளிகள்
தேனாறாய் பாயும்...!!!
பூவில் ஒரு நாள்...
வாழ்ந்திடுவோம்.
பூவோடு பூவாய்...
பூஜையறை சென்றிடுவோம்.
மெளனம் காத்து...
வரத்தை வேண்டினால்
வாழ்க்கை சிறக்கும்...!!!
என் இதய‌த்தில் ஒரு நாள்...
வாழ்ந்து விடு.
என்னைப் பிடித்ததா என்று...
இதயத்தைக் கேட்டு விடு.
உதிரமும் சரீரமும்
சேர்ந்தே சொல்லும்
உன்னைப் பிடிக்கும்...!!!
உன் இதயத்தில் பல நாள்...
வாழ்ந்து விட்டேன்.
பிடித்திருக்கு உன்னை விட்டுப்...
போக‌மாட்டேன்.
வில‌கும் நேர‌ம் வ‌ந்தால்...
ம‌ர‌ண‌ப் பாதையில்
எம் காத‌ல் புரியும்...!!! நம்ம தமிழன் அவர்கள்..தன காதலிக்காக எழுதிய  கவிதை ....சுட்டு தருபவர் மீனு 599303 நம்ம தமிழன் அவர்கள்..தன காதலிக்காக எழுதிய  கவிதை ....சுட்டு தருபவர் மீனு 599303

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 28, 2009 4:56 pm

தமிழன் சார் எழுதிய கவிதையா இது , டி.ராஜேந்தர் பட பாட்டு போல இருக்குது நம்ம தமிழன் அவர்கள்..தன காதலிக்காக எழுதிய  கவிதை ....சுட்டு தருபவர் மீனு 677196

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Sep 28, 2009 4:56 pm

நமிதாவுக்கு அனுப்பியது உமது கைக்கு எப்படி வந்தது..? நம்ம தமிழன் அவர்கள்..தன காதலிக்காக எழுதிய  கவிதை ....சுட்டு தருபவர் மீனு 44296

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Sep 28, 2009 4:57 pm

நம்ம தமிழன் அவர்கள்..தன காதலிக்காக எழுதிய  கவிதை ....சுட்டு தருபவர் மீனு 440806

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 28, 2009 5:00 pm

நமீதா மீனுவின் பக்கத்து வீடு..மீனு பாக்கியம் அவர்களுக்கு அனுப்பி வைக்கின்றேன் தமிழன் அண்ணா

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Sep 28, 2009 5:07 pm

மீனு wrote:நமீதா மீனுவின் பக்கத்து வீடு..மீனு பாக்கியம் அவர்களுக்கு அனுப்பி வைக்கின்றேன் தமிழன் அண்ணா

நம்ம தமிழன் அவர்கள்..தன காதலிக்காக எழுதிய  கவிதை ....சுட்டு தருபவர் மீனு 246975 நம்ம தமிழன் அவர்கள்..தன காதலிக்காக எழுதிய  கவிதை ....சுட்டு தருபவர் மீனு 173465

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 28, 2009 5:09 pm

நம்ம தமிழன் அவர்கள்..தன காதலிக்காக எழுதிய  கவிதை ....சுட்டு தருபவர் மீனு 705463 நம்ம தமிழன் அவர்கள்..தன காதலிக்காக எழுதிய  கவிதை ....சுட்டு தருபவர் மீனு 705463 நம்ம தமிழன் அவர்கள்..தன காதலிக்காக எழுதிய  கவிதை ....சுட்டு தருபவர் மீனு 705463 நம்ம தமிழன் அவர்கள்..தன காதலிக்காக எழுதிய  கவிதை ....சுட்டு தருபவர் மீனு 362913

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக