புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_c10ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_m10ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_c10 
366 Posts - 49%
heezulia
ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_c10ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_m10ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_c10ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_m10ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_c10ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_m10ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_c10ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_m10ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_c10 
25 Posts - 3%
prajai
ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_c10ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_m10ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_c10ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_m10ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_c10ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_m10ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_c10ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_m10ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_c10ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_m10ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈசா நபியை பற்றிய தவறான புரிதல்கள்!!!!!!!!


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Dec 28, 2011 11:46 pm

ஒரு முற்றிய முஸ்லிம் தான் மரிக்கும் முன் ஈசா மீது ஈமான் கொள்ளாமல் இருக்க முடியாது என குரானில் உள்ளது! அவரை கடவுளின் மகன் என்று சித்தரிப்பது தவறு!
ஆனால் அவரின் வருகை ஆதாம் செய்த தவறை சரி செய்யவே! அதில் சிலுவை முக்கியத்துவம் பெருகிறது!அப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கவே இல்லை எனவா குரான் கூறுகிறது?அவர் கொல்லப்படவில்லை என்பதை இரண்டு மூன்று இடத்தில் சொல்லுகிறது!ஈசா சிலுவையில் அறையப்பட்டாலும் அவரை உயிரோடு காப்பது கடவுளுக்கு முடியாத காரியமா ?ஈசா சிலுவையில் அறையப்பட்டிருந்தால் வேதத்தின் கருத்தில் என்ன குறை வரும்?
கடவுளிடம் பிரார்த்திப்போம் !நான் உறுதியாக சொல்ல வில்லை !குரான் உடனடியாக எழுதப்பட்டு நபி அவர்களால் சரிபார்க்க பட்டதல்ல !குரான் புத்தகமாக தொகுக்க படுமுன் மனனம் செய்திருந்த முக்கியமான நபி தோழர்கள் 70 பேர் வரை ஒரு போரில் கொல்லப்பட்டனர் !அதன் பிறகு தொகுத்த போது பலரிடம் அவர்களாக எழுதி வைத்திருந்த பிரதிகள் ஒப்பு நோக்க பட்டன!அவையெல்லாம் ஒன்றாக இருந்திருந்தால் அவற்றை சரிபார்க்க குழு அமைக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது!அன்றைய திணம் முடிந்த அளவு சரியான ஒரு குரான் இந்த மனித குழுவால் தான் முடிவு செய்யப்பட்டது!இந்த குரான் தான் இன்றளவும் மற்றமில்லாமல் இறுக்கிறது! ஆனால் இதில் இந்த இடைப்பட்ட காலத்தில் அசுரன் தன் வார்த்தையை கலக்க வில்லை என்பதற்கு உத்தரவாதம் உள்ளதா? மற்ற விசயங்களில் மாறு பாடு இல்லை!முந்தய வேதத்திற்கு மாற்றமில்லை!கடவுளின் தொடர்ச்சியான வழிகாட்டுதலுக்கும் மாறுபாடு இல்லை!ஆனால் முந்தய தூதர்களுக்கு முக்கியத்துவம் குறைத்து நபியை மட்டும் உயர்த்திக்காட்டுகிற மனித இயல்பு இந்த குழுவுக்கு வந்திருக்கும்!எனவே ஈசா சிலுவையில் அறியப்படவில்லை என்றொரு வாசகம் சொருக பட்டிருக்கலாம்! ஈசா சிலுவையில் அறையப்பட வில்லை என்கிற வசணம் வேறு எங்கும் குரானில் உறுதி படுத்த படவில்லை!நான் கேட்பது ஈசா சிலுவையில் அறையப்பட்டிருந்தாலும் குரானின் கருத்தோட்டத்திற்கு என்ன மாறுபாடு எற்பட்டிருக்கும் என்பதை அன்பர்கள் சிந்தித்தால் உண்மை புரியும்! எதிலும் அசுரன் கை வைக்காமல் இருந்ததில்லை!


4:157. இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை


உங்களுக்கு இன்னொரு தெளிவையும் தருகிறேன் ஈசா மீண்டும் பூமிக்கு வந்து தஜ்ஜாலை --அந்தி கிரிஸ்தை அளிப்பார் என்று ஹதீஸில் உள்ளது அப்படியானால் கிறிஸ்துவின் எதிரி தற்போது உலகில் கோலோச்சுகுகிறான் என்று அர்த்தம் இல்லையா ?அவனின் கைவரிசை குரானிலும் நடந்திருக்காதா? முக்கியமாக ஈசாவை எதிர்க்கிறவன் அந்திகிறிஸ்து!-தஜ்ஜால்!அவன் குரானில் ஈசாவின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடும்படியாக அந்த குழு மூலமாக செயல்பட்டுள்ளான்!ஈசா மீண்டும் வரும்போது ஆப்ராமின் சந்ததியை ஒரு இமாம் ஆளுவார் அவர் முகமதுவின் குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார்! தொழுகையை அவரையே நடத்தும் படி ஈசா கூறிவிடுவார் ஜிசியா வரி ஒழிக்க படும் என்றால் என்ன அர்த்தம்? உலகம் முழுமையும் ஈசாவால் ஒரே மார்க்கத்திற்கு கொண்டு வரப்படும் அது வரை பிற மார்க்கங்கள் இருக்கும்!இவ்வளவு முக்கியத்துவமுள்ள ஈசா நபியை குறைத்து தஜ்ஜாலின் மாயம் அவனுக்கு கடவுளால் கொடுக்க பட்டுள்ள அவகாசத்தால் உள்ளது!வேதத்தில் ஈடுபாடும் பயிற்சியும் கடவுளோடு நடக்கிற பிரார்த்தனை வாழ்க்கையும் உள்ள ஒரு நபர் இந்த மாயையில் தெளிவடைந்து ஈசா நபியின் மீது ஈமான் கொள்ளாமல் இருக்கவே முடியாது என நான் சொல்லவில்லை;குரான் சொல்லுகிறது!


4:159. வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்


உங்களுக்கு இன்னொரு தெளிவையும் தருகிறேன்!ஈசா ஒரு மலக்கு!ஜிப்ரீல் மலக்கு !அவர் பரிசுத்த ஆவியாய் வந்து எல்லா உண்மைகளையும் அறிவிப்பார் என்று ஈசா முன்னறிவித்த படியே ஜிப்ரீல் முகமது மூலமாக குரானை இறக்கினார் ஆனால் ஈசா தானே சுயமாய் கடவுளின் வார்த்தையை பேசினார்!எனவே சரீரத்தில் மாமிச சரீரமாக சாதாரண மனிதர்களுக்கு தோன்றும் போதே ஆவிக்குறிய சரீரமாக -ஒளியுடம்பாக மாறுவது ஈசாவால் முடியும்!அவரை பலமுறை யூதர்கள் பிடிக்க முயன்று பிடிக்க முடியவில்லை!திடீரென்று கடந்து விடுவார்!அதனால் தான் அவரை பிடித்து கொடுக்க யூதாசிடம் கூலி பேசினார்கள்!அவர் எப்போதும் யூதர்கள் முன்னால் உபதேசித்துக்கொண்டிறுக்க அவரை எதற்காக காட்டி கொடுக்க கூலி பேச வேண்டும்?காட்டி கொடுக்க அல்ல;பிடித்து கொடுக்க கூலி கொடுத்தார்கள்!


இருப்பினும் மலக்கே ஆயினும் அவர்களையும் வழிபடக்கூடாது!இயேசுவின் முக்கியத்துவம் அவர் ஆதாமை போன்றவர் என்பதில் இருக்கிறது !முதல் ஆதாம் தனக்கு கடவுள் கொடுத்த அதிகாரத்தை அசுரனிடம் ஏமாந்து இழந்து போனார் !அந்த அதிகாரத்தை பயன்படித்தி அசுரன் இயேசு வரை எல்லா இறைதுதர்களையும் கொன்றான் ஆனால் இயேசு மட்டுமே கொல்லப்படுகிறது வரை சென்றும் உயிரடைந்து பரலோகம் சென்றார் !அதில் அசுரன் தோற்கடிக்க பட்டான் !அதிகாரம் மீண்டும் பிந்தைய ஆதாமான இயேசுவால் பிடுங்கப்பட்டது !அந்த வெற்றியின் விளைவே முகமது நபியால் போரில் வெல்லும் அதிகாரமாக இறைதுதருக்கு வல்லமை வந்தது! இயேசுவின் அடித்தளத்தில் முகமது பலனை அறுக்க முடிந்தது !இயேசு அல்லாத ஒரு முகமது நபியை மட்டும் தற்போது முஸ்லிம்கள் உயர்த்தி பேசுவதும் ஒரு தஜ்ஜால் மாயையே !முகமதுவுக்கு பின் வந்த அடியவர்கள் தற்போது பரலோகம் சென்றவர்களா என எந்த அத்தாட்சியும் இல்லாதவர்களின் அடக்க ஸ்தலம் சென்று எங்களுக்காக துவா செய்யும் என வேண்டும் போது பரலோகம் எடுத்துக்கொள்ளப்பட்டவர் என குரானே சொல்லும் இயேசுவை மட்டும் வெறுப்பது எப்படி நியாயம்? குரான் சரியானது ஆனால் அதனை கையில் வைத்திருப்பதால் மதப்பெருமை கொள்ளுவது அசுர மாயை!தாராளமாக ஈசா நபியிடம் கடவுளிடம் வேண்டுதல் செய்யும் படி உதவி கோரலாம்!ஆதாமின் பாவத்தை பரிகரித்து கடவுளிடம் மனித குலம் முழுவதும் நெருங்கி செல்ல பாதையை திறந்தவர்!அத்தோடு ஜிப்ரீல் பூமியில் பரிசுத்த ஆவியாக எல்லா மனிதர்களிலும் செயல்பட --ஞானத்தின் ஆவியாக அடியவர்களை வழினடத்த கடவுளிடம் வாக்கு பெற்றவர் அவரே!அந்த வாக்கு தத்தமே முஹமதுவின் மீது ஜிப்ரீலின் ஆட்கொள்ளுதலாக குரானாக வெளிப்பட்டது!
இறைதூதன் என்பது ஆதிமொழியில் இருந்து குமாரன் என குறிக்கபடுகிறது!முதலாளிக்காக எல்லா வேலைகளையும் செய்கிறவர் அவ்வீட்டின் கணக்கு பிள்ளை!ஆனால் முதலாளியல்ல!அது போலவே இறைவனின் தூதனை குமாரன்-பிள்ளை என்றனர்!இவ்வார்த்தையை கிரிஸ்தவர்கள் தவறாக அர்த்தப்படுத்தி மிகைத்து கடவுளின் சொந்த பிள்ளை என்பதான அசுர மாயையில் விழுந்துள்ளனர்!இயேசுவின் வாக்குதத்தமான ஜிப்ரீலின் வருகை முஹமது மீது வந்ததை புறியாமல் ஆவியானவர் என்றொருவரையும் கடவுளுக்கு இணைவைக்கின்றனர்!இயேசுவும் ஜிப்ரீலும் தூதர்கள்;கடவுளின் தளபதிகள் என்பதை விளங்காமல் பிதா,இயேசு,பரிசுத்த ஆவி என மூவர் கொண்ட கமிட்டி கடவுள் என்பதான குழப்பத்தில் உள்ளனர்!


4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.


இருப்பினும் உண்மையை நெறுங்கி குழம்பியவர்கள் என்பதால் இறுதி நாள் வரை இணைவைப்போரை விட இவர்களை ஆசிர்வதிப்பேன்!இவர்களின் குழப்பத்தை பற்றி நானே அன்னாளில் தீத்துவைப்பேன் என கடவுள் கூறியுள்ளார்!எனவே இவர்களை முஸ்லீம்கள் வெறுப்பது அவசியமற்ற வேலை!யூதர்களின் முஹரம் பண்டிகையை கொண்டாடுவது போல் கிரிஸ்துமஸ் -ம் கொண்டாடி அவர் இறைதூதர் மட்டுமே என பறைசாற்ற வேண்டும்!!!!!


3:55. “ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!


எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக