ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

25-ம் தேதி அனைவருக்கும் பிரியாணி: விஜயகாந்த் அழைப்பு

+2
சார்லஸ் mc
மகா பிரபு
6 posters

Go down

25-ம் தேதி அனைவருக்கும் பிரியாணி: விஜயகாந்த் அழைப்பு Empty 25-ம் தேதி அனைவருக்கும் பிரியாணி: விஜயகாந்த் அழைப்பு

Post by மகா பிரபு Fri Dec 23, 2011 4:15 pm

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அனைத்து தரப்பினருக்கும் கேக்கும், பிரியாணியும் வழங்கப்படும் என தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது கிறிஸ்துவ மக்களுடன் அனைத்து தரப்பினரும் இணைந்து கொண்டாட வேண்டிய விழாவாகும். இதை குறிக்கோளாகக் கொண்டு இயங்குவது தேசிய முற்போக்கு திராவிட கழகமாகும். கிறிஸ்துமஸ் நன்னாளில் இந்த உணர்வுகளுக்கு ஏற்ப வரும் 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் தேமுதிக சார்பில் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவ்விழாவில் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கேக் வெட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு கேக் வழங்குகிறேன். பின்னர் அனைத்து தரப்பினருக்கும் கேக்கும் பிரியாணியும் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன். இவ்விழாவை சிறப்பிக்கும் வகையில் தேமுதிகவினரும், ஆதரவாளர்களும், பொது மக்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

:வணக்கம்: dinamani
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

25-ம் தேதி அனைவருக்கும் பிரியாணி: விஜயகாந்த் அழைப்பு Empty Re: 25-ம் தேதி அனைவருக்கும் பிரியாணி: விஜயகாந்த் அழைப்பு

Post by சார்லஸ் mc Fri Dec 23, 2011 4:19 pm

வாழ்த்தி வரவேற்கிறோம். 25-ம் தேதி அனைவருக்கும் பிரியாணி: விஜயகாந்த் அழைப்பு 677196

இதே பொல அனைத்து கட்சி தவைா்களும் மன் வந்தால் நன்று.


25-ம் தேதி அனைவருக்கும் பிரியாணி: விஜயகாந்த் அழைப்பு 15455025-ம் தேதி அனைவருக்கும் பிரியாணி: விஜயகாந்த் அழைப்பு 15455025-ம் தேதி அனைவருக்கும் பிரியாணி: விஜயகாந்த் அழைப்பு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” 25-ம் தேதி அனைவருக்கும் பிரியாணி: விஜயகாந்த் அழைப்பு 15455025-ம் தேதி அனைவருக்கும் பிரியாணி: விஜயகாந்த் அழைப்பு 15455025-ம் தேதி அனைவருக்கும் பிரியாணி: விஜயகாந்த் அழைப்பு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

25-ம் தேதி அனைவருக்கும் பிரியாணி: விஜயகாந்த் அழைப்பு Empty Re: 25-ம் தேதி அனைவருக்கும் பிரியாணி: விஜயகாந்த் அழைப்பு

Post by பானு ஜெகன் Fri Dec 23, 2011 6:05 pm

கட்சிக்காரங்க போடுற பிரி ஆணி என்ன பிரியாணி ? ஒன்னும் புரியல
காக்கா பிரி ஆணியா ? இல்ல நாயி பிரி ஆணியா ? ஒன்னும் புரியல
அப்படீன்னு எதிர்க்கட்சி காரவங்க கேட்பாங்களே ?
அதுக்கு விஜிகிட்ட பதில் இருக்கா ? ஒன்னும் புரியல
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

25-ம் தேதி அனைவருக்கும் பிரியாணி: விஜயகாந்த் அழைப்பு Empty Re: 25-ம் தேதி அனைவருக்கும் பிரியாணி: விஜயகாந்த் அழைப்பு

Post by கேசவன் Fri Dec 23, 2011 6:23 pm

நல்ல பணி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
25-ம் தேதி அனைவருக்கும் பிரியாணி: விஜயகாந்த் அழைப்பு 135738925-ம் தேதி அனைவருக்கும் பிரியாணி: விஜயகாந்த் அழைப்பு 5901061525-ம் தேதி அனைவருக்கும் பிரியாணி: விஜயகாந்த் அழைப்பு Images3ijf25-ம் தேதி அனைவருக்கும் பிரியாணி: விஜயகாந்த் அழைப்பு Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

25-ம் தேதி அனைவருக்கும் பிரியாணி: விஜயகாந்த் அழைப்பு Empty Re: 25-ம் தேதி அனைவருக்கும் பிரியாணி: விஜயகாந்த் அழைப்பு

Post by அசுரன் Fri Dec 23, 2011 8:21 pm

ஏதோ செய்யனும்னு நல்ல மனசு இருக்கே! அதற்கே பாராட்டனும்.! எவன் எதை கேட்டால் என்ன? அற்புதமான முடிவு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

25-ம் தேதி அனைவருக்கும் பிரியாணி: விஜயகாந்த் அழைப்பு Empty Re: 25-ம் தேதி அனைவருக்கும் பிரியாணி: விஜயகாந்த் அழைப்பு

Post by இளமாறன் Fri Dec 23, 2011 11:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஏழைகளுக்கு அன்னதானம் கொடுத்தால் இன்னும் நலம் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





25-ம் தேதி அனைவருக்கும் பிரியாணி: விஜயகாந்த் அழைப்பு Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

25-ம் தேதி அனைவருக்கும் பிரியாணி: விஜயகாந்த் அழைப்பு Empty Re: 25-ம் தேதி அனைவருக்கும் பிரியாணி: விஜயகாந்த் அழைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தேமுதிகவில் புது உறுப்பினர்களை முழு வீச்சில் சேர்த்திடுங்கள்- விஜயகாந்த் அழைப்பு
» இலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு
» 83 ஆண்டுகளாக 'மட்டன் பிரியாணி' பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு
» தக்காளி கொடுத்தால் பிரியாணி; பிரியாணி வாங்கினால் தக்காளி! – ஹோட்டலின் நூதன விளம்பரம்!
» ஜெனீவாவில் ஜூன் 12–ந் தேதி தொடங்கும் ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum