ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 21:21

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 21:20

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 21:18

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் சதையால் ஆன ஆயுதம்

+4
கே. பாலா
உதயசுதா
Dr.சுந்தரராஜ் தயாளன்
ayyamperumal
8 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 2 Empty நான் சதையால் ஆன ஆயுதம்

Post by ayyamperumal Fri 23 Dec 2011 - 17:45

First topic message reminder :

சமன் செய்யபடாத தளத்தில்
புரவிகளோடு வந்திரங்குகிறாய்
முலாம் பூசப்பட்ட கவசங்கள்
உன் தேகத்தை மறைத்திருகின்றன
குளம்பொலிகளும் அடர்ந்த புழுதியும்
உன்பின்னணியை பலமூட்டுகின்றன

போருடை அணிந்தவன்
விகிதம் ஒன்றை வாசிக்கிறான்

உன்னாடுகளில்
வெட்சி பூக்கள் மலிந்திருப்பதை
என் பாலை நிலங்களில்
காம்புகள் மிகுந்திருப்பதை
கண்கொண்டு பார்க்கிறாய் !

என் வெறும் கைகளையும்
வீரர்கள் யாருமற்ற பின்புறத்தையும் .....

வியுகம் உன்னை குழப்ப
எக்காளத்துடன் தொடங்குகிறது போர்
பரிவாரத்துடன் நீயும் ..தனித்த நானும்
முன்னோக்கி நடக்கிறோம்

பளபளக்கும் உடைவாளை தவிர்த்து
குறுவாளை என் மீது வீசுகிறாய் - அது
பட்டுதெரிக்கிறது இரண்டாக
நான் சதையாலான ஆயுதம்
!

-------------------------------சுகிர்தாராணி --------------------

சுகிர்தா ராணி இந்த பெயரை கேட்டவுடன் கலாச்சார காவலர்கள் கொந்தளிப்பார்கள்.
இந்த பெண் ஏன் தேவையில்லாத வார்த்தைகளை எழுதி அவளுடைய கவிதையினை பாழக்கி கொள்கிறாள் ...
சுகிர்தாராணி..அநீதிக்கு எதிராய் சுழன்று எரியும் நெருப்பு என்றெல்லாம் கூறுகிறார்கள். இந்த பார்வைகளுக்கு அப்பாற்பட்டு சுகிர்தாராணி எழுதிய ஒரு சிறப்பான கவிதைதான். மேலே நீங்கள் படித்த்து.

விளக்கம் எழுத நேரமில்லை ......அடுத்து பார்ப்போம்



நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down


நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 2 Empty Re: நான் சதையால் ஆன ஆயுதம்

Post by மகா பிரபு Sat 24 Dec 2011 - 23:09

கே. பாலா wrote:
இளமாறன் wrote:கவிதை நன்றாக தானே உள்ளது சிரி
இதில் பிரச்சனை அதிகம் இல்லை ! பெரும்பகுதி எனக்கு புரியவில்லை பொதுவாக அவர் கவிதை மொழி பற்றி சொன்னேன.
உங்களுக்கு தனிமடலில் ஒரு இணைப்பு அனுப்பியுள்ளேன் புன்னகை
எனக்கும் அனுப்புங்க சார். சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 2 Empty Re: நான் சதையால் ஆன ஆயுதம்

Post by இளமாறன் Sat 24 Dec 2011 - 23:14

மகா பிரபு wrote:
கே. பாலா wrote:
இளமாறன் wrote:கவிதை நன்றாக தானே உள்ளது சிரி
இதில் பிரச்சனை அதிகம் இல்லை ! பெரும்பகுதி எனக்கு புரியவில்லை பொதுவாக அவர் கவிதை மொழி பற்றி சொன்னேன.
உங்களுக்கு தனிமடலில் ஒரு இணைப்பு அனுப்பியுள்ளேன் புன்னகை
எனக்கும் அனுப்புங்க சார். சிரி

பாலா உங்கள் மனவலக்களை பேச்சு கேட்டேன் பாலக்குமாரன் வாசனை அதிகம் அடிக்கிறது ஆன்மீகம் அதிகம் படிக்கிறீர்களா சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 2 Empty Re: நான் சதையால் ஆன ஆயுதம்

Post by கே. பாலா Sat 24 Dec 2011 - 23:16

மகா பிரபு wrote: எனக்கும் அனுப்புங்க சார். சிரி
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 2 Empty Re: நான் சதையால் ஆன ஆயுதம்

Post by கே. பாலா Sat 24 Dec 2011 - 23:19

இளமாறன் wrote:
பாலா உங்கள் மனவளக்கலை பேச்சு கேட்டேன் பாலக்குமாரன் வாசனை அதிகம் அடிக்கிறது ஆன்மீகம் அதிகம் படிக்கிறீர்களா சிரி
புன்னகை புன்னகை நன்றி இளமாறன் !..கேட்டமைக்கு ..!.. புன்னகை புன்னகை புன்னகை ஆன்மிக நூல்கள் எனக்கு அதிகம் பிடிக்கும் புன்னகை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 2 Empty Re: நான் சதையால் ஆன ஆயுதம்

Post by மகா பிரபு Sat 24 Dec 2011 - 23:20

கே. பாலா wrote:
மகா பிரபு wrote: எனக்கும் அனுப்புங்க சார். சிரி
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அப்ப எனக்கு அனுப்ப மாட்டிங்களா?
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 2 Empty Re: நான் சதையால் ஆன ஆயுதம்

Post by இளமாறன் Sat 24 Dec 2011 - 23:22

மகா பிரபு wrote:
கே. பாலா wrote:
மகா பிரபு wrote: எனக்கும் அனுப்புங்க சார். சிரி
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அப்ப எனக்கு அனுப்ப மாட்டிங்களா?
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சின்ன புள்ளைதானமா இருக்கு சிரி அவ்வ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 2 Empty Re: நான் சதையால் ஆன ஆயுதம்

Post by மகா பிரபு Sat 24 Dec 2011 - 23:28

இளமாறன் wrote:
மகா பிரபு wrote:
கே. பாலா wrote:
மகா பிரபு wrote: எனக்கும் அனுப்புங்க சார். சிரி
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அப்ப எனக்கு அனுப்ப மாட்டிங்களா?
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சின்ன புள்ளைதானமா இருக்கு சிரி அவ்வ்
சோகம் சோகம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 2 Empty Re: நான் சதையால் ஆன ஆயுதம்

Post by பானு ஜெகன் Sat 24 Dec 2011 - 23:32

மகா பிரபு wrote:அப்ப எனக்கு அனுப்ப மாட்டிங்களா?
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

என்ன பிரபு , அடிக்கடி இப்படி ஸ்குரோல் லயே ஓடிக்கிட்டு இருக்கீங்களே ? புன்னகை
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 2 Empty Re: நான் சதையால் ஆன ஆயுதம்

Post by கே. பாலா Sat 24 Dec 2011 - 23:33

J.Sasikala wrote:
மகா பிரபு wrote:அப்ப எனக்கு அனுப்ப மாட்டிங்களா?
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

என்ன பிரபு , அடிக்கடி இப்படி ஸ்குரோல் லயே ஓடிக்கிட்டு இருக்கீங்களே ? புன்னகை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 2 Empty Re: நான் சதையால் ஆன ஆயுதம்

Post by மகா பிரபு Sat 24 Dec 2011 - 23:34

J.Sasikala wrote:
மகா பிரபு wrote:அப்ப எனக்கு அனுப்ப மாட்டிங்களா?
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

என்ன பிரபு , அடிக்கடி இப்படி ஸ்குரோல் லயே ஓடிக்கிட்டு இருக்கீங்களே ? புன்னகை
சும்மா. லகலகலகலகலகலகலகலகலகலகலக... ஜாலி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நான் சதையால் ஆன ஆயுதம்  - Page 2 Empty Re: நான் சதையால் ஆன ஆயுதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum