ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

+4
மாணிக்கம் நடேசன்
ரேவதி
பானு ஜெகன்
krishnaamma
8 posters

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 6 Empty வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by krishnaamma Fri Dec 23, 2011 1:56 pm

First topic message reminder :

நம் உணவுவகைகளில்  வறுவல் வகைகளுக்கு தனி இடம் உண்டு. காய்கறிகளை 'வெறுமன' சமைத்தே உண்பதற்க்கு  பதில், அவற்றை எண்ணை இல் வறுத்து  உண்கிறோம். உருளை வறுவல் பிடிக்காதவர்களே இல்லை எனலாம் . இவைகளை சேமித்து வைப்பதும் எளிது புன்னகை சில சமையம் காய்கள் வீணாகிப்போகாமல் தடுக்கவும் 'வறுவல் '  செய்துவிடலாம் .  அவைகளில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். லக்ஷ்மி ஒரு திரி இல் கேட்ட சந்தேகத்தின் விளைவே இந்த திரி புன்னகை


Last edited by krishnaamma on Mon Mar 21, 2022 9:06 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 6 Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by krishnaamma Thu Dec 29, 2011 3:31 pm

ரேவதி wrote:
krishnaamma wrote:

ரேவதி, சீனிக்கிழங்கு என்றால், சர்க்கரை வள்ளி கிழங்கு ஆச்சே? அதிர்ச்சி
அப்போ எனக்கு அதை பற்றி தெரியவில்லை அம்மா..நான் அதை சாப்பிட்டதும் இல்லை

ம..... சோகம் ஊத்திக்கிச்சு

அந்த சிப்ஸ் கடைகளிலேயே கிடைக்கும் ரேவதி, ஒரு முறை tryபண்ணி பாருங்கள் நல்லா இருக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 6 Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by ரேவதி Thu Dec 29, 2011 3:32 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:
krishnaamma wrote:

ரேவதி, சீனிக்கிழங்கு என்றால், சர்க்கரை வள்ளி கிழங்கு ஆச்சே? அதிர்ச்சி
அப்போ எனக்கு அதை பற்றி தெரியவில்லை அம்மா..நான் அதை சாப்பிட்டதும் இல்லை

ம..... சோகம் ஊத்திக்கிச்சு

அந்த சிப்ஸ் கடைகளிலேயே கிடைக்கும் ரேவதி, ஒரு முறை tryபண்ணி பாருங்கள் நல்லா இருக்கும் புன்னகை
ஓகே அம்மா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 6 Empty சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by krishnaamma Mon Mar 21, 2022 9:03 pm

தேவையானவை:

சர்க்கரை வள்ளிக் கிழங்கு 1 கிலோ
உப்பு
மிளகாய் பொடி கொஞ்சம் (தேவையானால் )
பொறிக்க எண்ணை

செய்முறை:

முதலில், சர்க்கரை வள்ளிக் கிழங்கை நன்கு  அலம்பவும்.
பிறகு சர்க்கரை வள்ளிக் கிழங்கை, வாழக்காய் சீவி இல் மெல்லிய தாய்  சீவிக்கொள்ளவும்.
வாணலி இல் எண்ணையை காய வைத்து , பொரித்து எடுக்கவும்.
எல்லாம் பொரித்து முடித்ததும், உப்பு, மிளகாய் பொடி, பெருங்காயப்பொடி தூவி நன்கு குலுக்கி விடவும்.
அவ்வளவு தான் சுவையான சற்று  தித்திப்பான சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் தயார்.

குறிப்பு: சிலர் சர்க்கரை வள்ளிக் கிழங்கை எண்ணை இலுப்பசட்டியில் விழும்படி அப்படியே டியரெக்டாக சீவுவார்கள். அப்படியும் செய்யலாம். இந்த சிப்ஸ் நல்ல மொறு மொறுப்பாக வரும். நல்ல கலரில் இருக்கும். சிறிது இனிப்பாக இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 6 Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum