ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

+4
மாணிக்கம் நடேசன்
ரேவதி
பானு ஜெகன்
krishnaamma
8 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 5 Empty வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by krishnaamma Fri Dec 23, 2011 1:56 pm

First topic message reminder :

நம் உணவுவகைகளில்  வறுவல் வகைகளுக்கு தனி இடம் உண்டு. காய்கறிகளை 'வெறுமன' சமைத்தே உண்பதற்க்கு  பதில், அவற்றை எண்ணை இல் வறுத்து  உண்கிறோம். உருளை வறுவல் பிடிக்காதவர்களே இல்லை எனலாம் . இவைகளை சேமித்து வைப்பதும் எளிது புன்னகை சில சமையம் காய்கள் வீணாகிப்போகாமல் தடுக்கவும் 'வறுவல் '  செய்துவிடலாம் .  அவைகளில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். லக்ஷ்மி ஒரு திரி இல் கேட்ட சந்தேகத்தின் விளைவே இந்த திரி புன்னகை

Last edited by krishnaamma on Mon Mar 21, 2022 9:06 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 5 Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by இளமாறன் Mon Dec 26, 2011 7:55 pm

krishnaamma wrote:
இளமாறன் wrote:கடவுளே சோகம்

என்ன ஆச்சு மாறன் ? எதுக்கு அவரை கூப்பிடரேள், ஏதும் தப்பாய் சொல்லிட்டேனா? புன்னகை

அது இல்லை மாமி எங்காத்துல இந்த கிழங்கு எல்லாம் வச்சா சிரி அரிக்குமுன்னு சொல்றலே அதே நினைச்சேன் பகவானே சேவிச்சென் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 5 Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by krishnaamma Mon Dec 26, 2011 8:04 pm

இளமாறன் wrote:
krishnaamma wrote:
இளமாறன் wrote:கடவுளே சோகம்

என்ன ஆச்சு மாறன் ? எதுக்கு அவரை கூப்பிடரேள், ஏதும் தப்பாய் சொல்லிட்டேனா? புன்னகை

அது இல்லை மாமி எங்காத்துல இந்த கிழங்கு எல்லாம் வச்சா சிரி அரிக்குமுன்னு சொல்றலே அதே நினைச்சேன் பகவானே சேவிச்சென் சிரி

புன்னகை அரிக்கும் தான், அதனால் தான் அதை வேக வைக்கும் போதே, புளித் தண்ணீரில் வேக வைக்கணும். அப்ப அரிக்காது புன்னகை அந்த கருணை கிழங்கு ரொம்ப டேஸ்ட் ஆக இருக்கும் மாறன், அதில் மசியல் செய்யனும் .... ரொம்ப நல்லா இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 5 Empty மரவள்ளி கிழங்கு வறுவல்

Post by krishnaamma Thu Dec 29, 2011 2:18 pm

தேவையான பொருட்கள்:

மரவள்ளி கிழங்கு - 1 கிலோ
மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
மிளகு பொடி - 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

மரவள்ளிக் கிழங்கை நான்கு மண் போக அலம்பி குக்கரில் வேகவைத்துக்கொள்ளவும்.
ஆறினதும் தோல் உரித்து வட்ட வட்டமாக சீவிக் கொள்ளவும்.
நடுவில் நரம்பு, வேர் வந்தால் அதை எடுத்துவிடவும்.
பின்னர் கிழங்கை எடுத்து அகலமான தட்டில் பரப்பி சிறிது நேரம் நிழலில் உலரவிடவும்.
பின்னர் வாணலியில் எண்ணெயில் விட்டு பொரித்து எடுத்து, வடிதட்டில் இட்டு, எண்ணெய் வடிந்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.
சூடாக இருக்கும் போதே, மிளகாய் தூள், மிளகு, உப்பு கலந்து நன்றாக குலுக்கி வைக்கவும்.

குறிப்பு: எண்ணெயில் போட்டவுடன் கொஞ்சம் பொன்நிறத்திற்கு மாறியவுடன் எடுத்துவிடவும். அப்போதுதான் மொறு மொறுப்பாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 5 Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by மாணிக்கம் நடேசன் Thu Dec 29, 2011 2:54 pm

அக்கா, உங்களுக்கு எங்க ஊரு நாசி லெமாக் செய்யத் தெரியுமா?
இங்க அவ்வளவு ருசியா இல்லை, தாங்கள் செய்து மாமாவுக்கு கொடுத்து ருசி பார்க்கச் சொல்லுங்கள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 5 Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by ரேவதி Thu Dec 29, 2011 2:55 pm

மரவள்ளி கிழங்கு அப்படின என்ன ஒன்னும் புரியல

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 5 Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by krishnaamma Thu Dec 29, 2011 3:01 pm

மாணிக்கம் நடேசன் wrote:அக்கா, உங்களுக்கு எங்க ஊரு நாசி லெமாக் செய்யத் தெரியுமா?
இங்க அவ்வளவு ருசியா இல்லை, தாங்கள் செய்து மாமாவுக்கு கொடுத்து ருசி பார்க்கச் சொல்லுங்கள்.

மன்னிக்கனும், எனக்கு அந்த பேரே கேள்விப்பட்ட மாதிரி இல்ல சோகம் உங்க ஊர் உணவுப்பண்டமா அது? கொஞ்சம் சொல்லுங்கோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 5 Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by krishnaamma Thu Dec 29, 2011 3:08 pm

ரேவதி wrote:மரவள்ளி கிழங்கு அப்படின என்ன ஒன்னும் புரியல

'இதை 'குச்சி கிழங்கு' என்றும் சொல்வார்கள் ரேவதி புன்னகை வெறுமன வேகவைத்தும் சாப்பிடலாம், மாவாக்கி கஞ்சி போட்டும் சாப்பிடலாம். ஜவ்வரிசி இதிலிருந்து தான் தயாரிப்பார்கள்.

பீச் இல் பெரிசு பெரிசான சிப்ஸ் பார்திருக்கீங்களா? உருளை கிழங்கு சிப்ஸ் போல இருக்கும் ஆனால் தடிமனாக இக்ருக்குமே அது தான் இது புன்னகை

இன்னும் புரியனும் என்றால் இந்த லிங்க் இல் போயி பாருங்கள் புன்னகை சரியா?

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 5 Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by ரேவதி Thu Dec 29, 2011 3:11 pm

இதை நாங்கள் சீனி கிழங்கு என்று சொல்லுவோம் அம்மா தாங்க்ஸ்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 5 Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by krishnaamma Thu Dec 29, 2011 3:24 pm

ரேவதி wrote:

ரேவதி, சீனிக்கிழங்கு என்றால், சர்க்கரை வள்ளி கிழங்கு ஆச்சே? அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 5 Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by ரேவதி Thu Dec 29, 2011 3:26 pm

krishnaamma wrote:

ரேவதி, சீனிக்கிழங்கு என்றால், சர்க்கரை வள்ளி கிழங்கு ஆச்சே? அதிர்ச்சி
அப்போ எனக்கு அதை பற்றி தெரியவில்லை அம்மா..நான் அதை சாப்பிட்டதும் இல்லை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 5 Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum