ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

+4
மாணிக்கம் நடேசன்
ரேவதி
பானு ஜெகன்
krishnaamma
8 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 4 Empty வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by krishnaamma Fri Dec 23, 2011 1:56 pm

First topic message reminder :

நம் உணவுவகைகளில்  வறுவல் வகைகளுக்கு தனி இடம் உண்டு. காய்கறிகளை 'வெறுமன' சமைத்தே உண்பதற்க்கு  பதில், அவற்றை எண்ணை இல் வறுத்து  உண்கிறோம். உருளை வறுவல் பிடிக்காதவர்களே இல்லை எனலாம் . இவைகளை சேமித்து வைப்பதும் எளிது புன்னகை சில சமையம் காய்கள் வீணாகிப்போகாமல் தடுக்கவும் 'வறுவல் '  செய்துவிடலாம் .  அவைகளில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். லக்ஷ்மி ஒரு திரி இல் கேட்ட சந்தேகத்தின் விளைவே இந்த திரி புன்னகை


Last edited by krishnaamma on Mon Mar 21, 2022 9:06 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 4 Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by krishnaamma Mon Dec 26, 2011 7:29 pm

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 4 Elephant-foot-yam1

இது சேனைக்கிழங்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 4 Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by krishnaamma Mon Dec 26, 2011 7:30 pm

இது சேப்பங்கிழங்கு புன்னகை வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 4 Yam


Last edited by krishnaamma on Mon Dec 26, 2011 7:36 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 4 Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by இளமாறன் Mon Dec 26, 2011 7:33 pm

krishnaamma wrote:வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 4 Elephant-foot-yam1

இது சேனைக்கிழங்கு புன்னகை

கருணைக்கிழங்கு என்று சொல்வார்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 4 Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by krishnaamma Mon Dec 26, 2011 7:36 pm

இளமாறன் wrote:
krishnaamma wrote:
இளமாறன் wrote:கிழங்குகள் பெயர் தான் குழப்பமாய் இருக்கிறது படத்துடன் போட முடியுமா சோகம்

என்ன மாறன், ரொம்ப வருடமாய் ஃபிரான்ஸ் வாசமா? புன்னகை சேனைக்கிழங்கு சேப்பங்கிழங்கு மறந்து போச்சா?

நெட் இல் தேடி போடறேன் இருங்கோ புன்னகை

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல கிழங்கு வகையறாக்கள் 10 க்கு மேல் கடையில் விற்கிறார்கள் நான் என்ன செய்வது சோகம்

நீங்க சொல்வது சரிதான் புன்னகை இந்த சேப்பங்கிழங்கு 'ஜ்யண்ட் ' சைஸில் கிடைக்கும், அதை வாங்கி வந்து நறுக்கி செய்லாம், அல்லது 'frozen' ஆக கிடைக்கும், அதை வாங்கி வந்து, மைக்ரோ வேவ் இல் கொஞ்சமாய் வேக வைத்து வருத்துடலாம் . ரொம்ப ஈசி. புன்னகை

இல்லேன்னா ஒண்ணு பண்ணுங்கோ, உங்க ஊர் கிழங்குகளை ஒரு முறை போட்டோ எடுங்கோ, இங்கு போடுங்கோ நான் சொல்கிறேன் அதன் பெயர்களை , சரியா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 4 Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by krishnaamma Mon Dec 26, 2011 7:37 pm

இளமாறன் wrote:
krishnaamma wrote:வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 4 Elephant-foot-yam1

இது சேனைக்கிழங்கு புன்னகை

கருணைக்கிழங்கு என்று சொல்வார்கள்
சிலர் அப்படியும் சொல்வார்கள், ஆனால் அது வேறு "பிடி கருணை' என்று சொல்வோம், அது கருப்பான சர்க்கரை வள்ளி கிழங்கு போல இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 4 Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by இளமாறன் Mon Dec 26, 2011 7:40 pm

[quote="krishnaamma"][quote="இளமாறன்"]
krishnaamma wrote: அது கருப்பான சர்க்கரை வள்ளி கிழங்கு போல இருக்கும்.

எங்கள் ஊரில் சர்க்கரை வள்ளி கிழங்கு மஞ்சள் மற்றும் ரோஸ் கலரில் தான் இருக்கிறது கருப்பு இல்லையே சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 4 Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by krishnaamma Mon Dec 26, 2011 7:41 pm

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 4 IMG_2126

இது தான் 'பிடி கரணை கிழங்கு ' புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 4 Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by krishnaamma Mon Dec 26, 2011 7:42 pm

[quote="இளமாறன்"][quote="krishnaamma"]
இளமாறன் wrote:
krishnaamma wrote: அது கருப்பான சர்க்கரை வள்ளி கிழங்கு போல இருக்கும்.

எங்கள் ஊரில் சர்க்கரை வள்ளி கிழங்கு மஞ்சள் மற்றும் ரோஸ் கலரில் தான் இருக்கிறது கருப்பு இல்லையே சோகம்

அது சர்க்கரை வள்ளி கிழங்கு மாறன் புன்னகை அது போல இது இருக்கும் என்று சொலவந்தேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 4 Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by இளமாறன் Mon Dec 26, 2011 7:46 pm

கடவுளே சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 4 Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by krishnaamma Mon Dec 26, 2011 7:52 pm

இளமாறன் wrote:கடவுளே சோகம்

என்ன ஆச்சு மாறன் ? எதுக்கு அவரை கூப்பிடரேள், ஏதும் தப்பாய் சொல்லிட்டேனா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் - Page 4 Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum