ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

+4
மாணிக்கம் நடேசன்
ரேவதி
பானு ஜெகன்
krishnaamma
8 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் Empty வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by krishnaamma Fri Dec 23, 2011 1:56 pm

நம் உணவுவகைகளில்  வறுவல் வகைகளுக்கு தனி இடம் உண்டு. காய்கறிகளை 'வெறுமன' சமைத்தே உண்பதற்க்கு  பதில், அவற்றை எண்ணை இல் வறுத்து  உண்கிறோம். உருளை வறுவல் பிடிக்காதவர்களே இல்லை எனலாம் . இவைகளை சேமித்து வைப்பதும் எளிது புன்னகை சில சமையம் காய்கள் வீணாகிப்போகாமல் தடுக்கவும் 'வறுவல் '  செய்துவிடலாம் .  அவைகளில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். லக்ஷ்மி ஒரு திரி இல் கேட்ட சந்தேகத்தின் விளைவே இந்த திரி புன்னகை


Last edited by krishnaamma on Mon Mar 21, 2022 9:06 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by பானு ஜெகன் Fri Dec 23, 2011 2:04 pm


சூப்பர் அம்மா சூப்பருங்க மகிழ்ச்சி

krishnaamma wrote: விளைவே இந்த திரி புன்னகை

பின்விளைவு போல் திரிவிளைவு புன்னகை

பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் Empty சேனை வறுவல்

Post by krishnaamma Fri Dec 23, 2011 2:08 pm

தேவையானவை:

சேனைக்கிழ்ங்கு 1 கிலோ
உப்பு
மிளகாய் பொடி கொஞ்சம்
பொறிக்க எண்ணை

செய்முறை :

முதலில், சேனைக்கிழங்கை தோல் சீவவும்.
பெரிய பெரிய துண்டங்கள் போடவும்.
தோல் சீவின சேனைக்கிழங்கு துண்டங்களை, வாழக்காய் சீவி இல் சீவிக்கொள்ளவும்.
வாணலி இல் எண்ணையை காய வைத்து , பொரித்து எடுக்கவும்.
எல்லாம் பொரித்து முடித்ததும், உப்பு, மிளகாய் பொடி, பெருங்காயப்பொடி தூவி நன்கு குலுக்கி விடவும். அவ்வளவு தான் சுவையான சேனை வறுவல் தயார்.

குறிப்பு : கிழங்கு சிவப்பாய் இருந்தால் வறுபடும் கிழங்கு, மஞ்சளாய் இருந்தால் வேகும் கிழங்கு என்று தெரிந்து கொள்ளவும் புன்னகை தேவைக்கு ஏற்ப பார்த்து வாங்கவும்.

சேனைக்கிழங்கை வறுக்கும் போதே , ஒரு கிண்ணி இல் உப்பு தண்ணீர் வைத்துக்கொண்டு, சேனக்கிழங்கை போட்டதும், 1 ஸ்பூன் உப்பு தண்ணீரை எண்ணைலேயே விட்டும் செயலாம். ஆனால் இந்த முறை இல் செய்தால், வறுத்த எண்ணை இல் உப்பு கொஞ்சம் இறங்கிவிடும். பிறகு வறுத்த எண்ணை யை வேறு சமையல் செய்ய உபயோகிக்கும் போது அதிக கவனம் தேவை, ஏனென்றால் அந்த எண்ணை இல் இருக்கும் உப்பு அந்த உணவுடன் சேரும். எனவே , பார்த்து உப்பு போடவும் .இல்ல விட்டால் அந்த பண்டத்தில் உப்பு அதிகமாகி விடும்.


Last edited by krishnaamma on Fri Dec 23, 2011 7:17 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by krishnaamma Fri Dec 23, 2011 2:08 pm

J.Sasikala wrote:
சூப்பர் அம்மா சூப்பருங்க மகிழ்ச்சி

krishnaamma wrote: விளைவே இந்த திரி புன்னகை

பின்விளைவு போல் திரிவிளைவு புன்னகை


யெஸ் புன்னகை


Last edited by krishnaamma on Fri Dec 23, 2011 2:11 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by ரேவதி Fri Dec 23, 2011 2:09 pm

உங்களின் சமையல் குறிப்புகள் அனைத்துமே பயனுள்ளவைதான்..
இதுவும் சூப்பர் வாழ்த்துக்கள் அம்மா நடனம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by krishnaamma Fri Dec 23, 2011 7:12 pm

ரேவதி wrote:உங்களின் சமையல் குறிப்புகள் அனைத்துமே பயனுள்ளவைதான்..
இதுவும் சூப்பர் வாழ்த்துக்கள் அம்மா நடனம்

நன்றி ரேவதி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் Empty உருளைக்கிழங்கு வறுவல்

Post by krishnaamma Fri Dec 23, 2011 7:16 pm

தேவையானவை:

உருளைக்கிழ்ங்கு 1 கிலோ
உப்பு
மிளகாய் பொடி கொஞ்சம்
பொறிக்க எண்ணை

செய்முறை :

முதலில், உருளைக்கிழங்கை நன்கு  அலம்பவும்.

பிறகு உருளைக்கிழங்கை, வாழக்காய் சீவி இல் மெல்லிய தாய்  சீவிக்கொள்ளவும்.
வாணலி இல் எண்ணையை காய வைத்து , பொரித்து எடுக்கவும்.
எல்லாம் பொரித்து முடித்ததும், உப்பு, மிளகாய் பொடி, பெருங்காயப்பொடி தூவி நன்கு குலுக்கி விடவும். அவ்வளவு தான் சுவையான உருளை  வறுவல் தயார்.

குறிப்பு: சிலர் உருளைக்கிழங்கை எண்ணை இலுப்பசட்டியில் விழும்படி அப்படியே டியரெக்டாக சீவுவார்கள். அப்படியும் செய்யலாம்.

அல்லது உருளைக் கிழங்கு வற்றல் பாதி பொரிந்து கொண்டிருக்கும் போதே அதில் உப்பு ஜலம் வ்டலாம். அதனால் சிப்ஸ் நல்ல மொறு மொறுப்பாக வரும். நல்ல கலரில் இருக்கும். ஆனால் எண்ணையில் உப்பு இறங்கி இருக்கும். பிறகு நாம் வறுத்த எண்ணையை வேறு சமையலுக்கு உபயோகப்படுத்தும் போது நினைவில் கொள்ள வேண்டும்.


Last edited by krishnaamma on Mon Mar 21, 2022 8:26 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் Empty வாழைக்காய் வறுவல்

Post by krishnaamma Fri Dec 23, 2011 7:20 pm

தேவையானவை:

வாழைக்காய் 10  
உப்பு
மிளகாய் பொடி கொஞ்சம்
பொறிக்க எண்ணை

செய்முறை :

முதலில், வாழைக்காய்யை   நன்கு அலம்பவும்.
தோல் சீவவும் ; தண்ணீரில் போட்டு வைக்கவும்.
இல்லாவிட்டால் கறுத்துவிடும்.
பிறகு வாழக்காய் சீவி இல் மெல்லிய தாய் சீவிக்கொள்ளவும்.
வாணலி இல் எண்ணையை காய வைத்து , பொரித்து எடுக்கவும்.
எல்லாம் பொரித்து முடித்ததும், உப்பு, மிளகாய் பொடி, பெருங்காயப்பொடி தூவி நன்கு குலுக்கி விடவும். அவ்வளவு தான் சுவையான வாழைக்காய் வறுவல்  தயார்.

குறிப்பு: வாழைக்காய் வறுக்கும் போதே , ஒரு கிண்ணி இல் உப்பு தண்ணீர் வைத்துக்கொண்டு, வாழைக்காய் போட்டதும், 1 ஸ்பூன் உப்பு தண்ணீரை எண்ணைலேயே விட்டும் செயலாம். ஆனால் இந்த முறை இல் செய்தால், வறுத்த எண்ணை இல் உப்பு கொஞ்சம் இறங்கிவிடும். பிறகு வறுத்த எண்ணை யை வேறு சமையல் செய்ய உபயோகிக்கும் போது அதிக கவனம் தேவை, ஏனென்றால் அந்த எண்ணை இல் இருக்கும் உப்பு அந்த உணவுடன் சேரும். எனவே , பார்த்து உப்பு போடவும். இல்லா விட்டால் அந்த பண்டத்தில் உப்பு அதிகமாகி விடும்.


Last edited by krishnaamma on Mon Mar 21, 2022 8:36 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by மாணிக்கம் நடேசன் Fri Dec 23, 2011 7:24 pm

அக்கா, மாமா உண்மையிலேயே ரொம்ப கொடுத்து வச்சவரு.
மாமா ஒல்லியா இல்ல குண்டா, என் கணிப்புப் படி நிச்சயமா குகுகுகுகுண்டா தான் இருப்பாரு.
சமையல்ல நீங்க அரசி, இல்ல, இல்ல சக்கரவர்தினி.
அதனால நானே நனேதான் உங்களுக்கு ' சமையல் சக்கரவர்த்தினி' என்னும் பட்டத்தை வழங்குகிறேன்.
எல்லாரும் சரின்னு சொல்லுவாங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by krishnaamma Fri Dec 23, 2011 7:29 pm

மாணிக்கம் நடேசன் wrote:அக்கா, மாமா உண்மையிலேயே ரொம்ப கொடுத்து வச்சவரு.
மாமா ஒல்லியா இல்ல குண்டா, என் கணிப்புப் படி நிச்சயமா குகுகுகுகுண்டா தான் இருப்பாரு.
சமையல்ல நீங்க அரசி, இல்ல, இல்ல சக்கரவர்தினி.
அதனால நானே நனேதான் உங்களுக்கு ' சமையல் சக்கரவர்த்தினி' என்னும் பட்டத்தை வழங்குகிறேன்.
எல்லாரும் சரின்னு சொல்லுவாங்க.

நன்றி புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: எல்லாம் உங்களை போல பெரியவா ஆசீர்வாதம் தான் (மாமா ) அந்த திரி இல் கேட்டிருந்தேன் உங்களை அப்படி கூப்பிடலாமா என்று, நீங்க இன்னும் பாக்கலை போல இருக்கு புன்னகை

புன்னகை இல்லை அவர் நல்லா சாப்பிடுவார் ஆனால் குண்டு இல்லைபுன்னகை நான் தான் குண்டு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல் Empty Re: வறுவல் வகைகள் - சர்க்கரை வள்ளிக் கிழங்கு வறுவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum