ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்?

+3
பானு ஜெகன்
ரேவதி
ஜாஹீதாபானு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்? Empty இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்?

Post by ஜாஹீதாபானு Fri Dec 23, 2011 1:37 pm

இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்? 1322807657_1-2


கிருஷ்ணசர்மா வேறு ஊரிலிருந்த தன் நண்பரான ராமசர்மாவைக் காணச் சென்றார். அங்கு அவர் தன் நண்பருடன் பேசிக் கொண்டிருக்கையில் அந்த நண்பரின் இரண்டு வயது பெண் குழந்தை மழலை பேசி ஓடி வந்தது. நல்ல சிவப்பு நிறமாயும் ‘கொழு கொழு’ என்று வளர்ந்திருந்த அப்பெண் குழந்தையைக் கண்டு கிருஷ்ணசர்மா மகிழ்ந்து போனார்.

அவர் ராமசர்மாவிடம், "இவள் உங்கள் மகளா?" என்று கேட்கவே, ராமசர்மாவும் "ஆம். இவளுக்கு இரண்டு வயதாகிறது," என்றார். கிருஷ்ணசர்மாவும், "எனக்கு இவளை மிகவும் பிடித்திருக்கிறது. என் நான்கு வயது மகனுக்கு இவளை கல்யாணம் செய்துவிடலாம். இப்போதே நிச்சயித்துவிடலாமா?" என்று கேட்டார்.

அப்போது ராமசர்மா, "இப்போது உங்கள் மகன் வயது என் மகளின் வயதில் இரண்டு மடங்கு. என் மகளுக்கு இருபத்தைந்து வயதாக இருக்கையில் உங்கள் மகனின் வயது இவளது வயதைப் போல இரு மடங்காகி ஐம்பதாகிவிடும். நான் ஐம்பது வயதுக் கிழவனுக்கா என் மகளை மணம் செய்து வைப்பேன்? முடியாது!" என்றார்.

கிருஷ்ணசர்மா ராமசர்மாவின் அறியாமைக்கு மனதுள் சிரித்துக் கொண்டு மேற்கொண்டு பேசவில்லை.

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நன்றி தமிழ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்? Empty Re: இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்?

Post by ரேவதி Fri Dec 23, 2011 1:38 pm

ஜாஹீதாபானு wrote:
கிருஷ்ணசர்மா ராமசர்மாவின் அறியாமைக்கு மனதுள் சிரித்துக் கொண்டு மேற்கொண்டு பேசவில்லை.


இப்படிதான் இருக்கணும் இந்த மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் பேசி புரியவைக்க முடியாது

நன்றி பாட்டி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்? Empty Re: இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்?

Post by ஜாஹீதாபானு Fri Dec 23, 2011 1:39 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
கிருஷ்ணசர்மா ராமசர்மாவின் அறியாமைக்கு மனதுள் சிரித்துக் கொண்டு மேற்கொண்டு பேசவில்லை.


இப்படிதான் இருக்கணும் இந்த மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் பேசி புரியவைக்க முடியாது

நன்றி பாட்டி
நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்? Empty Re: இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்?

Post by பானு ஜெகன் Fri Dec 23, 2011 1:40 pm

ஜாஹீதாபானு wrote:

அப்போது ராமசர்மா, "இப்போது உங்கள் மகன் வயது என் மகளின் வயதில் இரண்டு மடங்கு. என் மகளுக்கு இருபத்தைந்து வயதாக இருக்கையில் உங்கள் மகனின் வயது இவளது வயதைப் போல இரு மடங்காகி ஐம்பதாகிவிடும். நான் ஐம்பது வயதுக் கிழவனுக்கா என் மகளை மணம் செய்து வைப்பேன்? முடியாது!" என்றார்.



அடடா !! புலி , புலி , ----- கணக்கு புலி சிரி

கதை சூப்பர் பானு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்? Empty Re: இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்?

Post by ஜாஹீதாபானு Fri Dec 23, 2011 1:41 pm

J.Sasikala wrote:
ஜாஹீதாபானு wrote:

அப்போது ராமசர்மா, "இப்போது உங்கள் மகன் வயது என் மகளின் வயதில் இரண்டு மடங்கு. என் மகளுக்கு இருபத்தைந்து வயதாக இருக்கையில் உங்கள் மகனின் வயது இவளது வயதைப் போல இரு மடங்காகி ஐம்பதாகிவிடும். நான் ஐம்பது வயதுக் கிழவனுக்கா என் மகளை மணம் செய்து வைப்பேன்? முடியாது!" என்றார்.



அடடா !! புலி , புலி , ----- கணக்கு புலி சிரி

கதை சூப்பர் பானு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்? Empty Re: இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்?

Post by கேசவன் Fri Dec 23, 2011 2:46 pm

கதை அருமை சூப்பருங்க ,பானு அவர்களே நீங்களும் கணக்கில் புலி என்று கேள்விபட்டேன் அது உண்மையா????


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்? 1357389இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்? 59010615இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்? Images3ijfஇன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்? Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்? Empty Re: இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்?

Post by ஜாஹீதாபானு Fri Dec 23, 2011 3:21 pm

கேசவன் wrote:கதை அருமை சூப்பருங்க ,பானு அவர்களே நீங்களும் கணக்கில் புலி என்று கேள்விபட்டேன் அது உண்மையா????

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்? Empty Re: இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்?

Post by ayyamperumal Fri Dec 23, 2011 3:26 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ரெம்ப நாளைக்கு பின்னாடி பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்ற ஜாகீதா அக்காவிற்கு நன்றி !


இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்? Empty Re: இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்?

Post by மகா பிரபு Fri Dec 23, 2011 3:29 pm

அய்யம் பெருமாள் .நா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ரெம்ப நாளைக்கு பின்னாடி பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்ற ஜாகீதா அக்காவிற்கு நன்றி !
இதுல எங்கே தம்பி பள்ளிகுடம் இருக்கு? சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்? Empty Re: இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்?

Post by ayyamperumal Fri Dec 23, 2011 3:33 pm

மகா பிரபு wrote:
அய்யம் பெருமாள் .நா wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ரெம்ப நாளைக்கு பின்னாடி பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்ற ஜாகீதா அக்காவிற்கு நன்றி !
இதுல எங்கே தம்பி பள்ளிகுடம் இருக்கு? சிரி

மணிக்கொருமுறை நீங்கள் மகா பிரபு என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறீர்கள் அண்ணா !


இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்? Empty Re: இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum