Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்?
+3
பானு ஜெகன்
ரேவதி
ஜாஹீதாபானு
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்?
![இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்? 1322807657_1-2](https://2img.net/h/www.chandamama.com/content/tamil/img/2011/12/2122011/1322807657_1-2.gif)
கிருஷ்ணசர்மா வேறு ஊரிலிருந்த தன் நண்பரான ராமசர்மாவைக் காணச் சென்றார். அங்கு அவர் தன் நண்பருடன் பேசிக் கொண்டிருக்கையில் அந்த நண்பரின் இரண்டு வயது பெண் குழந்தை மழலை பேசி ஓடி வந்தது. நல்ல சிவப்பு நிறமாயும் ‘கொழு கொழு’ என்று வளர்ந்திருந்த அப்பெண் குழந்தையைக் கண்டு கிருஷ்ணசர்மா மகிழ்ந்து போனார்.
அவர் ராமசர்மாவிடம், "இவள் உங்கள் மகளா?" என்று கேட்கவே, ராமசர்மாவும் "ஆம். இவளுக்கு இரண்டு வயதாகிறது," என்றார். கிருஷ்ணசர்மாவும், "எனக்கு இவளை மிகவும் பிடித்திருக்கிறது. என் நான்கு வயது மகனுக்கு இவளை கல்யாணம் செய்துவிடலாம். இப்போதே நிச்சயித்துவிடலாமா?" என்று கேட்டார்.
அப்போது ராமசர்மா, "இப்போது உங்கள் மகன் வயது என் மகளின் வயதில் இரண்டு மடங்கு. என் மகளுக்கு இருபத்தைந்து வயதாக இருக்கையில் உங்கள் மகனின் வயது இவளது வயதைப் போல இரு மடங்காகி ஐம்பதாகிவிடும். நான் ஐம்பது வயதுக் கிழவனுக்கா என் மகளை மணம் செய்து வைப்பேன்? முடியாது!" என்றார்.
கிருஷ்ணசர்மா ராமசர்மாவின் அறியாமைக்கு மனதுள் சிரித்துக் கொண்டு மேற்கொண்டு பேசவில்லை.
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)

நன்றி தமிழ்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்?
இப்படிதான் இருக்கணும் இந்த மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் பேசி புரியவைக்க முடியாதுஜாஹீதாபானு wrote:
கிருஷ்ணசர்மா ராமசர்மாவின் அறியாமைக்கு மனதுள் சிரித்துக் கொண்டு மேற்கொண்டு பேசவில்லை.
நன்றி பாட்டி
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்?
ரேவதி wrote:இப்படிதான் இருக்கணும் இந்த மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் பேசி புரியவைக்க முடியாதுஜாஹீதாபானு wrote:
கிருஷ்ணசர்மா ராமசர்மாவின் அறியாமைக்கு மனதுள் சிரித்துக் கொண்டு மேற்கொண்டு பேசவில்லை.
நன்றி பாட்டி
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்?
ஜாஹீதாபானு wrote:
அப்போது ராமசர்மா, "இப்போது உங்கள் மகன் வயது என் மகளின் வயதில் இரண்டு மடங்கு. என் மகளுக்கு இருபத்தைந்து வயதாக இருக்கையில் உங்கள் மகனின் வயது இவளது வயதைப் போல இரு மடங்காகி ஐம்பதாகிவிடும். நான் ஐம்பது வயதுக் கிழவனுக்கா என் மகளை மணம் செய்து வைப்பேன்? முடியாது!" என்றார்.
அடடா !! புலி , புலி , ----- கணக்கு புலி
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
கதை சூப்பர் பானு
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

பானு ஜெகன்- இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
Re: இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்?
J.Sasikala wrote:ஜாஹீதாபானு wrote:
அப்போது ராமசர்மா, "இப்போது உங்கள் மகன் வயது என் மகளின் வயதில் இரண்டு மடங்கு. என் மகளுக்கு இருபத்தைந்து வயதாக இருக்கையில் உங்கள் மகனின் வயது இவளது வயதைப் போல இரு மடங்காகி ஐம்பதாகிவிடும். நான் ஐம்பது வயதுக் கிழவனுக்கா என் மகளை மணம் செய்து வைப்பேன்? முடியாது!" என்றார்.
அடடா !! புலி , புலி , ----- கணக்கு புலி![]()
கதை சூப்பர் பானு![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்?
கதை அருமை
,பானு அவர்களே நீங்களும் கணக்கில் புலி என்று கேள்விபட்டேன் அது உண்மையா????
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்? 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்? 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்? Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்? Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்?
கேசவன் wrote:கதை அருமை,பானு அவர்களே நீங்களும் கணக்கில் புலி என்று கேள்விபட்டேன் அது உண்மையா????
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்?
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)

ரெம்ப நாளைக்கு பின்னாடி பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்ற ஜாகீதா அக்காவிற்கு நன்றி !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்? Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்?
இதுல எங்கே தம்பி பள்ளிகுடம் இருக்கு?அய்யம் பெருமாள் .நா wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ரெம்ப நாளைக்கு பின்னாடி பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்ற ஜாகீதா அக்காவிற்கு நன்றி !
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்?
மகா பிரபு wrote:இதுல எங்கே தம்பி பள்ளிகுடம் இருக்கு?அய்யம் பெருமாள் .நா wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ரெம்ப நாளைக்கு பின்னாடி பள்ளிக்கூடத்திற்கு அழைத்து சென்ற ஜாகீதா அக்காவிற்கு நன்றி !![]()
மணிக்கொருமுறை நீங்கள் மகா பிரபு என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறீர்கள் அண்ணா !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இன்றும் ஒருகதை (23/12/11 பானு)கிழவனுக்கா கல்யாணம்? Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இன்றும் ஒருகதை (21/12/11 பானு)அந்த நாள் நினைவுகள்...
» இன்றும் ஒருகதை (29/12/11 பானு) பேராசை பெரு நஷ்டம்
» இன்றும் ஒருகதை (23/01/12 பானு)காக்கா உட்கார பனம் பழம் விழுந்தது
» இன்றும் ஒரு கதை(05/01/12 பானு) அட....!
» இன்றும் ஒரு கதை (08/12/11 பானு) அடி ...!!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|