ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு .. Poll_c10ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு .. Poll_m10ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு .. Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு ..

5 posters

Go down

ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு .. Empty ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு ..

Post by மீனு Mon Sep 28, 2009 5:05 pm

பெண்ணே...!
உன்னைப் பார்க்கும் போது
பேசத் துடிக்கும் வார்த்தைகள்
மெளனமாகி விடுகின்றது.
பெண்ணே....!
உன்னை விட்டு விலகும் போது
உணர்ச்சியற்ற கால்களாய்ப்
போகின்றது
பெண்ணே....
உன்னை நினைக்கும் போது
கவிமழையாய்ப் பொழிகிறது
என் இதயத்தில்.
பெண்ணே....
உன்னை கனவில் அணைக்கும் போது கூட‌
பூக்களாய் நினைத்து பூஜை அறையில்
பூட்டி வைக்க விரும்புகின்றேன்.
பெண்ணே....
உனைப் பார்த்து வரைந்த போது
என் உயிர் கொடுத்து
உயிர் ஓவியமாய் மாற்றிவிட்டேன்.
பெண்ணே....
உன்னை நினைத்து மரணித்த போது
என்னை ஆழமாய் விரும்பினாய்.
நான் ஆவியாய் அலைகின்றேன்.
பெண்ணே....
மறு ஜென்மம் மலரும் போது
நான் நீயாகவும்... நீ... நானாகவும்
அப்போ புரியும் என் காதல் வலி.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு .. Empty Re: ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு ..

Post by ராஜா Mon Sep 28, 2009 5:08 pm

ஹ்ம்ம் ... இப்படி ஒரு தங்கை நான் கல்லூரியில் படிக்கும் பொது இருந்துருக்க கூடாதா ....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு .. Empty Re: ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு ..

Post by மீனு Mon Sep 28, 2009 5:10 pm

Kraja29 wrote:ஹ்ம்ம் ... இப்படி ஒரு தங்கை நான் கல்லூரியில் படிக்கும் பொது இருந்துருக்க கூடாதா ....

ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு .. 838572 ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு .. 838572 toooooooooooooo lateeeeeeeeee

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு .. Empty Re: ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு ..

Post by கோவைசிவா Mon Sep 28, 2009 5:11 pm

மறு ஜென்மம் மலரும் போது
நான் நீயாகவும்... நீ... நானாகவும்
அப்போ புரியும் என் காதல் வலி.
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு .. Empty Re: ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு ..

Post by Tamilzhan Mon Sep 28, 2009 5:16 pm

Kraja29 wrote:ஹ்ம்ம் ... இப்படி ஒரு தங்கை நான் கல்லூரியில் படிக்கும் பொது இருந்துருக்க கூடாதா ....

நல்லவேலை இல்லை இல்லேனா சட்டைய கிழிச்சுகிட்டு இப்போ சுத்துவிங்கே...! ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு .. 705463

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு .. Empty Re: ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு ..

Post by ராஜா Mon Sep 28, 2009 5:24 pm

ஹா ஹா ஹா ஹா... சொல்ல முடியாது ... நீங்க சொன்னது உண்மையா கூட இருந்துருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு .. Empty Re: ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு ..

Post by மீனு Mon Sep 28, 2009 5:31 pm

Kraja29 wrote:ஹா ஹா ஹா ஹா... சொல்ல முடியாது ... நீங்க சொன்னது உண்மையா கூட இருந்துருக்கும்

ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு .. 838572 ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு .. 838572 ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு .. 838572

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு .. Empty Re: ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு ..

Post by சதீஷ்குமார் Mon Sep 28, 2009 6:24 pm

உன்னைப் பார்க்கும் போது
பேசத் துடிக்கும் வார்த்தைகள்
மெளனமாகி விடுகின்றது.

உண்மையான வரிகள் ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு .. 154550 ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு .. 154550
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு .. Empty Re: ராஜா அண்ணாவின் காதல் வலி.. அவர் வலியை கவிதயாய் தருபவர் அவர் தங்கை மீனு ..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum