ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம் - 9ம் வகுப்பு மாணவன் கைது

+2
ஜாஹீதாபானு
இளமாறன்
6 posters

Go down

யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம் - 9ம் வகுப்பு மாணவன் கைது Empty யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம் - 9ம் வகுப்பு மாணவன் கைது

Post by இளமாறன் Fri Dec 23, 2011 12:07 pm

பெங்களூரு: பெங்களூரை அடுத்த நெலமங்களாவில் 5 வயது சிறுமியை 15 வயது பள்ளி மாணவன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் மாணவனை கைது செய்துள்ளனர்.

நெலமங்களாவில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது சக மாணவன் ஒருவனின் செல்போனில் விரும்பத்தகாத படங்களை பார்த்ததன் காரணமாகவே இந்த சம்பவத்திற்கு காரணமாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தன்று, அந்த மாணவன் அதே பள்ளியில் யுகேஜி படிக்கும் மாணவியை வீட்டில் விட்டுவிடுவதாக அழைத்துச்சென்று அருகில் இருந்த காலி இடத்தில் வைத்து அந்த மாணவியை துன்புறுத்தியுள்ளான். அப்போது அந்த பிஞ்சு மனம் மாறாத சிறுமி, என்ன நடக்கிறது என்று புரியாமல் விடுபட முயலவே, அந்த சிறுவன், அங்கிருந்த கல்லை எடுத்து மாணவியின் தலையில் அடித்துவிட்டு சிறுமி மயக்கமடைந்தபின் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிவிட்டான்.

சுயநினைவிழந்த மாணவி

மாலை வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததை உணர்ந்த உறவினர்கள், அவளை தேடிக்கொண்டு வந்துள்ளனர். அப்போது சிறுமியின் புத்தகப் பை அங்கு கிடந்ததை கண்டுபிடித்தனர். அருகில் இருந்த காலி நிலத்தில் சுயநினைவற்ற நிலையில் இருந்த சிறுமியை கண்ட பெற்றோர்கள் உடனடியாக யஷ்வந்த்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுவர்கள் கைகளில் செல்போன்

சிறுமியின் நிலைக்கு காரணமான பள்ளி மாணவன் மீது நெலமங்ளா போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

சிறுவர்களுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்ததன் மூலம் மிகப்பெரிய தவறுக்கு வித்திட்டிருக்கின்றனர் அவனது பெற்றோர், எனவே 19 வயதிற்கும் குறைவாக உள்ள சிறுவர்களின் கைகளில் செல்போன் சிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமை என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்,

தட்ஸ் தமிழ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம் - 9ம் வகுப்பு மாணவன் கைது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம் - 9ம் வகுப்பு மாணவன் கைது Empty Re: யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம் - 9ம் வகுப்பு மாணவன் கைது

Post by ஜாஹீதாபானு Fri Dec 23, 2011 12:10 pm

அடப்பாவி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது கொல்லாம விட்டானே அதுவரை நிம்மதி இவனையெல்லாம் என்ன செய்யுரதுனே தெரியல பிஞ்சிலே பழுத்தது கோபம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம் - 9ம் வகுப்பு மாணவன் கைது Empty Re: யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம் - 9ம் வகுப்பு மாணவன் கைது

Post by பானு ஜெகன் Fri Dec 23, 2011 12:11 pm

அட கடவுளே !!!! என்ன கொடுமை இது ???? என்ன கொடுமை சார் இது அநியாயம் சோகம் அழுகை
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம் - 9ம் வகுப்பு மாணவன் கைது Empty Re: யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம் - 9ம் வகுப்பு மாணவன் கைது

Post by ரேவதி Fri Dec 23, 2011 12:14 pm

அட சீ.......இவனையெல்லாம் சுட்டுத்தள்ளூ!


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம் - 9ம் வகுப்பு மாணவன் கைது Empty Re: யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம் - 9ம் வகுப்பு மாணவன் கைது

Post by மகா பிரபு Fri Dec 23, 2011 12:15 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம் - 9ம் வகுப்பு மாணவன் கைது Empty Re: யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம் - 9ம் வகுப்பு மாணவன் கைது

Post by சார்லஸ் mc Fri Dec 23, 2011 2:28 pm

பெற்றோா்களின் வளா்ப்பு சாியில்லாததே இவைகளுக்கு காரணம்.
“பிரம்பும் கடிந்து கொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ, தன் தாய்க்கு வெட்கத்தை உண்டு பண்ணுகிறான்” (நீதிமொழிகள்: 29:15) என்று பைபிள் சொல்லுகிறது.


யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம் - 9ம் வகுப்பு மாணவன் கைது 154550யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம் - 9ம் வகுப்பு மாணவன் கைது 154550யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம் - 9ம் வகுப்பு மாணவன் கைது 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம் - 9ம் வகுப்பு மாணவன் கைது 154550யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம் - 9ம் வகுப்பு மாணவன் கைது 154550யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம் - 9ம் வகுப்பு மாணவன் கைது 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம் - 9ம் வகுப்பு மாணவன் கைது Empty Re: யுகேஜி மாணவி பாலியல் பலாத்காரம் - 9ம் வகுப்பு மாணவன் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum