Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
+5
ரேவதி
ஜாஹீதாபானு
பானு ஜெகன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
krishnaamma
9 posters
Page 4 of 7
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
First topic message reminder :
தோழி சசிகலாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி
சர்க்கரை நோயாளிகள, BP மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் ஆகிவிட்டால,டாக்டர் எதையும் சாப்பிடக் கூடாது என்று சொல்லிவிடுகிறார் ...... நம்ப இருக்கும் நேரத்தில், அவருக்கென தனியாய் சமைப்பதும் கஷ்டம், அவருக்கு த்தரும் பத்திய சாப்பாட்டை குழந்தைகளுக்கு தருவதும் கஷ்டம் சமையல் செய்வதே பெரும் பாடாக ஆகிவிடுகிறது அல்லவா? அதிலிருந்து கொஞ்சமாவது தப்பிக்க த்தான் இந்த திரி இதில் தரும் குறிப்புகள் சுவையானதாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கும். எனவே நோயாளிகளும், பெரியவர்களும் மட்டுமல்ல நாமும் நாம் குழந்தைகளும் சாப்பிடலாம். பத்திய சாப்பாடு என்ற நினைப்பே வராது. 'வெரைட்டியாக', 'வித்தியாஸ்மாக' இருக்கும் அவ்வளவ்தான் . என்ஜாய்!

Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 10:27 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
நல்ல பதிவு
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
அம்மா , உங்களோட குறிப்புகள் அனைத்தையும் தரவிறக்கம் செய்து ,
printout செய்து ஒரு புத்தகமாக வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்
உங்களுடைய குறிப்புகள் அனைத்தையும் ஒரே இடத்தில் ஒட்டுமொத்தமாக தரவிறக்கம் செய்யும் வகையில் pdf file format இல் அல்லது ebook வடிவில் கிடைக்குமா ? அம்மா

பானு ஜெகன்- இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
ஆமாம் அக்கா, எனக்கும் தேவப்படுது.
நானும் சமைச்சிப் பாக்குனும்னு ரொம்ப நாளா ஆச.
சாப்புடரவங்க பாடு எப்டின்னு தெரியாது.
எதுக்கும் நம்ம சிவா அங்கள ருசி பாக்க சொல்லலாம்.
பிறகு அவர் பாடு நான் சமச்ச சாப்பாடு பாடு.
நானும் சமைச்சிப் பாக்குனும்னு ரொம்ப நாளா ஆச.
சாப்புடரவங்க பாடு எப்டின்னு தெரியாது.
எதுக்கும் நம்ம சிவா அங்கள ருசி பாக்க சொல்லலாம்.
பிறகு அவர் பாடு நான் சமச்ச சாப்பாடு பாடு.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
J.Sasikala wrote:அம்மா , உங்களோட குறிப்புகள் அனைத்தையும் தரவிறக்கம் செய்து ,
printout செய்து ஒரு புத்தகமாக வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்
உங்களுடைய குறிப்புகள் அனைத்தையும் ஒரே இடத்தில் ஒட்டுமொத்தமாக தரவிறக்கம் செய்யும் வகையில் pdf file format இல் அல்லது ebook வடிவில் கிடைக்குமா ? அம்மா
ரொம்ப நாளாய் எனக்கு இந்த ஆசை உண்டு, அந்த முயற்சி இல் இருக்கேன், முடிந்ததும் தருகிறேன் சரியா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
மாணிக்கம் நடேசன் wrote:ஆமாம் அக்கா, எனக்கும் தேவப்படுது.
நானும் சமைச்சிப் பாக்குனும்னு ரொம்ப நாளா ஆச.
சாப்புடரவங்க பாடு எப்டின்னு தெரியாது.
எதுக்கும் நம்ம சிவா அங்கள ருசி பாக்க சொல்லலாம்.
பிறகு அவர் பாடு நான் சமச்ச சாப்பாடு பாடு.
தருகிறேன் ஐயா உங்க பேரை பார்க்கும் போது எனக்கு உங்களை "நடேசன் மாமா" என்று கூப்பிடும் எண்ணம் வருகிறது, கூப்பிடலாமா? கோவிச்சுப்பேளா? சொல்லுங்கோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
கேசவன் wrote:நல்ல பதிவு
ரொம்ப நன்றி கேசவன்
பனீரில் ஏதும் முயன்று பார்த்தீர்களா ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
krishnaamma wrote:
ரொம்ப நாளாய் எனக்கு இந்த ஆசை உண்டு, அந்த முயற்சி இல் இருக்கேன்,
முடிந்ததும் தருகிறேன் சரியா?
மிகவும் நன்றி அம்மா
அப்போ நான் கொஞ்ச நாள் காத்திருக்கிறேன்
உங்களோட குறிப்புகள் அனைத்தையும் தரவிறக்கம் செய்து கொள்வதற்கு
பானு ஜெகன்- இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
J.Sasikala wrote:krishnaamma wrote:
ரொம்ப நாளாய் எனக்கு இந்த ஆசை உண்டு, அந்த முயற்சி இல் இருக்கேன்,
முடிந்ததும் தருகிறேன் சரியா?
மிகவும் நன்றி அம்மா
அப்போ நான் கொஞ்ச நாள் காத்திருக்கிறேன்
உங்களோட குறிப்புகள் அனைத்தையும் தரவிறக்கம் செய்து கொள்வதற்கு
சசி, என் சமையல் குறிப்புகள் அனைத்தையும், ( almost full ) ஆங்கிலத்தில் PDF ஆக போட்டுள்ளேன் , டவுண்லோட் செய்து கொள்ளவும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
krishnaamma wrote:
சசி, என் சமையல் குறிப்புகள் அனைத்தையும், ( almost full ) ஆங்கிலத்தில் PDF ஆக போட்டுள்ளேன் , டவுண்லோட் செய்து கொள்ளவும்
ரொம்ப நன்றி அம்மா
உங்கள் தளம் சென்றேன் அம்மா , மிக அருமையாக இருக்கிறது தளம்
மிகவும் நேர்த்தியாக அமைத்து இருக்கிறீர்கள் அனைத்து குறிப்புகளையும் PDF Format இல்
ஒவ்வொன்றாக தரவிறக்கம் செய்து கொள்கிறேன்
பானு ஜெகன்- இளையநிலா
- பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011
Re: சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
பானு ஜெகன் wrote:krishnaamma wrote:
சசி, என் சமையல் குறிப்புகள் அனைத்தையும், ( almost full ) ஆங்கிலத்தில் PDF ஆக போட்டுள்ளேன் , டவுண்லோட் செய்து கொள்ளவும்
ரொம்ப நன்றி அம்மா
உங்கள் தளம் சென்றேன் அம்மா , மிக அருமையாக இருக்கிறது தளம்
மிகவும் நேர்த்தியாக அமைத்து இருக்கிறீர்கள் அனைத்து குறிப்புகளையும் PDF Format இல்
ஒவ்வொன்றாக தரவிறக்கம் செய்து கொள்கிறேன்
நன்றி பானு இங்கு கூட போட்டுள்ளேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» தனி ஒருவர் சமைக்க எளிய குறிப்புகள் :) தோசை , இட்லி
» எளிய சமையல் குறிப்புகள்- மீனா
» தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
» சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் !
» சர்க்கரை நோயாளிகளுக்கான பழங்கள்
» எளிய சமையல் குறிப்புகள்- மீனா
» தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
» சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள் !
» சர்க்கரை நோயாளிகளுக்கான பழங்கள்
Page 4 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|