ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மைலேஜ் ராலியில் லிட்டருக்கு 49.3 கிமீ சென்ற மாருதி ஆல்ட்டோ

3 posters

Go down

மைலேஜ் ராலியில் லிட்டருக்கு 49.3 கிமீ சென்ற மாருதி ஆல்ட்டோ Empty மைலேஜ் ராலியில் லிட்டருக்கு 49.3 கிமீ சென்ற மாருதி ஆல்ட்டோ

Post by இளமாறன் Fri Dec 23, 2011 2:33 am

இந்தியாவின் கார் விற்பனையில் நம்பர் ஒன்னாக திகழும் ஆல்ட்டோ தற்போது மைலேஜ் கொடுப்பதிலும் நம்பர் ஒன் கார் என்ற பெருமையை பெற்றுள்ளது. மாருதி நடத்திய மைலேஜ் ராலியில் ஒரு லிட்டர் பெட்ரோலில் 49.3 கிமீ சென்று ஆல்ட்டோ அசத்தியுள்ளது.

முறையான டிரைவிங் மற்றும் அதிக மைலேஜ் பெறும் விதத்தில் காரை டிரைவிங் செய்வது குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில், 4 நகரங்களில் மைலேஜ் ராலியை மாருதி நிறுவனம் நேற்று நடத்தியது.

டெல்லி, கோல்கட்டா, ஜெய்ப்பூர் மற்றும் ஐதராபாத் ஆகிய 4 மாநகரங்களில் நடந்த இந்த மைலேஜ் ராலியில் 312 ஆல்ட்டோ கார்கள் பங்கேற்றன. இந்த போட்டியில் பங்கேற்றவர்களுக்கு ரூட் மேப், அதிக மைலேஜ் பெறுவதற்கான டிப்ஸ் கைடுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

போட்டியில் ஏராளமான பெண்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பெரும் பரபரப்புடன் நடந்து முடிந்த இந்த போட்டியில் கோல்கட்டாவை சேர்ந்த திலிப் தாஸ் என்பவரின் ஆல்ட்டோ அதிகபட்சமாக லிட்டருக்கு 49.3 கிமீ மைலேஜ் கொடுத்து முதலிடத்தை பிடித்தது.

இதற்கடுத்து, ஐதராபாத்தை சேர்ந்த மேத்தி ஹாசன் என்பவரது ஆல்ட்டோ லிட்டருக்கு 48.2 கிமீ மைலேஜ் கொடுத்து இரண்டாம் பிடித்தது. ஐதராபாத்தை சேர்ந்த சாய் சுமந்த் என்பவரது ஆல்ட்டோ லிட்டருக்கு 47.6 கிமீ சென்று அசத்தியதோடு மூன்றாவது இடத்தையும் பிடித்தது.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாருதி மார்க்கெட்டிங் பிரிவு தலைமை பொது மேலாளர் சஷாங்க் வத்சவா வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில்," வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அதிக மைலேஜ் கொடுக்கும் கார்களை விற்பனை செய்வதில் மாருதி முன்னோடியாக திகழ்கிறது.

வாடிக்கையாளர்கள் அதிக மைலேஜ் கொடுக்கும் விதத்தில் டிரைவிங் செய்வதை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த மைலேஜ் ராலி நடத்தப்பட்டது," என்றார்.

தட்ஸ் தமிழ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மைலேஜ் ராலியில் லிட்டருக்கு 49.3 கிமீ சென்ற மாருதி ஆல்ட்டோ Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மைலேஜ் ராலியில் லிட்டருக்கு 49.3 கிமீ சென்ற மாருதி ஆல்ட்டோ Empty Re: மைலேஜ் ராலியில் லிட்டருக்கு 49.3 கிமீ சென்ற மாருதி ஆல்ட்டோ

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 23, 2011 11:21 am

என்னால் நம்பவே முடியவில்லை ...49.3 கி மி ஒரு லிட்டருக்கு அதிர்ச்சி
என்னுடைய வேகனார் 15 கி மி தானே கொடுக்குது என்ன கொடுமை சார் இது
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மைலேஜ் ராலியில் லிட்டருக்கு 49.3 கிமீ சென்ற மாருதி ஆல்ட்டோ Empty Re: மைலேஜ் ராலியில் லிட்டருக்கு 49.3 கிமீ சென்ற மாருதி ஆல்ட்டோ

Post by கேசவன் Fri Dec 23, 2011 2:55 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மைலேஜ் ராலியில் லிட்டருக்கு 49.3 கிமீ சென்ற மாருதி ஆல்ட்டோ 1357389மைலேஜ் ராலியில் லிட்டருக்கு 49.3 கிமீ சென்ற மாருதி ஆல்ட்டோ 59010615மைலேஜ் ராலியில் லிட்டருக்கு 49.3 கிமீ சென்ற மாருதி ஆல்ட்டோ Images3ijfமைலேஜ் ராலியில் லிட்டருக்கு 49.3 கிமீ சென்ற மாருதி ஆல்ட்டோ Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மைலேஜ் ராலியில் லிட்டருக்கு 49.3 கிமீ சென்ற மாருதி ஆல்ட்டோ Empty Re: மைலேஜ் ராலியில் லிட்டருக்கு 49.3 கிமீ சென்ற மாருதி ஆல்ட்டோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மாருதி நிறுவனம் புதிய ஆல்ட்டோ 800 காரை ரூ.2 லட்சம் விலையில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது
» 100 கிமீ மைலேஜ் தரும் உலகின் முதல் கார்
» டூ வீலருக்கு 200 கிமீ மைலேஜ் தரும் இன்ஜினை தயாரித்திருக்கிறார் திருப்பூர் இளைஞர்!
» லிட்டருக்கு 97 கிமீ செல்லும் நானோ பைக்: தஞ்சை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு
» பெரம்பூர் அருகே கோர ரயில் விபத்து, விளையாட்டு வீரரின் உடலை 30 கிமீ இழுத்து சென்ற ரயில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum