ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

Top posting users this week
ayyasamy ram
பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா - Page 2 Poll_c10பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா - Page 2 Poll_m10பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா - Page 2 Poll_c10 
heezulia
பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா - Page 2 Poll_c10பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா - Page 2 Poll_m10பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா

+5
மகா பிரபு
ரேவதி
yarlpavanan
முகம்மது ஃபரீத்
இளமாறன்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா - Page 2 Empty பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா

Post by இளமாறன் Fri Dec 23, 2011 2:28 am

First topic message reminder :

லண்டன்: 75 வயதான பெண்மணி ஒருவரின் வயிற்றில் 25 வருடங்கள் வசித்து வந்த பேனாவை ஆபரேசன் மூலம் அகற்றியுள்ளனர் மருத்துவர்கள். இந்த நிகழ்வை மருத்துவ உலகினர் அதிசயமாக கூறி வியக்கின்றனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த அந்த பெண்மணி கடந்த 25 ஆண்டுகளாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். 1986 ஆம் ஆண்டு டான்சில் பிரச்சினைக்காக தொண்டையில் ஆபரேசன் செய்தது தவிர அவர் வேறு எதற்காகவும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதில்லை. இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு வயிற்று வலி அதிகரிக்கவே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளார்.

அப்போது அவரது வயிற்றில் ஏதோ கம்பி போன்ற பொருள் இருப்பது தெரிய வந்தது. உடனே டாக்டர்கள் ஆபரேஷன் செய்து அந்தப் பொருளை வெளியே எடுத்தனர். அப்போதுதான் அது பேனா என்று தெரியவந்தது.

25 ஆண்டுகளாக இருந்த பேனா

25 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த அந்தப் பேனாவால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது டாக்டர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பேனா எப்படி வயிற்றுக்குள் சென்றது என்று அந்த பெண்மணிக்கு நினைவு இல்லை. இருந்தாலும் வயிற்றில் இருந்த ஒரு பாரம் குறைந்து, உயிர் பிழைத்த சந்தோஷத்தில் மகிழ்ச்சியுடன் இருக்கிறார் 76 வயதான அந்த பெண்மணி.

தட்ஸ் தமிழ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down


பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா - Page 2 Empty Re: பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா

Post by இளமாறன் Fri Dec 23, 2011 12:11 pm

J.Sasikala wrote:ஏன் பேனாவ மட்டும் உள்ளே அனுப்பினாங்க ? ஒன்னும் புரியல
கூடவே ஒரு சின்ன நோட்டையும் உள்ளே அனுப்பி இருந்தாங்கன்னா
வயித்திலே உள்ள புழு பூச்சி எல்லாம்
எழுத்து கூட்டி எழுத பழகியிருக்குமில்ல சோகம்

சிப்பு வருது சிப்பு வருது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா - Page 2 Empty Re: பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா

Post by ரேவதி Fri Dec 23, 2011 12:14 pm

J.Sasikala wrote:ஏன் பேனாவ மட்டும் உள்ளே அனுப்பினாங்க ? ஒன்னும் புரியல
கூடவே ஒரு சின்ன நோட்டையும் உள்ளே அனுப்பி இருந்தாங்கன்னா
வயித்திலே உள்ள புழு பூச்சி எல்லாம்
எழுத்து கூட்டி எழுத பழகியிருக்குமில்ல சோகம்
சிரி சிரி சிரி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா - Page 2 Empty Re: பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா

Post by பானு ஜெகன் Fri Dec 23, 2011 12:18 pm

ஜாஹீதாபானு wrote:
சிப்பு வருது சிப்பு வருது
இளமாறன் wrote:
சிப்பு வருது சிப்பு வருது
ரேவதி wrote:
சிரி சிரி சிரி சிரி

நன்றி அன்பு மலர் ஜாலி புன்னகை
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா - Page 2 Empty Re: பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா

Post by பானு ஜெகன் Fri Dec 23, 2011 12:20 pm

(வி . பொ . பா ) to பானு ஜாலி , இளமாறன் ஜாலி , ரேவதி ஜாலி
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா - Page 2 Empty Re: பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா

Post by கேசவன் Fri Dec 23, 2011 2:48 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா - Page 2 1357389பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா - Page 2 59010615பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா - Page 2 Images3ijfபெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா - Page 2 Empty Re: பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum