ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா

+5
மகா பிரபு
ரேவதி
yarlpavanan
முகம்மது ஃபரீத்
இளமாறன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா Empty பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா

Post by இளமாறன் Fri Dec 23, 2011 2:28 am

லண்டன்: 75 வயதான பெண்மணி ஒருவரின் வயிற்றில் 25 வருடங்கள் வசித்து வந்த பேனாவை ஆபரேசன் மூலம் அகற்றியுள்ளனர் மருத்துவர்கள். இந்த நிகழ்வை மருத்துவ உலகினர் அதிசயமாக கூறி வியக்கின்றனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த அந்த பெண்மணி கடந்த 25 ஆண்டுகளாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். 1986 ஆம் ஆண்டு டான்சில் பிரச்சினைக்காக தொண்டையில் ஆபரேசன் செய்தது தவிர அவர் வேறு எதற்காகவும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதில்லை. இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு வயிற்று வலி அதிகரிக்கவே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளார்.

அப்போது அவரது வயிற்றில் ஏதோ கம்பி போன்ற பொருள் இருப்பது தெரிய வந்தது. உடனே டாக்டர்கள் ஆபரேஷன் செய்து அந்தப் பொருளை வெளியே எடுத்தனர். அப்போதுதான் அது பேனா என்று தெரியவந்தது.

25 ஆண்டுகளாக இருந்த பேனா

25 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த அந்தப் பேனாவால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது டாக்டர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பேனா எப்படி வயிற்றுக்குள் சென்றது என்று அந்த பெண்மணிக்கு நினைவு இல்லை. இருந்தாலும் வயிற்றில் இருந்த ஒரு பாரம் குறைந்து, உயிர் பிழைத்த சந்தோஷத்தில் மகிழ்ச்சியுடன் இருக்கிறார் 76 வயதான அந்த பெண்மணி.

தட்ஸ் தமிழ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா Empty Re: பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா

Post by முகம்மது ஃபரீத் Fri Dec 23, 2011 4:13 am

பேனா எப்படி வயிற்றுக்குள் சென்றது என்று அந்த பெண்மணிக்கு நினைவு இல்லை
அதிர்ச்சி அதிர்ச்சி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா Empty Re: பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா

Post by yarlpavanan Fri Dec 23, 2011 4:17 am

வியப்பூட்டும் செய்தி தான்...


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா Empty Re: பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா

Post by ரேவதி Fri Dec 23, 2011 10:04 am

நல்லவேளை உயிர் பிழைத்தாரே ..சந்தோஷம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா Empty Re: பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா

Post by மகா பிரபு Fri Dec 23, 2011 10:29 am

பெண் என்பதால் pen இருந்திருக்கிறது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா Empty Re: பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 23, 2011 11:42 am

மகா பிரபு wrote:பெண் என்பதால் pen இருந்திருக்கிறது.
அருமையான pun மகா பிரபு ...விரும்பினேன் உங்களின் பதிப்பை மகிழ்ச்சி மகிழ்ச்சி
செய்தி சொன்ன இளமாறனுக்கும் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா Empty Re: பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா

Post by ஜாஹீதாபானு Fri Dec 23, 2011 11:48 am

பேனா எப்படி போனதுணு தெரிய்லயா அதிர்ச்சி
உயிர் பிழைத்ததில் சந்தோஷம் சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா Empty Re: பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா

Post by மகா பிரபு Fri Dec 23, 2011 11:56 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
மகா பிரபு wrote:பெண் என்பதால் pen இருந்திருக்கிறது.
அருமையான pun மகா பிரபு ...விரும்பினேன் உங்களின் பதிப்பை மகிழ்ச்சி மகிழ்ச்சி
செய்தி சொன்ன இளமாறனுக்கும் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பு மலர் நன்றி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா Empty Re: பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா

Post by பானு ஜெகன் Fri Dec 23, 2011 12:06 pm

ஏன் பேனாவ மட்டும் உள்ளே அனுப்பினாங்க ? ஒன்னும் புரியல
கூடவே ஒரு சின்ன நோட்டையும் உள்ளே அனுப்பி இருந்தாங்கன்னா
வயித்திலே உள்ள புழு பூச்சி எல்லாம்
எழுத்து கூட்டி எழுத பழகியிருக்குமில்ல சோகம்
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா Empty Re: பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா

Post by ஜாஹீதாபானு Fri Dec 23, 2011 12:08 pm

J.Sasikala wrote:ஏன் பேனாவ மட்டும் உள்ளே அனுப்பினாங்க ? ஒன்னும் புரியல
கூடவே ஒரு சின்ன நோட்டையும் உள்ளே அனுப்பி இருந்தாங்கன்னா
வயித்திலே உள்ள புழு பூச்சி எல்லாம்
எழுத்து கூட்டி எழுத பழகியிருக்குமில்ல சோகம்

சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா Empty Re: பெண் வயிற்றில் 25 வருடமாக தங்கியிருந்த பேனா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum