ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

+24
ஹர்ஷித்
Aathira
உமா
உதயசுதா
கார்த்திக்.எம்.ஆர்
ரா.ரமேஷ்குமார்
சிவா
பாலாஜி
ayyamperumal
ந.கார்த்தி
பானு ஜெகன்
ஜாஹீதாபானு
Dr.சுந்தரராஜ் தயாளன்
சார்லஸ் mc
அன்பு தளபதி
கேசவன்
ரேவதி
மகா பிரபு
krishnaamma
கே. பாலா
மாணிக்கம் நடேசன்
prlakshmi
இளமாறன்
பிஜிராமன்
28 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 5 Empty தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by பிஜிராமன் Thu Dec 22, 2011 9:58 pm

First topic message reminder :

நண்பர்களே,

உமா அக்காவின் தவபுதல்வி வர்ஷாவிற்கு, 23-12-2011 அன்று முதலாம் ஆண்டு பிறந்த நாளை அடைகிறாள், நம் வாழ்த்துக்களை கூறுவோம் உறவுகளே. இதோ என் வாழ்த்தை இந்த கவிதை மூலம் கூறுகிறேன்.....

வாழ்க சிறுங்குயில் வாழ்க சிறுங்குயில்
வாழிய வாழியவே

இத்தினம் தோன்றிய இன்மகள் - உமா
அக்கா ஈன்றெடுத்த நன்மகள்
தமிழ் மண்ணில் பிறந்தவள் - நல்ல
அன்னைக் கருவில் வளர்ந்தவள்


சிட்டினைப் போன்ற விறுவிறுப்பும் - கருந்
தேனீயைப் போன்ற சுறுசுறுப்பும் - கொண்டு
ஆடிவர வேணும் சின்னப்பொண்ணு - அகிலம்
பாடிவர வேணும் நல்லப்பொண்ணு

கெட்டதை அழித்திடும் குணம்வேணும் - பிறர்
கேட்டிடக் கொடுத்திடும் மனம்வேணும்
அன்பினைப் பொழியும் குணம்வேணும் - இறை
இந்தஆற்றல் அனைத்தையும் தரவேணும்


அன்னையைத் தொழுது நின்றிடனும் - துணைவரும்
தந்தையின் பாதையில் சென்றிடனும் - எத்தனை
மாமலை நீ வென்றாலும் - இவையெல்லாம்
இறைக்கென்றே நீ சொல்லிடனும்

வாழ்க சிறுங்குயில் வாழ்க சிறுங்குயில்
வாழிய வாழியவே


நாட்களும் வேகத்தில் ஓடிடஓடிட
வேட்கை மனதினில் கூடனும்கூடனும்
நாட்கள் நகர்ந்தே சென்றிடசென்றிட
நீயும் தொடர்ந்தே சென்றிடுசென்றிடு
உன்புகழ் உயர்திட தாயுண்டுதாயுண்டு
நின்புகழ் பாடிட உலகுண்டுஉலகுண்டு
எண்ணம் அதில்நீ சத்தியம் கொண்டிட்டால்
இப்பூமியும் எழுந்துன்னை வாழ்திடும் வாழ்திடும்

இத்திங்கள் மண்ணில் இனிதாய் பிறந்தாய்நீ
முத்தமுடன் வாழ்த்து உனக்கு



நன்றிகள்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 5 Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by ஜாஹீதாபானு Sat Dec 24, 2011 6:10 pm

இளமாறன் wrote:
உமா wrote:விரைவில் பதிகிறேன் இளா.என் பானு அக்காமுத்தம், ஜென் செல்வகுமார் அன்பு மலர் மட்டும் தான் வந்தார்கள். .

பானு கேக் சாப்பிட முதலில் நிற்பார்கள் என்று கேள்விப்பட்டேன் இப்போ அது உண்மை தானா சிரி

கோபம் கோபம் அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 5 Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by Aathira Sat Dec 24, 2011 10:06 pm

அன்புச் செல்வி வர்ஷா வாழ்வில் எல்லா வளமும் , நலமும் பெற இறைவனை வேண்டுகிறேன்

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 5 Bg1st


தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 5 Aதன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 5 Aதன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 5 Tதன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 5 Hதன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 5 Iதன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 5 Rதன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 5 Aதன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 5 Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by பிஜிராமன் Sat Dec 24, 2011 10:10 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
பிஜிராமன் wrote:
அண்ணா, பச்சை நிறத்தில் உள்ளதை, புரிய வையுங்கள் அண்ணா.......


நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/திருப்பல்லாண்டு

திருப்பல்லாண்டுபன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் பாடிய நூல் ஆகும்.இது 12 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 1 தொடக்கம் 12 வரையுள்ள பாடல்கள் திருப்பல்லாண்டு பாடல்கள் ஆகும்.
காப்பு
குறள்வெண்செந்துறை

[b]பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு*
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!* உன்
சேவடி செவ்வித்திருக்காப்பு
(1)


அருமையான விளக்க, மிக்க நன்றிகள் அண்ணா........ புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 5 Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by பிஜிராமன் Sat Dec 24, 2011 10:11 pm

உமா wrote:வாழ்த்து திரிக்கு என் நன்றிகள் ராமன்.
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் என் மனமார்ந்த நன்றிகள்.
ராமன் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது உன் வாழ்த்து திரியை படிக்கையில்.
மிக்க நன்றி தம்பி. உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்கள் போதும் என் மகளுக்கு. :வணக்கம்:


எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன் அக்கா....... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 5 Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by ஹர்ஷித் Sun Dec 25, 2011 3:50 am

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 5 Dsc0349f

வர்ஷா குட்டிக்கு உங்களின் வாழ்த்து கவி அருமை பி‌ஜி!!!!! நன்றி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 5 Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by ஹர்ஷித் Sun Dec 25, 2011 4:06 am

இளமாறன் wrote:
உமா wrote:வாழ்த்து திரிக்கு என் நன்றிகள் ராமன்.
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் என் மனமார்ந்த நன்றிகள்.
ராமன் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது உன் வாழ்த்து திரியை படிக்கையில்.
மிக்க நன்றி தம்பி. உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்கள் போதும் என் மகளுக்கு. :வணக்கம்:


சரி பிறந்த நாள் கேக் போட்டோ எல்லாம் எங்கே விருந்துக்கு வராதவங்களுக்கு ஒண்ணும் இல்லயா சோகம்

இளாவுக்காக
தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 5 Dsc0309ry
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 5 Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by ராஜா Sun Dec 25, 2011 2:07 pm

தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கனும்.

குழந்தை வர்ஷாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் , புகைப்படங்கள் பகிர்ந்த ஜேன்க்கு நன்றிகள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 5 Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by இளமாறன் Sun Dec 25, 2011 3:07 pm

ஜேன் செல்வகுமார் wrote:
இளமாறன் wrote:
உமா wrote:வாழ்த்து திரிக்கு என் நன்றிகள் ராமன்.
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் என் மனமார்ந்த நன்றிகள்.
ராமன் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது உன் வாழ்த்து திரியை படிக்கையில்.
மிக்க நன்றி தம்பி. உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்கள் போதும் என் மகளுக்கு. :வணக்கம்:


சரி பிறந்த நாள் கேக் போட்டோ எல்லாம் எங்கே விருந்துக்கு வராதவங்களுக்கு ஒண்ணும் இல்லயா சோகம்

இளாவுக்காக
தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 5 Dsc0309ry


நன்றி ஜேன் அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 5 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 5 Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by kitcha Sun Dec 25, 2011 3:29 pm

தாமதமாக வாழ்த்து தெரிவிப்பதற்கு மன்னிக்கவும், என் மனமார்ந்த வாழ்த்துகள் :suspect:


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 5 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 5 Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by realvampire Mon Dec 26, 2011 10:37 pm

"சுட்டி பாப்பா" வர்ஷாவிற்கு என் இனிய பிறந்த நாள்
நல்வாழ்த்துகள் .
தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 5 1st-Birthday-Cake-4
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 5 Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum