ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

+24
ஹர்ஷித்
Aathira
உமா
உதயசுதா
கார்த்திக்.எம்.ஆர்
ரா.ரமேஷ்குமார்
சிவா
பாலாஜி
ayyamperumal
ந.கார்த்தி
பானு ஜெகன்
ஜாஹீதாபானு
Dr.சுந்தரராஜ் தயாளன்
சார்லஸ் mc
அன்பு தளபதி
கேசவன்
ரேவதி
மகா பிரபு
krishnaamma
கே. பாலா
மாணிக்கம் நடேசன்
prlakshmi
இளமாறன்
பிஜிராமன்
28 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 4 Empty தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by பிஜிராமன் Thu Dec 22, 2011 9:58 pm

First topic message reminder :

நண்பர்களே,

உமா அக்காவின் தவபுதல்வி வர்ஷாவிற்கு, 23-12-2011 அன்று முதலாம் ஆண்டு பிறந்த நாளை அடைகிறாள், நம் வாழ்த்துக்களை கூறுவோம் உறவுகளே. இதோ என் வாழ்த்தை இந்த கவிதை மூலம் கூறுகிறேன்.....

வாழ்க சிறுங்குயில் வாழ்க சிறுங்குயில்
வாழிய வாழியவே

இத்தினம் தோன்றிய இன்மகள் - உமா
அக்கா ஈன்றெடுத்த நன்மகள்
தமிழ் மண்ணில் பிறந்தவள் - நல்ல
அன்னைக் கருவில் வளர்ந்தவள்


சிட்டினைப் போன்ற விறுவிறுப்பும் - கருந்
தேனீயைப் போன்ற சுறுசுறுப்பும் - கொண்டு
ஆடிவர வேணும் சின்னப்பொண்ணு - அகிலம்
பாடிவர வேணும் நல்லப்பொண்ணு

கெட்டதை அழித்திடும் குணம்வேணும் - பிறர்
கேட்டிடக் கொடுத்திடும் மனம்வேணும்
அன்பினைப் பொழியும் குணம்வேணும் - இறை
இந்தஆற்றல் அனைத்தையும் தரவேணும்


அன்னையைத் தொழுது நின்றிடனும் - துணைவரும்
தந்தையின் பாதையில் சென்றிடனும் - எத்தனை
மாமலை நீ வென்றாலும் - இவையெல்லாம்
இறைக்கென்றே நீ சொல்லிடனும்

வாழ்க சிறுங்குயில் வாழ்க சிறுங்குயில்
வாழிய வாழியவே


நாட்களும் வேகத்தில் ஓடிடஓடிட
வேட்கை மனதினில் கூடனும்கூடனும்
நாட்கள் நகர்ந்தே சென்றிடசென்றிட
நீயும் தொடர்ந்தே சென்றிடுசென்றிடு
உன்புகழ் உயர்திட தாயுண்டுதாயுண்டு
நின்புகழ் பாடிட உலகுண்டுஉலகுண்டு
எண்ணம் அதில்நீ சத்தியம் கொண்டிட்டால்
இப்பூமியும் எழுந்துன்னை வாழ்திடும் வாழ்திடும்

இத்திங்கள் மண்ணில் இனிதாய் பிறந்தாய்நீ
முத்தமுடன் வாழ்த்து உனக்கு



நன்றிகள்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 4 Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by பானு ஜெகன் Fri Dec 23, 2011 8:56 pm

பிஜிராமன் wrote:என்ன பண்றது கா, இந்த கொஞ்ச நாலாவது......பன்னும் பல்பும் வாங்காமல் இருக்கலாம் என்ற ஒரு ஆசை தான்......

பன்னும் பல்பும் வாங்காமல்
பண்ணும் பண்புமாக
புகழும் பெருமையுமாக
வாழ்வாங்கு வாழ்க மகிழ்ச்சி
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 4 Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by பிஜிராமன் Fri Dec 23, 2011 9:01 pm

பன்னும் பல்பும் வாங்காமல்
பண்ணும் பண்புமாக
புகழும் பெருமையுமாக
வாழ்வாங்கு வாழ்க


ஆசிதந்து என்னைநீர் ஆசுவாசம் செய்ததால்
பாசம் படர்கிறதும் மேல்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 4 Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by ayyamperumal Sat Dec 24, 2011 5:13 pm

பிஜிராமன் wrote:
அண்ணா, பச்சை நிறத்தில் உள்ளதை, புரிய வையுங்கள் அண்ணா.......


நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/திருப்பல்லாண்டு

திருப்பல்லாண்டுபன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் பாடிய நூல் ஆகும்.இது 12 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 1 தொடக்கம் 12 வரையுள்ள பாடல்கள் திருப்பல்லாண்டு பாடல்கள் ஆகும்.
காப்பு
குறள்வெண்செந்துறை

[b]பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு*
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!* உன்
சேவடி செவ்வித்திருக்காப்பு
(1)


தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 4 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 4 Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by உதயசுதா Sat Dec 24, 2011 5:21 pm

நேத்து வந்து வாழ்த்து போட நினைத்தேன்.ஆனால் நேத்து தளம் பக்கமே வர முடியலை.மன்னிக்கனும் உமா.

என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் வர்ஷா குட்டி முத்தம் முத்தம் முத்தம்
இன்று போல எந்த குறைவும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் பல பிறந்த
நாள்கள் கொண்டாட என் வாழ்த்துகள்


தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 4 Uதன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 4 Dதன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 4 Aதன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 4 Yதன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 4 Aதன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 4 Sதன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 4 Uதன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 4 Dதன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 4 Hதன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 4 Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by உமா Sat Dec 24, 2011 5:43 pm

வாழ்த்து திரிக்கு என் நன்றிகள் ராமன்.
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் என் மனமார்ந்த நன்றிகள்.
ராமன் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது உன் வாழ்த்து திரியை படிக்கையில்.
மிக்க நன்றி தம்பி. உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்கள் போதும் என் மகளுக்கு. :வணக்கம்:



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 4 Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by இளமாறன் Sat Dec 24, 2011 5:45 pm

உமா wrote:வாழ்த்து திரிக்கு என் நன்றிகள் ராமன்.
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் என் மனமார்ந்த நன்றிகள்.
ராமன் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது உன் வாழ்த்து திரியை படிக்கையில்.
மிக்க நன்றி தம்பி. உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்கள் போதும் என் மகளுக்கு. :வணக்கம்:


சரி பிறந்த நாள் கேக் போட்டோ எல்லாம் எங்கே விருந்துக்கு வராதவங்களுக்கு ஒண்ணும் இல்லயா சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 4 Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by ஜாஹீதாபானு Sat Dec 24, 2011 5:48 pm

இளமாறன் wrote:
உமா wrote:வாழ்த்து திரிக்கு என் நன்றிகள் ராமன்.
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் என் மனமார்ந்த நன்றிகள்.
ராமன் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது உன் வாழ்த்து திரியை படிக்கையில்.
மிக்க நன்றி தம்பி. உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்கள் போதும் என் மகளுக்கு. :வணக்கம்:


சரி பிறந்த நாள் கேக் போட்டோ எல்லாம் எங்கே விருந்துக்கு வராதவங்களுக்கு ஒண்ணும் இல்லயா சோகம்

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 4 Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by உமா Sat Dec 24, 2011 5:56 pm

விரைவில் பதிகிறேன் இளா.என் பானு அக்காமுத்தம், ஜென் செல்வகுமார் அன்பு மலர் மட்டும் தான் வந்தார்கள். .



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 4 Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by இளமாறன் Sat Dec 24, 2011 5:57 pm

உமா wrote:விரைவில் பதிகிறேன் இளா.என் பானு அக்காமுத்தம், ஜென் செல்வகுமார் அன்பு மலர் மட்டும் தான் வந்தார்கள். .

பானு கேக் சாப்பிட முதலில் நிற்பார்கள் என்று கேள்விப்பட்டேன் இப்போ அது உண்மை தானா சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 4 Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by உமா Sat Dec 24, 2011 6:01 pm

இளமாறன் wrote:
உமா wrote:விரைவில் பதிகிறேன் இளா.என் பானு அக்காமுத்தம், ஜென் செல்வகுமார் அன்பு மலர் மட்டும் தான் வந்தார்கள். .

பானு கேக் சாப்பிட முதலில் நிற்பார்கள் என்று கேள்விப்பட்டேன் இப்போ அது உண்மை தானா சிரி

இல்லை... சிரி சிரி சிரி சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே - Page 4 Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum