ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

+24
ஹர்ஷித்
Aathira
உமா
உதயசுதா
கார்த்திக்.எம்.ஆர்
ரா.ரமேஷ்குமார்
சிவா
பாலாஜி
ayyamperumal
ந.கார்த்தி
பானு ஜெகன்
ஜாஹீதாபானு
Dr.சுந்தரராஜ் தயாளன்
சார்லஸ் mc
அன்பு தளபதி
கேசவன்
ரேவதி
மகா பிரபு
krishnaamma
கே. பாலா
மாணிக்கம் நடேசன்
prlakshmi
இளமாறன்
பிஜிராமன்
28 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே Empty தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by பிஜிராமன் Thu Dec 22, 2011 9:58 pm

நண்பர்களே,

உமா அக்காவின் தவபுதல்வி வர்ஷாவிற்கு, 23-12-2011 அன்று முதலாம் ஆண்டு பிறந்த நாளை அடைகிறாள், நம் வாழ்த்துக்களை கூறுவோம் உறவுகளே. இதோ என் வாழ்த்தை இந்த கவிதை மூலம் கூறுகிறேன்.....

வாழ்க சிறுங்குயில் வாழ்க சிறுங்குயில்
வாழிய வாழியவே

இத்தினம் தோன்றிய இன்மகள் - உமா
அக்கா ஈன்றெடுத்த நன்மகள்
தமிழ் மண்ணில் பிறந்தவள் - நல்ல
அன்னைக் கருவில் வளர்ந்தவள்


சிட்டினைப் போன்ற விறுவிறுப்பும் - கருந்
தேனீயைப் போன்ற சுறுசுறுப்பும் - கொண்டு
ஆடிவர வேணும் சின்னப்பொண்ணு - அகிலம்
பாடிவர வேணும் நல்லப்பொண்ணு

கெட்டதை அழித்திடும் குணம்வேணும் - பிறர்
கேட்டிடக் கொடுத்திடும் மனம்வேணும்
அன்பினைப் பொழியும் குணம்வேணும் - இறை
இந்தஆற்றல் அனைத்தையும் தரவேணும்


அன்னையைத் தொழுது நின்றிடனும் - துணைவரும்
தந்தையின் பாதையில் சென்றிடனும் - எத்தனை
மாமலை நீ வென்றாலும் - இவையெல்லாம்
இறைக்கென்றே நீ சொல்லிடனும்

வாழ்க சிறுங்குயில் வாழ்க சிறுங்குயில்
வாழிய வாழியவே


நாட்களும் வேகத்தில் ஓடிடஓடிட
வேட்கை மனதினில் கூடனும்கூடனும்
நாட்கள் நகர்ந்தே சென்றிடசென்றிட
நீயும் தொடர்ந்தே சென்றிடுசென்றிடு
உன்புகழ் உயர்திட தாயுண்டுதாயுண்டு
நின்புகழ் பாடிட உலகுண்டுஉலகுண்டு
எண்ணம் அதில்நீ சத்தியம் கொண்டிட்டால்
இப்பூமியும் எழுந்துன்னை வாழ்திடும் வாழ்திடும்

இத்திங்கள் மண்ணில் இனிதாய் பிறந்தாய்நீ
முத்தமுடன் வாழ்த்து உனக்கு



நன்றிகள்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by இளமாறன் Fri Dec 23, 2011 2:09 am

அருமையாக இருக்கிறது வாழ்த்து கவிதை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by prlakshmi Fri Dec 23, 2011 4:44 am

முதல் வயதைத்தொட்ட பாப்பா-இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். பிறந்த நாள்
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by மாணிக்கம் நடேசன் Fri Dec 23, 2011 8:16 am

உன்னதமான ஒரு வயதடையும் அன்புச் செல்லம் வர்ஷா வளமாக பல்லாண்டுகள் நலமே வளமே வாழ்ந்திட வேண்டுமாய் வாழ்த்துகிறேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by கே. பாலா Fri Dec 23, 2011 8:41 am

வர்ஷா வாழ்வில் எல்லா வளமும் , நலமும் பெற இறைவனை வேண்டுகிறேன்
அன்பு மலர்

அன்பு மலர்
அன்பு மலர்


Last edited by கே. பாலா on Fri Dec 23, 2011 9:07 am; edited 1 time in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by krishnaamma Fri Dec 23, 2011 9:01 am

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே Image_65111

வர்ஷாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே 1b


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by மகா பிரபு Fri Dec 23, 2011 9:06 am

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே Image0sb

கவிதை அருமை ராமன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by ரேவதி Fri Dec 23, 2011 9:50 am

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே Vrdivider
வர்ஷா பிறந்த நாளிற்கான வாழ்த்து கவிதை
சூப்பர் பிஜி தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே 154550 தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே 154550

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே 806360 தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே 806360 தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே 806360
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வர்ஷா செல்லம்
தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே 942 தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே 154550
தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே Vrtopbirthday
~ Happy Birthday Sweetheart ~
உன் வாழ்வில் எல்லா வளமும் , நலமும் பெற இறைவனை வேண்டுகிறேன் தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே 154550 தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே 154550

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே 2494471



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by கேசவன் Fri Dec 23, 2011 9:57 am

என் இனிய வாழ்த்துகள் :suspect: :suspect: :suspect:


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே 1357389தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே 59010615தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே Images3ijfதன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே Empty என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வர்ஷா

Post by அன்பு தளபதி Fri Dec 23, 2011 11:00 am

எல்லா நலமும் வளமும் பெற்ற வாழ என் இனிய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்
தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே L_cd078
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தன்முதல் வயதைத்  தொடும்  வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே Empty Re: தன்முதல் வயதைத் தொடும் வர்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவோம் உறவுகளே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum