ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2

+17
jesudoss
பிரசன்னா
dhilipdsp
Aathira
பேகன்
yarlpavanan
prlakshmi
இளமாறன்
பி.தமிழ்முகில்
சார்லஸ் mc
பானு ஜெகன்
பிஜிராமன்
hega
உமா
சிவா
பாலாஜி
அல்கெனா ரிஷி
21 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 - Page 3 Empty துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2

Post by அல்கெனா ரிஷி Thu Dec 22, 2011 5:29 pm

First topic message reminder :

துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா?


நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down


துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 - Page 3 Empty Re: துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2

Post by Aathira Tue Dec 27, 2011 11:30 am

dhilipdsp wrote:
Aathira wrote:
பி.தமிழ்முகில் wrote:நாம் துன்பப்படும் காலத்தில்,நம்மைத் தேடி வந்தால் உதவி செய்யலாம் என்றிருக்கும் உறவுகளை விட, தாமாக முன்வந்து உதவி செய்யும் நண்பர்களே சிறந்தவர்கள். சிந்தித்து, கைமாறு கருதி உதவுவது உறவு,கைமாறு எதிர்பாராது துன்பத்தில் கை கொடுத்து உதவுவது நட்பு.
மிகச் சரியாகச் சொன்னீர்கள். நானும் உங்க கட்சி. இதிலும் ஒரு திருத்தம்....உறவுகள் நாம் தேடி சென்றாலும் உதவி செய்வார்களா? அதிர்ச்சி இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளாக உணர்கிறேன் பல நேரங்களில் உறவுகளை..
அக்கா இந்த கருத்தை நான் ஏற்றுக்கொள்ள முடியாது [You must be registered and logged in to see this image.]
ஏன் முடியாது. இது என் அனுபவம்... இரத்தமிழந்து சோகை நோயால் அல்லற்படும் அப்பாவி ஆதிரா.. சோகம் சோகம் சோகம்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 - Page 3 Empty Re: துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2

Post by பிரசன்னா Tue Dec 27, 2011 12:20 pm

[You must be registered and logged in to see this image.]
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 - Page 3 Empty Re: துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2

Post by jesudoss Tue Dec 27, 2011 12:29 pm

இது என்ன கேள்வி

துன்பத்தில் உதவுவர்கள் கண்டிப்பாக நண்பர்கள் தான்.....
இதில் எந்த சந்தேகமும் இல்லை....

நமக்கு துன்பம் வரும்போது சொந்தங்கள் உதவுவது போல் தோன்றும் ஆனால் உதவ மாட்டார்கள் ....... உதவுவதற்கு பதிலாக குலி பறிப்பார்கள் ..




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]



கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
[You must be registered and logged in to see this image.] ஒருவர் கருவறையில்
[You must be registered and logged in to see this image.] மற்றொருவர் கல்லறையில்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 - Page 3 Empty Re: துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Sun May 20, 2012 11:40 am

நல்ல நண்பர்கள் அமைவது வரம் ! எந்த உறவிலும் மனகசப்புகள் வந்தே தீரும் !மனக்கசப்பு இல்லாத ஒரே நண்பன் --உறவினர் கடவுளே ! நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் பத்து அடிகள் வைப்பார் !


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 - Page 3 Empty Re: துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2

Post by தர்மா Sun May 20, 2012 7:53 pm

எதிர்பார்ப்பு இல்லாத நட்பு
சீதையின் கற்பை போல


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 - Page 3 Empty Re: துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2

Post by balakarthik Sun May 20, 2012 7:55 pm

தர்மா wrote:எதிர்பார்ப்பு இல்லாத நட்பு
சீதையின் கற்பை போல

அப்போ யாருக்காக வாழுரோமோ அவுங்களே சந்தேகபடுவாங்கனு சொல்லுரிங்க அப்படித்தானே


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 - Page 3 Empty Re: துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2

Post by ரா.ரா3275 Sun May 20, 2012 8:07 pm

balakarthik wrote:
தர்மா wrote:எதிர்பார்ப்பு இல்லாத நட்பு
சீதையின் கற்பை போல

அப்போ யாருக்காக வாழுரோமோ அவுங்களே சந்தேகபடுவாங்கனு சொல்லுரிங்க அப்படித்தானே

அப்பப்பா...என்ன ஒரு குதர்க்க வாதம்டா சாமீ?... அய்யோ, நான் இல்லை


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 - Page 3 Empty Re: துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2

Post by balakarthik Sun May 20, 2012 8:08 pm

ரா.ரா3275 wrote:
balakarthik wrote:
தர்மா wrote:எதிர்பார்ப்பு இல்லாத நட்பு
சீதையின் கற்பை போல

அப்போ யாருக்காக வாழுரோமோ அவுங்களே சந்தேகபடுவாங்கனு சொல்லுரிங்க அப்படித்தானே

அப்பப்பா...என்ன ஒரு குதர்க்க வாதம்டா சாமீ?... அய்யோ, நான் இல்லை

முடக்கு வாதத்தை தவிர மீதி எல்லா வாதத்தையும் பண்ணலாம்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 - Page 3 Empty Re: துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2

Post by ரா.ரா3275 Sun May 20, 2012 8:09 pm

balakarthik wrote:
ரா.ரா3275 wrote:
balakarthik wrote:
தர்மா wrote:எதிர்பார்ப்பு இல்லாத நட்பு
சீதையின் கற்பை போல

அப்போ யாருக்காக வாழுரோமோ அவுங்களே சந்தேகபடுவாங்கனு சொல்லுரிங்க அப்படித்தானே

அப்பப்பா...என்ன ஒரு குதர்க்க வாதம்டா சாமீ?... அய்யோ, நான் இல்லை

முடக்கு வாதத்தை தவிர மீதி எல்லா வாதத்தையும் பண்ணலாம்

வாதம் பண்ணி வதம் பண்ணியே மொடக்குறீங்க...இதுல இன்னும் மொடக்கு வாதம் வேறயா?...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 - Page 3 Empty Re: துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum