புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 - Page 2 I_vote_lcapதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 - Page 2 I_voting_barதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 - Page 2 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 - Page 2 I_vote_lcapதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 - Page 2 I_voting_barதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 - Page 2 I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 - Page 2 I_vote_lcapதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 - Page 2 I_voting_barதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 - Page 2 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 - Page 2 I_vote_lcapதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 - Page 2 I_voting_barதுன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2 - Page 2 I_vote_rcap 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா? - விவாத மேடை - 2


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Postஅல்கெனா ரிஷி Thu Dec 22, 2011 5:29 pm

First topic message reminder :

துன்பத்தில் உதவுவது உறவுகளா? நண்பர்களா?



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Thu Dec 22, 2011 11:39 pm

நாம் துன்பப்படும் காலத்தில்,நம்மைத் தேடி வந்தால் உதவி செய்யலாம் என்றிருக்கும் உறவுகளை விட, தாமாக முன்வந்து உதவி செய்யும் நண்பர்களே சிறந்தவர்கள். சிந்தித்து, கைமாறு கருதி உதவுவது உறவு,கைமாறு எதிர்பாராது துன்பத்தில் கை கொடுத்து உதவுவது நட்பு.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 23, 2011 1:59 am

எல்லோரும் ஒரே பக்கத்தில் ஓட்டு போட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள்

நட்புக்காக உயிர் கொடுக்கும் உங்களுக்கு நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Fri Dec 23, 2011 4:37 am

உறவுகள் திருத்துவதர்காக நம்மை திட்டலாம். பிறரிடம் நம்மைப்பற்றி பேசமாட்டார்கள். சரியானநேரத்தில் உதவுவார்கள்.
ஆனால் உண்மையான நண்பர்கள் என்று உணரமுடியாத காலகட்டம் இருக்கும் நேரத்தில் நம்மைப்பற்றிய செய்திகளை தவறாக பரப்புவார்கள்.உண்மை நண்பர்கள் என்று எப்படி இன்றைய காலகட்டத்தில் தெரிந்து கொள்வது?அடுத்துக்கெடுப்பவர்கள் தான் மிகுதி.

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Dec 23, 2011 4:45 am

நண்பர்களிடம் உரிமையுடன் கேட்பதால் உதவி முதலில் கிடைக்கிறது. உறவுகளையும் அணைத்து வைத்திருந்தால்(நம்மவரிடம் அது இல்லையே) உறவுகளும் முதலில் உதவ முன்வரும்.



உங்கள் யாழ்பாவாணன்
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Fri Dec 23, 2011 4:49 am

சரியான கருத்து.

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Fri Dec 23, 2011 4:53 am

சில இடங்களில் வெளி இடங்களில் புகழுக்காக வாழும் சொந்தங்கள் அடுத்தவருக்கு என வாழ்பது போல் நடித்துக்கொண்டிருக்கின்றனர்.
நண்பர்களுக்கே அது தெரியாத நிலை -வலைதளத்தில் இது சர்வசாதாரணம்.

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Tue Dec 27, 2011 9:42 am

சிவா wrote:எப்படிப்பட்ட துன்பம் என்பதைப் பொறுத்து அங்கு உதவுவது யார் என்பதைக் கூற இயலும். ஆனால் துன்பமான நேரத்தில் உதவுவது நண்பர்கள்தான் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.

சியர்ஸ்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Dec 27, 2011 10:33 am

பி.தமிழ்முகில் wrote:நாம் துன்பப்படும் காலத்தில்,நம்மைத் தேடி வந்தால் உதவி செய்யலாம் என்றிருக்கும் உறவுகளை விட, தாமாக முன்வந்து உதவி செய்யும் நண்பர்களே சிறந்தவர்கள். சிந்தித்து, கைமாறு கருதி உதவுவது உறவு,கைமாறு எதிர்பாராது துன்பத்தில் கை கொடுத்து உதவுவது நட்பு.
மிகச் சரியாகச் சொன்னீர்கள். நானும் உங்க கட்சி. இதிலும் ஒரு திருத்தம்....உறவுகள் நாம் தேடி சென்றாலும் உதவி செய்வார்களா? அதிர்ச்சி இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளாக உணர்கிறேன் பல நேரங்களில் உறவுகளை..

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Dec 27, 2011 11:19 am

Aathira wrote:
பி.தமிழ்முகில் wrote:நாம் துன்பப்படும் காலத்தில்,நம்மைத் தேடி வந்தால் உதவி செய்யலாம் என்றிருக்கும் உறவுகளை விட, தாமாக முன்வந்து உதவி செய்யும் நண்பர்களே சிறந்தவர்கள். சிந்தித்து, கைமாறு கருதி உதவுவது உறவு,கைமாறு எதிர்பாராது துன்பத்தில் கை கொடுத்து உதவுவது நட்பு.
மிகச் சரியாகச் சொன்னீர்கள். நானும் உங்க கட்சி. இதிலும் ஒரு திருத்தம்....உறவுகள் நாம் தேடி சென்றாலும் உதவி செய்வார்களா? அதிர்ச்சி இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளாக உணர்கிறேன் பல நேரங்களில் உறவுகளை..
அக்கா இந்த கருத்தை நான் ஏற்றுக்கொள்ள முடியாது [You must be registered and logged in to see this image.]

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Dec 27, 2011 11:23 am

என் அன்னை விட எனக்கு உதவி செய்ய உலகில்
யாரும் இல்லை ?

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக