புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_m10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10 
65 Posts - 63%
heezulia
அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_m10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_m10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_m10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_m10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_m10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_m10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10 
257 Posts - 44%
heezulia
அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_m10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_m10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_m10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_m10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10 
17 Posts - 3%
prajai
அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_m10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_m10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_m10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_m10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_m10அறிவுக்குச் சில தகவல்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுக்குச் சில தகவல்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Dec 22, 2011 3:40 pm

`இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 12 அட்டவணைகள் உண்டு. அவை

முதல் அட்டவணை - இந்திய எல்லைகளைப் பற்றியது.

2-வது அட்டவணை - சம்பளம் மற்றும் இதரப் படிகள் ( குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள்).

3- வது அட்டவணை - பதவிப் பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம்.

4 -வது அட்டவணை - மாநிலங்களவையின் பிரதிநிதித்துவம்.

5, 6-வது அட்டவணைகள் அட்டவணைப் பகுதிகளை நிர்வாகம் செய்தல்.

7 - வது அட்டவணை - பிராந்திய மொழிகள்.

9 - வது அட்டவணை - நில உச்சவரம்பு, ஜாமீன்தரி ஒழிப்பு.

10 - வது அட்டவணை - கட்சி தாவல்தடை , (52 - வது சட்டதிருத்தம்).

11 - வது அட்டவணை - பஞ்சாயத்து ராஜ் (73 - வது சட்டதிருத்தம்).

12 - வது அட்டவணை - நகர் பாலிகா (74 - வது சட்டதிருத்தம்).

Spoiler:




தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அறிவுக்குச் சில தகவல்கள் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Dec 22, 2011 3:43 pm

பித்தநீர் என்ற ஜீரண நீரை உற்பத்தி செய்வது கல்லீரல். அல்புமின் என்ற புரதத்தை தயாரிக்கும் உறுப்பு கல்லீரல். கல்லீரல் அழற்சியை ஏற்படுத்தும் பிற இன வைரஸ்களில் முக்கியமானது சைட்டோ மெக்லோ வைரஸ், எப்ஸ்டெயின் பார் வைரஸ். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முதல் முதலாக 1963 ம் ஆண்டு மார்ச் மாதம் 1 ம் ந்தேதி செய்யப்பட்டது. இந்த சிகிச்சை செய்த டாக்டர்கள் தாமஸ், ஸ்டார்ஸ்டல். இந்தியாவில் முதன் முதலில் சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் (1996-ல்) கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அறிவுக்குச் சில தகவல்கள் Scaled.php?server=706&filename=purple11
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 22, 2011 3:44 pm

பகிர்வுக்கு நன்றிகள்.
அருமையான திரி. தொடர்ந்து பதிவிடு. சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Dec 22, 2011 3:45 pm

ஜப்பானில் 4 ராசியில்லாத எண்ணாக கருதப்படுகிறது.

ஜப்பானியர்கள் சாப்பிடுவதற்கு முன் ‘இட்டாகிமசூ’ என்று சொல்வார்கள். இதற்கு அர்த்தம் ‘இந்த உணவுப் பொருளைத் தயாரித்து வழங்கியவர்களுக்கு நன்றி’ என்பதாகும்.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அறிவுக்குச் சில தகவல்கள் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Dec 22, 2011 3:46 pm

புத்தாண்டு துவங்கவதற்கு முன்பாக நள்ளிரவின் கடைசி 12 வினாடிகளில் திராட்சைப் பழம் சாப்பிடுவதை மரபாக வைத்துள்ளனர் ஸ்பெயின் மக்கள். அப்போதுதான், புத்தாண்டு அதிஷ்டகரமாக இருக்கும் என்பது அவைகளின் நம்பிக்கை.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அறிவுக்குச் சில தகவல்கள் Scaled.php?server=706&filename=purple11
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Dec 22, 2011 3:47 pm

சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அறிவுக்குச் சில தகவல்கள் 1357389அறிவுக்குச் சில தகவல்கள் 59010615அறிவுக்குச் சில தகவல்கள் Images3ijfஅறிவுக்குச் சில தகவல்கள் Images4px
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Dec 22, 2011 3:55 pm

நீரில் கரையக்கூடிய வைட்டமீன்கள் பி மற்றும் சி.
முட்டையின் வெளீ ஓட்டில் உள்ள வேதிப் பொருள்கள் கால்சியம் கார்பனேட்.
அமாவாசை அன்று பூமிக்கு ஒரே பக்கத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே நேர் கோட்டில் வருகின்றன. இதனால், புவியீர்ப்பு விசை உச்சத்தில் இருக்கும்.
இரு தேசியக்கொடிகளைக் கொண்ட நாடு ஆப்கானிஸ்தான்.
ஏப்ரல் முதல் நாள் மீன்களின் தினமாகக் கொண்டாடும் நாடு பிரான்ஸ்.
இரவும் பகலும் 5 மணி நேரமாகக் கொண்ட கிரகம் வியாழன்.
சென்னையில் தொடங்கப்பட்ட முதல் ஆங்கிலச் செய்தித்தாளின் பெயர் ‘மதராஸ் கூரியர்’
இந்தியாவில் விவசாய உற்பத்தியில் முன்னனியில் நிற்கும் மாநிலம் பஞ்சாப்.
சென்னையிலுள்ள உழைப்பாளர் சிலையை வடிவமைத்தவர் ராய் சாவித்திரி.
திருக்குறள் 1887 ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்தது.
சர்வதேச நீதி மன்றம் ஹாலந்து நாட்டிலுள்ள தி ஹேக் நகரில் உள்ளது.
நண்டுக்கு பத்து கால் உள்ளது.
திருவள்ளுவர் பிறந்த ஊர் மையிலாப்பூர்.
மாம்பழத்தின் பிறப்பிடம் இந்தியா.
மனிதனின் தலை முடி வருடத்திற்கு 6 அங்குலம் வரை வளர்கிறது.
திருப்பதியைக் கட்டிய சோழ மன்னன் கருணாகரத் தொண்டைமான்.
ரமண மகரிஷியின் இயற்பெயர் வேங்கடராமன்.
ஒரு காலத்தில் எகிப்தியர்கள் பூனைகளை கடவுளாக வழிபட்டனர்.
உலகில் பெரும்பாலொர் சட்டையின் பட்டனைக் கீழிருந்து மேலாகத்தான் போடுகிறார்கள்.
அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையில் உள்ள ஆள் காட்டி விரலின் நீளம் 8 அடியாம். நகத்தின் நீளம் 10 அங்குலம்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அறிவுக்குச் சில தகவல்கள் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Dec 22, 2011 3:58 pm

கடலில் ஆழம் காண பயன்படுத்தப்படும் கருவியின் பெயர் பாத்தேமீட்டர்.

கடல் நீரில் இருந்து முதலில் பெறப்பட்ட தனிமம் புரோமின்.

கருங்கடல் கனிம வாயுக் கிடங்கு எனப்படுகிறது.

கடற்கறை மணலை சுத்தம் செய்யும் கருவியின் பெயர் பீச் கோம்பர்.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அறிவுக்குச் சில தகவல்கள் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Dec 22, 2011 3:59 pm

உலகின் மிகப் பெரிய பாம்பான அனகோண்டா திரைப்படங்களில் காணப்படுவது போல் கொடூர குணமுடையது அல்ல. 22 அடி நீளம் வளர்ந்தாலும் கோழி, வாத்து, நாய், ஆடு, மான், முயல் போன்றவற்றை உண்ணணும். இதன் எடை 200 கிலோ. ஒரு தடவைக்கு 100 முட்டைகள் வரை இடும். இதன் ஆயுட்காலம் சராசரி 40 ஆண்டுகள். நமது மண்ணில் காணப்படும் மண்ணுளிப் பம்புகள் அனகோண்டா பாம்புகளின் தூரத்து உறவினமாகும்.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அறிவுக்குச் சில தகவல்கள் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Dec 23, 2011 2:53 pm

இஸ்ரேல் நாட்டில் பெண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

சுவிச்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது.

பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து.

அலாரம் அடிக்கும் கடிகாரம் 650 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கார்பன் பேப்பர் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சியில் ஒரு வினாடிக்கு லட்சம் கன அடி வீதம் நீர் பாய்கிறது.

கட்டிடக்கலைப் பொறியாளர்களை உலகிற்கு தந்த முதல் நாடு ரோமாபுரி.

உலகின் மிகப் பெரிய சுரங்கப்பாதை ஜப்பான் நாட்டில் உள்ளது. இது கடலின் அடியில் சுமார் 55 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைந்துள்ளது.

சேப்டிபின் நியூயார்க்கைச் சேர்ந்தவால்ட்டர் ஹண்ட் என்பவரால் 1849-ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகில் 2552 வகையான உருளைக்கிழங்குகள் உள்ளன.

பிஜித்தீவில் யாருக்காவது மரியாதை செலுத்த வேண்டுமெனில், திமிங்கலத்தின் பல்லை அன்பளிப்பாகத் தருவார்கள்.

உலகில் உள்ள பூக்களில் 90 சதவீதம் நறுமணம் இல்லாதவை.

உலகம் முழுவதும் இதுவரை கிட்டத்தட்ட 2,000 அணுகண்டு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. முதல் அணுகுண்டு சோதனை 1945 - ல் அமெரிக்காவின் மெக்ஸிகோ பாலைவனத்தில் நடத்தப்பட்டது.

இந்தியாவில் முதன் முதலில் விமானப் போக்குவரத்து 1911 - ல் அலகாபாத்திற்கும், சிம்லாவிற்கும் இடையே இயக்கப்பட்டது.

இந்தியாவில் முதல் காகித தொழிற்சாலை 1867 - ல் மேற்குவங்கத்தில் உள்ள செர்காம்பூரில் தொடங்கப்பட்டது.

1948 - ம் ஆண்டிலேயே அமெரிக்காவில் 36 தொலைக்காட்சி நிலையங்கள் இருந்தன.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அறிவுக்குச் சில தகவல்கள் Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக