Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன்
5 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன்
ஒரு நகரத்தில் நாராயணன் என்ற பெயர் கொண்ட வாய்த்துடுக்கான பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான். அவன் வழக்கமாகப் பிச்சையெடுக்கும் தெருக்களில், ஒரு தெருவில் கஸ்தூரி என்ற ஒரு வட்டிக் கடைக்காரன் இருந்தான். வட்டிக்குப் பணம் கடன் கொடுத்தே பெரிய தனவந்தனாக மாறியவன் அவன். அவனிடம் ஒரு பெரிய தொகையைப் பிச்சையாகப் பெற வேண்டும் என்று பல நாள்களாய் நாராயணன் ஆசைப்பட்டான்.
ஆனால் கஸ்தூரியின் பங்களா வாசலில் காவல் காக்கும் ஆள், நாராயணனை உள்ளே நுழையவே அனுமதிப்பதில்லை. ஒருநாள் காவல்காரன் வேறு யாருடனோ அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் சமயம் பார்த்து, நாராயணன் சாமர்த்தியமாக உள்ளே நுழைந்து, "எசமானரே! பிச்சை போடுங்கள்!" என்று உரக்கக் கூவி பிச்சையெடுத்தான்.
நாராயணனுடைய கூக்குரலைக் கேட்டு, பங்களாவிற்குள்ளிருந்து வேலைக்காரர்கள் வெளியே ஓடி வந்து அவனை அடித்துத் துரத்த முயன்றனர். அதற்குள் வட்டிக்கடைக்காரனான கஸ்தூரியே வெளியே வந்து விட்டான். தன் வேலைக்காரர்களைத் தடுத்து நிறுத்திவிட்டு, நாராயணனுக்கு ஐந்து ரூபாய் கொடுத்தான். பிறகு அவனிடம், "பிச்சையெடுப்பவன் பணிவாக இருக்க வேண்டும். நீ மட்டும் பணிவுடன் அமைதியாகப் பிச்சை கேட்டிருந்தால், உனக்கு பத்து ரூபாய் பிச்சை போட்டிருப்பேன்!" என்றான்.
அவன் கொடுத்த ஐந்து ரூபாயை பத்திரமாக இடுப்பில் செருகிக் கொண்ட நாராயணன், "ஐயா! உங்கள் தொழில் கடன் கொடுத்து வசூல் செய்வது! அதை நீங்கள் முறையாகச் செய்யுங்கள், போதும்! எப்படிப் பிச்சையெடுக்க வேண்டுமென்று நீங்கள் எனக்கு புத்திமதி சொல்ல வேண்டாம்!" என்று இடக்காகப் பதில் அளித்து விட்டு நகன்றான்.
நன்றி சாந்தன்

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன்
என்னை கேட்டால் அவனுக்கு பிச்சை போட்டிருக்கவே கூடாது
நன்றி பாட்டி
நன்றி பாட்டி
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன்
ரேவதி wrote:என்னை கேட்டால் அவனுக்கு பிச்சை போட்டிருக்கவே கூடாது
நன்றி பாட்டி
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன்
ஒரு வேளை இந்த அறிவுரைய சொல்ல தான் அவன் உள்ளே போனானோ. இதன் மூலம் நீங்கள் சொல்ல வரும் கருத்து என்ன அக்கா.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன்
பணிவு இல்லாத இடத்தில் செல்வம் சேராதுஉமா wrote:ஒரு வேளை இந்த அறிவுரைய சொல்ல தான் அவன் உள்ளே போனானோ. இதன் மூலம் நீங்கள் சொல்ல வரும் கருத்து என்ன அக்கா.
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன்
ரேவதி wrote:பணிவு இல்லாத இடத்தில் செல்வம் சேராதுஉமா wrote:ஒரு வேளை இந்த அறிவுரைய சொல்ல தான் அவன் உள்ளே போனானோ. இதன் மூலம் நீங்கள் சொல்ல வரும் கருத்து என்ன அக்கா.
அப்படியா.நன்றி அக்கா.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன்
:joker:உமா wrote:ரேவதி wrote:பணிவு இல்லாத இடத்தில் செல்வம் சேராதுஉமா wrote:ஒரு வேளை இந்த அறிவுரைய சொல்ல தான் அவன் உள்ளே போனானோ. இதன் மூலம் நீங்கள் சொல்ல வரும் கருத்து என்ன அக்கா.
அப்படியா.நன்றி அக்கா.
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன்
உமா wrote:ஒரு வேளை இந்த அறிவுரைய சொல்ல தான் அவன் உள்ளே போனானோ. இதன் மூலம் நீங்கள் சொல்ல வரும் கருத்து என்ன அக்கா.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன்
ரேவதி wrote::joker:உமா wrote:
அப்படியா.நன்றி அக்கா.
பணம் கொடுத்தவன் வட்டிக்கு விடுபவன் தானே...
அவன் பணிவுடன் நடந்து கொண்டு இருந்தால் அவனிடம் பணம் சேர்ந்தே இருக்காது ....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இன்றும் ஒரு கதை(22/11/11 பானு) துடுக்கானப் பிச்சைக்காரன்
சபாஷ் சரியான போட்டிபணம் கொடுத்தவன் வட்டிக்கு விடுபவன் தானே...
அவன் பணிவுடன் நடந்து கொண்டு இருந்தால் அவனிடம் பணம் சேர்ந்தே இருக்காது ....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» இன்றும் ஒரு கதை(05/01/12 பானு) அட....!
» இன்றும் ஒரு கதை (08/12/11 பானு) அடி ...!!!!
» இன்றும் ஒரு கதை(02/01/12 பானு) ஊழ் (விதி)
» இன்றும் ஒரு கதை (11/11/11 பானு ) ஆலோசனை
» இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர்
» இன்றும் ஒரு கதை (08/12/11 பானு) அடி ...!!!!
» இன்றும் ஒரு கதை(02/01/12 பானு) ஊழ் (விதி)
» இன்றும் ஒரு கதை (11/11/11 பானு ) ஆலோசனை
» இன்றும் ஒரு கதை (01/12/11 பானு) ஞான பண்டிதர்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum