புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவன்  Poll_c10அவன்  Poll_m10அவன்  Poll_c10 
25 Posts - 39%
heezulia
அவன்  Poll_c10அவன்  Poll_m10அவன்  Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
அவன்  Poll_c10அவன்  Poll_m10அவன்  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அவன்  Poll_c10அவன்  Poll_m10அவன்  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அவன்  Poll_c10அவன்  Poll_m10அவன்  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
அவன்  Poll_c10அவன்  Poll_m10அவன்  Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
அவன்  Poll_c10அவன்  Poll_m10அவன்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அவன்  Poll_c10அவன்  Poll_m10அவன்  Poll_c10 
1 Post - 2%
Barushree
அவன்  Poll_c10அவன்  Poll_m10அவன்  Poll_c10 
1 Post - 2%
M. Priya
அவன்  Poll_c10அவன்  Poll_m10அவன்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவன்  Poll_c10அவன்  Poll_m10அவன்  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அவன்  Poll_c10அவன்  Poll_m10அவன்  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அவன்  Poll_c10அவன்  Poll_m10அவன்  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அவன்  Poll_c10அவன்  Poll_m10அவன்  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அவன்  Poll_c10அவன்  Poll_m10அவன்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அவன்  Poll_c10அவன்  Poll_m10அவன்  Poll_c10 
7 Posts - 2%
prajai
அவன்  Poll_c10அவன்  Poll_m10அவன்  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
அவன்  Poll_c10அவன்  Poll_m10அவன்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அவன்  Poll_c10அவன்  Poll_m10அவன்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அவன்  Poll_c10அவன்  Poll_m10அவன்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவன்


   
   
P. M. KAMAL
P. M. KAMAL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 04/02/2011

PostP. M. KAMAL Fri Dec 23, 2011 6:28 pm

அவன்
பி. எம் கமால், கடையநல்லூர்)

கருவானவன் வானில் திருவானவன் !
அருளானவன் ! மிகு அன்பானவன் !
பொருளானவன் ! புவி அரசானவன் !
புரியாதவன் ! ஞானம் விரிவானவ்ன் !

கடலானவ்ன் ! காற்று மழையானவன் !
கடலுக்குள் வற்றாத ஊற்றானவன் !
திடமானவன் ! திசை தெரிந்தால்பவன்
விடமான நெஞ்சுக்கும் அமுதானவன் !

ஒளியானவன் ! வாழ்வில் வழியானவன் !
அழியாதவன் ! புகழ் மொழியானவன் !
பழியாதவன் ! பாச நெறியானவன் !
தெளிவானவன் ! தேன் சுவையானவன் !

மறையோனவன் ! மனதில் நிறைவானவன் !
குறையேது மில்லாத குன்றானவன் !
இறையோனவன் ! இறப் பில்லாதவன் !
பிறைதந்த வன்பிறப் பில்லாதவன் !

தாய்தந்தை இல்லாத தனித்தோனவன் !
தாஹா நபிகொடை அளித்தோனவன் !
வள்ளலஎன்றவனைச் சொல்லுதற்கு
வள்ளல்நபி தந்த வரமே போதும் !

ஆயிரம் கோடி நாவுகள் இருந்தும்
அவனைப் புகழ்ந்திட முடியாது !
அண்ணல் நபியைத் தந்து எமைக் காத்த
அருளுக் களவே கிடையாது !

அண்ணல் நபியின் உம்மத்தென்று
ஆகிடப் புவியில் வந்ததற்கு
ஆண்டுகள் கோடி அனைவரும் கூடி
அவனைப் புகழ்வோம் பாடி !










சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 23, 2011 6:31 pm

கவிதைகளை சரியான பகுதியில் பதிவிடுங்கள் கமால்.



அவன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக