புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_m10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10 
60 Posts - 73%
heezulia
பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_m10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_m10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_m10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_m10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_m10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10 
225 Posts - 76%
heezulia
பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_m10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_m10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_m10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_m10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_m10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_m10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_m10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_m10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_m10பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொடுகே என்னருகில் வராதே...


   
   

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon 28 Sep 2009 - 17:25

First topic message reminder :

இன்று முக்கால் வாசி ஆண்களும் பெண்களும் சந்திக்கும் மிக பெரிய பிரச்சனை பொடுகுத் தொல்லைதான்.கூந்தலின் மீது அதிக கவணம் எடுத்துக்கொண்டால் இந்த பிரச்சனையிலை ஆரம்பத்திலே தடுத்துவிடலாம்.கவனிக்காமல் விட்டால் கூந்தலில் ஒருவித வாடை வரும், அரிப்பு, புண், எரிச்சல், கூந்தல் உதிர்வுகள் ஏற்படும்.


பொடுகின் ஆரம்ப நிலையில் இருந்து பார்ப்போம்.பொடுகினை இரண்டு வகையாக பிரிக்கலாம் அதில் ஒன்று கூந்தல் வறண்டு செதில் செதிலாக வெள்ளையாக இருப்பதது.இன்னென்று எண்ணெய் பசையுடன் இருப்பது.


முதல் வகையினை கவனிக்காமல் விட்டால் அது சோரியாஸிஸ் போன்ற சரும நேய்கள் வரக்கூடும். இதன் மூலம் நெற்றியில் சின்ன சின்ன பருக்கள் வந்து உங்கள் முக அழகையும் கொடுக்கும்.

இரண்டாம் வகையின் மூலம் உங்கள் கூந்தல் அதிகமாக உதிர்வு ஏற்படும். தலையில் ஒரு வித துர்நாற்றம் வரும். இதன் மூலம் முகத்தில் எண்ணெய் பசை அதிகமாக தெரிந்து அழகை கெடுக்கும்.


பொடுகுவர காரணங்கள்:


பொடுகுவர முக்கிய காரனம் ஹார்மோன் கோளாறுகள், கூந்தலில் சரியில்லாத பராமறிப்பு, தவறான உணவு பழக்கம், டென்ஷன்,பரம்பரைத்தன்மை தான் இதற்க்கு காரணங்கள்.



பொடுகு வந்தவர்கள் கவணிக்கவும்:


வாரம் இரண்டு முறை தலைக்கு நல்ல ஷம்ப்பு அலது சியக்காய் போட்டு குளிக்கவும்.

பொடுகு வந்த பின்பு தலையில் மிகுந்த அரிப்புகள் இருக்கும் அதனை விரல் நகம் வைத்து அதிகமாக சுரண்டக் கூடாது.

கண்டகண்ட க்ரீம்களை தலைக்கு தேய்க்கக் கூடாது.

அதிகமாக தண்ணீர் குடிக்கவும். எண்ணெய் அதிகம் உள்ள உணவு பண்டங்களை தவிர்க்கவும்.

முக்கியமாக டென்ஷன் இல்லாமல் இருக்கனும்.

தலையணை உறைகள் மற்றும் தலையணையினை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்.

சீப்பு, தலை துடைக்கும் டவல், ஹேர் ஹிளிப் தலைக்கு பயன்படுத்தும் அனைத்துமே தனியாக பயன்படுத்தவும்.

சீப்பை 3 நாளுக்கு ஒரு முறை சூடு தண்ணீரில் போட்டு அலசிய பின்பு பயன்படுத்தவும்.



இதனை தடுக்க சில வழிகள்:

குளிக்கும் முன்பு நன்றாக தலையில் சிறிது வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயினை தலையின் வேரில் பஞ்சினை வைத்து தேய்து நன்றாக ஊறிய பின்பு குளிக்கவும்.
வாரம் ஒரு முறை ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கவும்..

எலூமிச்சை சாறு, அல்லது முட்டையின் வெள்ளை கரு அல்லது வெள்ளை முள்ளங்கி சாறு தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.



கூந்தல் பவுடர்:

4ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 4 ஸ்பூன் நல்ல தரமான சியக்காய் பவுடர், 2 கப் மருதாணி பவுடர், 1 எலுமிச்சை பழ தோல், 1 ஆரஞ்ப்பழத்தோல், 2ஸ்பூன் வேப்பிலை பொடி அனைத்தையும் ஒன்றாக கலந்து 1கப் தயிருடன் கலந்து தலைக்கு வாரம் ஒரு முறை தேய்த்துக் குளித்தால் பொடுகு போய்விடும்.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 28 Sep 2009 - 18:24

பொடுகே என்னருகில் வராதே... - Page 2 838572 பொடுகே என்னருகில் வராதே... - Page 2 838572

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon 28 Sep 2009 - 18:31

பொடுகே என்னருகில் வராதே... - Page 2 56667 பொடுகே என்னருகில் வராதே... - Page 2 56667 பொடுகே என்னருகில் வராதே... - Page 2 56667 பொடுகே என்னருகில் வராதே... - Page 2 56667



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 28 Sep 2009 - 18:34

மீனு wrote:பொடுகே என்னருகில் வராதே... - Page 2 56667 பொடுகே என்னருகில் வராதே... - Page 2 56667 பொடுகே என்னருகில் வராதே... - Page 2 56667 பொடுகே என்னருகில் வராதே... - Page 2 56667

பொடுகே என்னருகில் வராதே... - Page 2 677196 பொடுகே என்னருகில் வராதே... - Page 2 677196 பொடுகே என்னருகில் வராதே... - Page 2 677196 பொடுகே என்னருகில் வராதே... - Page 2 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue 29 Sep 2009 - 13:17

மீனு wrote:பொடுகே என்னருகில் வராதே... - Page 2 56667 பொடுகே என்னருகில் வராதே... - Page 2 56667 பொடுகே என்னருகில் வராதே... - Page 2 56667 பொடுகே என்னருகில் வராதே... - Page 2 56667


Kraja29பொடுகே என்னருகில் வராதே... - Page 2 677196 பொடுகே என்னருகில் வராதே... - Page 2 677196 பொடுகே என்னருகில் வராதே... - Page 2 677196 பொடுகே என்னருகில் வராதே... - Page 2 677196

பொடுகே என்னருகில் வராதே... - Page 2 838572 பொடுகே என்னருகில் வராதே... - Page 2 838572

ஏன் ரொண்டு பேரும் இப்படி மாரி மாரி முழிக்கிரிங்க? பொடுகே என்னருகில் வராதே... - Page 2 Icon_question

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue 29 Sep 2009 - 13:43

பொடுகே என்னருகில் வராதே... - Page 2 677196 பயனுள்ள தகவல்..நன்றிகள் பொடுகே என்னருகில் வராதே... - Page 2 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue 29 Sep 2009 - 13:44

பொடுகே என்னருகில் வராதே... - Page 2 678642

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக