ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?

+14
yarlpavanan
ஆளுங்க
ரா.ரமேஷ்குமார்
ஜாஹீதாபானு
பிஜிராமன்
ந.கார்த்தி
பது
உமா
ரேவதி
கே. பாலா
ராஜா
முகம்மது ஃபரீத்
இளமாறன்
sharfultra
18 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க? - Page 4 Empty உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?

Post by sharfultra Thu Dec 22, 2011 12:05 pm

First topic message reminder :

நாம் windows இல் New folder ஐக் Create பண்ணி அதற்கு பெயர் எதுவும் கொடுக்காவிட்டால் Windows ஆனது New Folder எனும் பெயரயே default ஆக எடுத்துக் கொள்ளும்.
பெயர் ஏதும் வழங்காமல் வெறுமையாக விட்டுப் பாருங்கள். ஒரு போதும் பெயரில்லாமல் ஒரு போல்டரை உருவாக்க விண்டோஸ் அனுமதிக்காது.


Spacebar அல்லது Delete key போன்றவற்றை திரும்பத் திரும்ப அழுத்தினாலும் New Folder எனனும் பெயரையே windows எடுத்துக் கொள்ளும். அதற்காகத் தான் இந்த முறை இனி எவ்வவாறு பெயரில்லாமல் ஒரு Folder ஐ உருவாக்குவது என்று பார்ப்போம்


முதலில்ஒரு போல்டரை வழமையான முறையில் உருவாக்கிக் கொள்ளுங்கள் அதை Rename செய்து Alt + 255 டைப் செயுங்கள்.
( இதில் இலக்கத்தை டைப் செய்ய Keyboard இல் Numeric keypad ஐப் பயன் படுத்த வேண்டும்)
அப்போது நீங்கள் உருவாகிய Folder ஆனது பெயரில்லாமல் இருப்பதை பார்க்கலாம்
sharfultra
sharfultra
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 20/12/2011

Back to top Go down


உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க? - Page 4 Empty Re: உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?

Post by ரேவதி Fri Dec 23, 2011 1:15 pm

ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
J.Sasikala wrote:நல்ல தகவல்களை அளித்த உறவினர்களுக்கு என் நன்றிகள் அன்பு மலர்

பெயர் இல்லாத ஃபோல்டர் என்ன ? பெயரே இல்லாத சமையல் அயிட்டங்களையே நாங்க சமைப்போம் ஜாலி

நீங்கள் இனிமேல் என் செட்டு சியர்ஸ்
ஆமா ஆமா சமையல் செய்யத் தெரியாதவங்க எல்லாம் ஒரு செட்டு தான் சிரிப்பு சிரிப்பு
அப்படி பார்த்தால் நீங்களும் எங்க செட்டுதான்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க? - Page 4 Empty Re: உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?

Post by பானு ஜெகன் Fri Dec 23, 2011 1:18 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
ரேவதி wrote:
J.Sasikala wrote:நல்ல தகவல்களை அளித்த உறவினர்களுக்கு என் நன்றிகள் அன்பு மலர்

பெயர் இல்லாத ஃபோல்டர் என்ன ? பெயரே இல்லாத சமையல் அயிட்டங்களையே நாங்க சமைப்போம் ஜாலி

நீங்கள் இனிமேல் என் செட்டு சியர்ஸ்
ஆமா ஆமா சமையல் செய்யத் தெரியாதவங்க எல்லாம் ஒரு செட்டு தான் சிரிப்பு சிரிப்பு
அப்படி பார்த்தால் நீங்களும் எங்க செட்டுதான்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க? - Page 4 Empty Re: உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?

Post by ரேவதி Fri Dec 23, 2011 1:19 pm

J.Sasikala wrote:
ரேவதி wrote:
நீங்கள் இனிமேல் என் செட்டு சியர்ஸ்

அடடா !!!!!! அருமை , அருமை ------ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்னை போலவே இங்கொருத்தர் இருக்காங்களா ? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
சியர்ஸ்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க? - Page 4 Empty Re: உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?

Post by ரா.ரமேஷ்குமார் Fri Dec 23, 2011 6:01 pm

முகம்மது ஃபரீத் wrote:
எனக்கு எப்புடின்னு சொல்லிதான்களேன் புன்னகை
அண்ணா நான் லினக்ஸ் மின்ட் இயக்க அமைப்பை பயன்படுத்துவதால் எளிதாக உருவாக்கி விட்டேன்... சிரி

rajarun wrote:
எளிதாக உருவாக்கலாம்
உங்கள் பி‌சி இல் ஸ்டார்ட் ..........ரன்.......cmd இல் cd\mkdir c:\con\ என்று டைப் செய்து கொள்ளுங்கள் எண்டர் செய்ததும் உங்கள் மை கம்ப்யூட்டர் இல் சி ஓபன் செய்து பாருங்கள் con என்ற ஃபோல்டர் இருக்கும் ,அதை டெலீட் செய்ய முடியாது ,டெலீட் பண்ண rmdir c:\con\ இந்த கமாண்ட் ஐ டைப் செய்யுங்கள் டெலீட் ஆகிவிடும்

தகவலை அறிய தந்தமைக்கு நன்றி... நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க? - Page 4 Empty Re: உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?

Post by youngkings Mon Dec 26, 2011 11:04 pm

நன்றி


Last edited by youngkings on Mon Dec 26, 2011 11:08 pm; edited 1 time in total
youngkings
youngkings
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 31/01/2009

Back to top Go down

உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க? - Page 4 Empty Re: உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?

Post by இளமாறன் Tue Dec 27, 2011 2:44 am

எங்கோ படித்தது

கண்ணுக்கு தெரியாத ஃபோல்டரை உருவாக்கு

கண்ணுக்கு தெரியாத ஃபோல்டரை (Hidden - அல்ல) உருவாக்குவது எப்படி?


1. எந்த ஃபோல்டரை கண்ணுக்கு புலப்படாமல் (Invisible Folder) செய்ய வேண்டுமோ, அந்த ஃபோல்டரை ரைட் கிளிக் (Right Click) செய்து 'Rename' கிளிக் செய்யவும்.

2. புதுப்பெயரை இடும் பொழுது Alt கீயை அழுத்திக் கொண்டு '0160' ( Numeric Pad-ல்) டைப் செய்து என்டர் அடிக்கவும்.
(இப்பொழுது ஃபோல்டரின் பெயர் மறைந்துவிடும்.)

3. ஃபோல்டரில் ரைட் கிளிக் செய்து Properties -ல் Customize tab கிளிக் செய்து Change Icon கிளிக் செய்யவும். இதில் நிறைய ஐகான்கள் (Icons) இருக்கும் Scroll செய்து பார்த்தால் அவற்றிற்கு இடையில் வெற்று (Blank) ஐகான்களும் இருக்கும். அதில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும். Apply மற்றும் Ok.

கண்ணுக்கு தெரியாத போல்டர் ரெடி!


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க? - Page 4 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க? - Page 4 Empty Re: உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum