ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?

+14
yarlpavanan
ஆளுங்க
ரா.ரமேஷ்குமார்
ஜாஹீதாபானு
பிஜிராமன்
ந.கார்த்தி
பது
உமா
ரேவதி
கே. பாலா
ராஜா
முகம்மது ஃபரீத்
இளமாறன்
sharfultra
18 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க? - Page 3 Empty உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?

Post by sharfultra Thu Dec 22, 2011 12:05 pm

First topic message reminder :

நாம் windows இல் New folder ஐக் Create பண்ணி அதற்கு பெயர் எதுவும் கொடுக்காவிட்டால் Windows ஆனது New Folder எனும் பெயரயே default ஆக எடுத்துக் கொள்ளும்.
பெயர் ஏதும் வழங்காமல் வெறுமையாக விட்டுப் பாருங்கள். ஒரு போதும் பெயரில்லாமல் ஒரு போல்டரை உருவாக்க விண்டோஸ் அனுமதிக்காது.


Spacebar அல்லது Delete key போன்றவற்றை திரும்பத் திரும்ப அழுத்தினாலும் New Folder எனனும் பெயரையே windows எடுத்துக் கொள்ளும். அதற்காகத் தான் இந்த முறை இனி எவ்வவாறு பெயரில்லாமல் ஒரு Folder ஐ உருவாக்குவது என்று பார்ப்போம்


முதலில்ஒரு போல்டரை வழமையான முறையில் உருவாக்கிக் கொள்ளுங்கள் அதை Rename செய்து Alt + 255 டைப் செயுங்கள்.
( இதில் இலக்கத்தை டைப் செய்ய Keyboard இல் Numeric keypad ஐப் பயன் படுத்த வேண்டும்)
அப்போது நீங்கள் உருவாகிய Folder ஆனது பெயரில்லாமல் இருப்பதை பார்க்கலாம்
sharfultra
sharfultra
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 9
இணைந்தது : 20/12/2011

Back to top Go down


உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க? - Page 3 Empty Re: உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?

Post by ரா.ரமேஷ்குமார் Thu Dec 22, 2011 7:07 pm

முகம்மது ஃபரீத் wrote:உங்களால் முடியுமா con என்ற பெயரில் நியூ போல்டர் உருவாக்க?? கண்ணடி

உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க? - Page 3 Screenshotrhq
நான் உருவாக்கிவிட்டேன் அண்ணா... ஜாலி ஜாலி ஜாலி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க? - Page 3 Empty Re: உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?

Post by ஆளுங்க Thu Dec 22, 2011 9:50 pm

Alt + 255 என்பது ஒரு இடைவெளி (Space) விடுவதற்கான ASCII குறியீடு. எனவே, இதன் மூலம் நீங்கள் ஒரு இடைவெளியை அடைவின் பெயராக வைக்கிறீர்கள்...

பெயரின்றி எந்த அடைவையும் எந்த இயங்குதளத்திலும் உருவாக்க முடியாது...


உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க? - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க? - Page 3 Empty Re: உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?

Post by முகம்மது ஃபரீத் Fri Dec 23, 2011 4:16 am

ரா.ரமேஷ்குமார் wrote:
முகம்மது ஃபரீத் wrote:உங்களால் முடியுமா con என்ற பெயரில் நியூ போல்டர் உருவாக்க?? கண்ணடி

உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க? - Page 3 Screenshotrhq
நான் உருவாக்கிவிட்டேன் அண்ணா... ஜாலி ஜாலி ஜாலி

எனக்கு எப்புடின்னு சொல்லிதான்களேன் புன்னகை


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க? - Page 3 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க? - Page 3 Empty Re: உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?

Post by yarlpavanan Fri Dec 23, 2011 4:28 am

ஆளுங்க wrote:Alt + 255 என்பது ஒரு இடைவெளி (Space) விடுவதற்கான ASCII குறியீடு. எனவே, இதன் மூலம் நீங்கள் ஒரு இடைவெளியை அடைவின் பெயராக வைக்கிறீர்கள்...

பெயரின்றி எந்த அடைவையும் எந்த இயங்குதளத்திலும் உருவாக்க முடியாது...

தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க? - Page 3 Empty Re: உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?

Post by ராஜ்அருண் Fri Dec 23, 2011 11:38 am

முகம்மது ஃபரீத் wrote:உங்களால் முடியுமா con என்ற பெயரில் நியூ போல்டர் உருவாக்க?? கண்ணடி

எளிதாக உருவாக்கலாம்
உங்கள் பி‌சி இல் ஸ்டார்ட் ..........ரன்.......cmd இல் cd\mkdir c:\con\ என்று டைப் செய்து கொள்ளுங்கள் எண்டர் செய்ததும் உங்கள் மை கம்ப்யூட்டர் இல் சி ஓபன் செய்து பாருங்கள் con என்ற ஃபோல்டர் இருக்கும் ,அதை டெலீட் செய்ய முடியாது ,டெலீட் பண்ண rmdir c:\con\ இந்த கமாண்ட் ஐ டைப் செய்யுங்கள் டெலீட் ஆகிவிடும்
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க? - Page 3 Empty Re: உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?

Post by ரேவதி Fri Dec 23, 2011 1:03 pm

rajarun wrote:
முகம்மது ஃபரீத் wrote:உங்களால் முடியுமா con என்ற பெயரில் நியூ போல்டர் உருவாக்க?? கண்ணடி

எளிதாக உருவாக்கலாம்
உங்கள் பி‌சி இல் ஸ்டார்ட் ..........ரன்.......cmd இல் cd\mkdir c:\con\ என்று டைப் செய்து கொள்ளுங்கள் எண்டர் செய்ததும் உங்கள் மை கம்ப்யூட்டர் இல் சி ஓபன் செய்து பாருங்கள் con என்ற ஃபோல்டர் இருக்கும் ,அதை டெலீட் செய்ய முடியாது ,டெலீட் பண்ண rmdir c:\con\ இந்த கமாண்ட் ஐ டைப் செய்யுங்கள் டெலீட் ஆகிவிடும்

நன்றி நானும் அறிந்து கொண்டேன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க? - Page 3 Empty Re: உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?

Post by பானு ஜெகன் Fri Dec 23, 2011 1:06 pm

நல்ல தகவல்களை அளித்த உறவினர்களுக்கு என் நன்றிகள் அன்பு மலர்

பெயர் இல்லாத ஃபோல்டர் என்ன ? பெயரே இல்லாத சமையல் அயிட்டங்களையே நாங்க சமைப்போம் ஜாலி
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க? - Page 3 Empty Re: உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?

Post by ரேவதி Fri Dec 23, 2011 1:10 pm

J.Sasikala wrote:நல்ல தகவல்களை அளித்த உறவினர்களுக்கு என் நன்றிகள் அன்பு மலர்

பெயர் இல்லாத ஃபோல்டர் என்ன ? பெயரே இல்லாத சமையல் அயிட்டங்களையே நாங்க சமைப்போம் ஜாலி

நீங்கள் இனிமேல் என் செட்டு சியர்ஸ்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க? - Page 3 Empty Re: உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?

Post by ஜாஹீதாபானு Fri Dec 23, 2011 1:12 pm

ரேவதி wrote:
J.Sasikala wrote:நல்ல தகவல்களை அளித்த உறவினர்களுக்கு என் நன்றிகள் அன்பு மலர்

பெயர் இல்லாத ஃபோல்டர் என்ன ? பெயரே இல்லாத சமையல் அயிட்டங்களையே நாங்க சமைப்போம் ஜாலி

நீங்கள் இனிமேல் என் செட்டு சியர்ஸ்
ஆமா ஆமா சமையல் செய்யத் தெரியாதவங்க எல்லாம் ஒரு செட்டு தான் சிரிப்பு சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க? - Page 3 Empty Re: உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?

Post by பானு ஜெகன் Fri Dec 23, 2011 1:14 pm

ரேவதி wrote:
நீங்கள் இனிமேல் என் செட்டு சியர்ஸ்

அடடா !!!!!! அருமை , அருமை ------ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்னை போலவே இங்கொருத்தர் இருக்காங்களா ? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பானு ஜெகன்
பானு ஜெகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 18/12/2011

Back to top Go down

உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க? - Page 3 Empty Re: உங்களால் முடியுமா..?? பெயரில்லாமல் New folder ஐ உருவாக்க?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum