ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீர்வு சொல்லுங்கள்

5 posters

Go down

request தீர்வு சொல்லுங்கள்

Post by gv.raj Thu Dec 22, 2011 11:57 am


கடந்த சில மாதங்களில் நான் சந்தித்த பிரச்சனை உங்களுடன் பகிர்ந்து கொண்டு அதற்க்கான தீர்வு மென்பொருள் வல்லுனர்கள் சொல்லுங்கள்

பிரச்சனை இது தான்

குறைந்தளவு எம்பிக்கு ஆசைப்பட்டு கடந்த 3 மாதங்களில் தமிழ் படங்கள் தரவிறக்கம் செய்து கடைசியில் படம் பார்க்க கோடிங் மிஸ்சிங் கீழ் குறிப்பிட்ட இணைய தளம் சென்று பார்க்க கோடிங் தருகிறோம் என நோட் பேடு தகவல் வருகிறது அந்த இணைய தளம் சென்று பார்த்தால் சர்வே & சில மென்பொருள் தரவிறக்கம் செய்க என பற்பல நிபந்தனை வருகிறது சர்வே & தரவிறக்கம் செய்தும் வீடியோ பார்க்க இயலவில்லை நெட் அளவு – நேரமும் வீணாகிறது

இதனால் மென்பொருள் வல்லுனர்கள் எங்கள் போல் சமானியர்கள் புரிந்து கொள்ளும் வகையில் கோடிங் சொல்லி தருங்கள் அல்லது இந்த படங்களையும் இயக்கும் ப்ளையர் தருங்கள் ’ப்ளீஸ்’ . . . . . . . .
gv.raj
gv.raj
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 06/07/2009

http://gvraj1969.blogspot.com/

Back to top Go down

request Re: தீர்வு சொல்லுங்கள்

Post by ராஜா Thu Dec 22, 2011 12:03 pm

VLC Media Player தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள் , இப்போது உலகில் உள்ள அனைத்து விதமான வீடியோ கோப்புக்களையும் இது திறக்கவல்லது ,
இதிலும் உங்கள் video file திறக்க முடியவில்லை என்றாள் , அந்த file corrupt ஆனதாக இருக்கும் அல்லது வைரஸ் எம்பெட்டெட் பண்ணியதாக இருக்கும் , ஜாக்கிறதை.......
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: தீர்வு சொல்லுங்கள்

Post by இளமாறன் Thu Dec 22, 2011 12:06 pm

நிபந்தனை போதும் இடங்களில் ஏன் படம் பார்க்குறீர்கள் .. நிறைய இணைய தளங்கள் முற்றிலும் இலவசமாக பார்க்கமுடியும் அப்படி பட்ட இணையங்களில் படம் பாருங்கள் சிரி

இணையங்களே பொதுவாக என்ன பிளய்ரில் உபயோகபடுத்தலாம் என்று போடுவார்களே சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தீர்வு சொல்லுங்கள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

request Re: தீர்வு சொல்லுங்கள்

Post by நியாஸ் அஷ்ரஃப் Thu Dec 22, 2011 12:11 pm

என்ன எர்ரர் வருகிறது என்று கொஞ்சம் தெளிவாக சொல்ல முடியுமா ???? ஏனென்றால் கோடிங் மிஸ்ஸிங் என்பது ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு வகைப்படும். மேலும் ராஜா அண்ணா சொன்னது போல் எந்த வீடியோவாக இருந்தாலும் வி‌எல்‌சி மீடியா ப்ளேயர் இல் ஓபன் ஆகியே தீர வேண்டும். அதிலும் ஓபன் ஆகவில்லை என்றால் வீடியோ கரப்ட் ஆனதாக இருக்கலாம். எனினும் இன்னும் கொஞ்சம் உங்கள் எர்ரர் பற்றி கூறினால் நன்றாக இருக்கும்.. புன்னகை


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


தீர்வு சொல்லுங்கள் Aதீர்வு சொல்லுங்கள் Sதீர்வு சொல்லுங்கள் Hதீர்வு சொல்லுங்கள் Rதீர்வு சொல்லுங்கள் Aதீர்வு சொல்லுங்கள் Fதீர்வு சொல்லுங்கள் Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

request Re: தீர்வு சொல்லுங்கள்

Post by gv.raj Thu Dec 22, 2011 12:19 pm


வி‌எல்‌சி மீடியா ப்ளேயர்-1.1.11 தான் பயன்படுத்துகிறேன் கோடிங் மிஸ்ஸிங் என்று வருகிறது எர்ரர் செய்தி வருவதில்லை
gv.raj
gv.raj
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 06/07/2009

http://gvraj1969.blogspot.com/

Back to top Go down

request Re: தீர்வு சொல்லுங்கள்

Post by முகம்மது ஃபரீத் Thu Dec 22, 2011 12:26 pm

gv.raj wrote:
வி‌எல்‌சி மீடியா ப்ளேயர்-1.1.11 தான் பயன்படுத்துகிறேன் கோடிங் மிஸ்ஸிங் என்று வருகிறது எர்ரர் செய்தி வருவதில்லை

ஒரு சில பைல்கள் சப்போர்ட் செய்யவில்லை என்றால் கண்டிப்பாக அந்த பைல்கள் முழுமையாக நிரப்ப பட்டது இல்லை அல்லது சில வைரஸ் களால் அது பாதிக்கப்பட்டிருக்கும் எதற்கும் இதனை பயன்படுதிப்பாருங்கள்

http://download.cnet.com/Media-Player-Classic/3000-2139_4-10518778.html?tag=mncol;5


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

தீர்வு சொல்லுங்கள் Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

request Re: தீர்வு சொல்லுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum