புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சமும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் பரிசும் முதல்வர் அறிவிப்பு
Page 1 of 1 •
அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சமும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் பரிசும் முதல்வர் அறிவிப்பு
#698932- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சென்னை: தமிழகத்தில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பப் படி அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சமும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் பரிசாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
வேளாண்மை வளர்ச்சி நவீன தொழில் நுட்பங்களைச் சார்ந்துள்ளதால் வேளாண் உற்பத்தியைப் பெருக்க, பல்வேறு நவீன தொழில் நுட்பங்களை புகுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்பதால், முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்தி, இரண்டாம் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டு வருகிறார்கள்.
தற்பொழுது நவீன தொழில் நுட்பத்துடன் அமல்படுத்தப்படும் பல்வேறு சாகுபடி முறைகளில் திருந்திய நெல் சாகுபடி முறையே உணவு உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய சிறந்த முறையாகும். இம்முறைக்கு அதிக ஊக்கம் அளிக்கும் வகையில் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தினை கடைப்பிடித்து, மாநிலத்திலேயே அதிக விளைச்சலைப் பெறும் விவசாயிக்கு, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புப் பரிசுத் தொகையாக 5 லட்சம் ரூபாயும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் குடியரசு தினத்தன்று வழங்குவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்பரிசு முதல்வர் அவர்களால் வழங்கப்படும்.
இப்போட்டியில் பங்கு பெறும் விவசாயி, குறைந்த பட்சம் 50 சென்ட் நிலத்தில் பயிர் செய்திருக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு, குறைந்தபட்ச விளைச்சல் 2,500 கிலோ இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்தப் போட்டி நடத்தப்படும். இப்போட்டி சென்னை, நீலகிரி தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும்.
முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இந்த நடவடிக்கையினால் விவசாயிகளிடையே வேளாண்மையில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்துவதில் அதிக ஆர்வமும், போட்டியும் ஏற்படும். இதன் மூலம் குறைந்த நிலத்தில் அதிக அளவு உற்பத்தி பெருக வழிவகை ஏற்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தட்ஸ் தமிழ்

Re: அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சமும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் பரிசும் முதல்வர் அறிவிப்பு
#698988- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
நல்ல திட்டம்தான் ஆனால் முதலில் தரமான உரமும், அது குறைந்த விலையில் கிடைக்கவும், தரமான விதைகளும், அது குறைந்த விலையில் கிடைக்கவும், தரமான பூச்சி கொல்லி மருந்துகளும், அது குறைந்த விலையில் கிடைக்கவும், ஏற்பாடு செய்து விட்டு இதை அறிவித்திருந்தால் இன்னும் சிறப்பாக இஐக்கும். இதை தமிழக முதல்வா் அவா்கள் கவனிப்பாரென்று நம்புவோம்.
அதோடு வேளாண் கருவிகள் மான்யமாகவோ, இலவசமாகவோ ஏழை விவசாயிகளுக்கு அரசு கொடுக்க முன் வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
அதோடு வேளாண் கருவிகள் மான்யமாகவோ, இலவசமாகவோ ஏழை விவசாயிகளுக்கு அரசு கொடுக்க முன் வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Re: அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சமும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் பரிசும் முதல்வர் அறிவிப்பு
#699047- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
பரிசு வாங்க வேண்டும் என்று அதிகம் உரம் போட்டு வளர்த்தல் பின் விளைவுகள் வரும் ... 1. உரத்தின் தன்மை அதிகம் ஆனால் உணவில் கெமிக்கல் அதிகம் ஆகும் 2.இரண்டாவது நிலத்தின் தன்மை உற்பத்தி திறன் குறைவடையும்
Re: அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சமும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் பரிசும் முதல்வர் அறிவிப்பு
#699052அதிக உரம் போட்டால் அதிக விளைச்சல் வரும் என்பது தவறு பாஸ் , அளவுக்கதிகமாக உரம் போட்டால் பயிர் அனைத்தும் கருகிவிடும்இளமாறன் wrote:பரிசு வாங்க வேண்டும் என்று அதிகம் உரம் போட்டு வளர்த்தல் பின் விளைவுகள் வரும் ... 1. உரத்தின் தன்மை அதிகம் ஆனால் உணவில் கெமிக்கல் அதிகம் ஆகும் 2.இரண்டாவது நிலத்தின் தன்மை உற்பத்தி திறன் குறைவடையும்
Re: அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சமும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் பரிசும் முதல்வர் அறிவிப்பு
#699055- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
ராஜா wrote:அதிக உரம் போட்டால் அதிக விளைச்சல் வரும் என்பது தவறு பாஸ் , அளவுக்கதிகமாக உரம் போட்டால் பயிர் அனைத்தும் கருகிவிடும்இளமாறன் wrote:பரிசு வாங்க வேண்டும் என்று அதிகம் உரம் போட்டு வளர்த்தல் பின் விளைவுகள் வரும் ... 1. உரத்தின் தன்மை அதிகம் ஆனால் உணவில் கெமிக்கல் அதிகம் ஆகும் 2.இரண்டாவது நிலத்தின் தன்மை உற்பத்தி திறன் குறைவடையும்
உணவுகள் தற்பொழுது அதிக கெமிக்கல் ஒடு தானே வெளிவருகின்றன
Re: அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சமும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் பரிசும் முதல்வர் அறிவிப்பு
#0- Sponsored content
Similar topics
» அவசர வெளியூர் பயணம்: அனுமதி பெறும் நேரம் அறிவிப்பு
» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
» 2015-ல் உலக அளவில் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும் – ஐஎம்எப் அறிவிப்பு!
» இந்தியாவில் அதிக ஊதியம் பெறும் 10 தலைமை நிர்வாக அதிகாரிகள்!!!
» மக்கள் பிரதிநிதிகளை திரும்ப பெறும் நேரம் நெருங்கிவிட்டது: தலைமை தேர்தல் கமிஷனர் அறிவிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1