ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னவளே உன்னை காண

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 என்னவளே உன்னை காண Empty என்னவளே உன்னை காண

Post by dhilipdsp Wed Dec 21, 2011 10:01 pm

 என்னவளே உன்னை காண Dsc0000593h
என்னவளே
உன்னை காண
என் மனம் துடிக்கின்றது,
உன்னை கண்டு விட்டாலோ ,
மற்றதை நினைக்க மறுக்கின்றது,
உன்னை காண
கண்கள் துடிக்கின்றது ,
உன்னை கண்டு விட்டாலோ ,
மற்றதை காண மறுக்கின்றது,
உன்னை கண்டதும்
கவிதை சொல்ல நா துடிக்கின்றது ,
உன்னை கண்டு விட்டாலோ ,
அனைத்தையும் மறந்து ஊமையாகின்றது,

 என்னவளே உன்னை காண 154550  என்னவளே உன்னை காண 154550  என்னவளே உன்னை காண 154550  என்னவளே உன்னை காண 154550  என்னவளே உன்னை காண 154550  என்னவளே உன்னை காண 154550  என்னவளே உன்னை காண 154550  என்னவளே உன்னை காண 154550  என்னவளே உன்னை காண 154550
ரோஜா மொட்டு,
பறிக்க தொட்டு ,
முள் என்மேல் பட்டு .
இரத்தம் சொட்ட சொட்ட .............
அதில் கிருக்கியது இந்த கவிதை ...............


Last edited by dhilipdsp on Wed Dec 21, 2011 10:05 pm; edited 1 time in total
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

 என்னவளே உன்னை காண Empty Re: என்னவளே உன்னை காண

Post by ஹர்ஷித் Wed Dec 21, 2011 10:04 pm

சூப்பர்,

உன்னை கண்டு விட்டாலோ ,
அனைத்தையும் மறந்து ஊமையாகின்றது,

நாங்களும் இது மாதிரி கிருக்கீருக்கோம்!!! சிரி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

 என்னவளே உன்னை காண Empty Re: என்னவளே உன்னை காண

Post by முகம்மது ஃபரீத் Wed Dec 21, 2011 10:09 pm

dhilipdsp wrote:
ரோஜா மொட்டு,
பறிக்க தொட்டு ,
முள் என்மேல் பட்டு .
இரத்தம் சொட்ட சொட்ட .............
அதில் கிருக்கியது இந்த கவிதை ...............

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

 என்னவளே உன்னை காண Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

 என்னவளே உன்னை காண Empty Re: என்னவளே உன்னை காண

Post by dhilipdsp Wed Dec 21, 2011 10:16 pm

சூப்பர்,

உன்னை கண்டு விட்டாலோ ,
அனைத்தையும் மறந்து ஊமையாகின்றது,

நாங்களும் இது மாதிரி கிருக்கீருக்கோம்!!
ஜேன் செல்வகுமார்
அண்ணா நன்றி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

 என்னவளே உன்னை காண Empty Re: என்னவளே உன்னை காண

Post by இளமாறன் Wed Dec 21, 2011 10:18 pm

கவிதை எல்லாம் பலமாக இருக்கிறதே வாழ்த்துக்கள் மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 என்னவளே உன்னை காண Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

 என்னவளே உன்னை காண Empty Re: என்னவளே உன்னை காண

Post by dhilipdsp Wed Dec 21, 2011 10:20 pm


ரோஜா மொட்டு,
பறிக்க தொட்டு ,
முள் என்மேல் பட்டு .
இரத்தம் சொட்ட சொட்ட .............
அதில் கிருக்கியது இந்த கவிதை ...............

 என்னவளே உன்னை காண 230655  என்னவளே உன்னை காண 230655  என்னவளே உன்னை காண 230655
அண்ணா நான் புதியவன்
தவறு இருந்தால் சொல்லுங்கள் .................
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

 என்னவளே உன்னை காண Empty Re: என்னவளே உன்னை காண

Post by dhilipdsp Wed Dec 21, 2011 10:22 pm

கவிதை எல்லாம் பலமாக இருக்கிறதே வாழ்த்துக்கள்
இளமாறன்
அண்ணா நன்றி
 என்னவளே உன்னை காண 678642
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

 என்னவளே உன்னை காண Empty Re: என்னவளே உன்னை காண

Post by முகம்மது ஃபரீத் Wed Dec 21, 2011 10:25 pm

dhilipdsp wrote:சூப்பர்,

உன்னை கண்டு விட்டாலோ ,
அனைத்தையும் மறந்து ஊமையாகின்றது,

நாங்களும் இது மாதிரி கிருக்கீருக்கோம்!!
ஜேன் செல்வகுமார்


அண்ணா நன்றி
 என்னவளே உன்னை காண Saac


ஏன் இந்த மாதிரி பின்னூட்டம் போடுகின்றீர்கள் யாருக்கு பின்னூட்டம் செய்ய விரும்புகிறீர்களோ இங்கு உள்ள மேற்கோள் என்ற பட்டனை அழுத்தினால் நீங்கள் டைப் செய்யும் இதடிற்கு வந்துவிடும் அதில் உங்கள் பினூட்டங்களை போடலாமே


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

 என்னவளே உன்னை காண Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

 என்னவளே உன்னை காண Empty Re: என்னவளே உன்னை காண

Post by இளமாறன் Wed Dec 21, 2011 10:27 pm

பாவம் அவருக்கு எப்படி மேற்கோள் இடுவது என்று புரியவில்லையா சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 என்னவளே உன்னை காண Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

 என்னவளே உன்னை காண Empty Re: என்னவளே உன்னை காண

Post by dhilipdsp Wed Dec 21, 2011 10:29 pm

அண்ணா மேற்கோள் வேலை செய்வதி இல்லை ?
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

 என்னவளே உன்னை காண Empty Re: என்னவளே உன்னை காண

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum