புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 10:11

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 10:10

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:47

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:29

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 18:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:20

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:11

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:25

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:08

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 0:38

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 0:34

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri 28 Jun 2024 - 23:22

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:19

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:05

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:03

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_m10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_m10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_m10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_m10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_m10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_m10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_m10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10 
2 Posts - 1%
prajai
காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_m10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10 
2 Posts - 1%
Manimegala
காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_m10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_m10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_m10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10 
435 Posts - 47%
heezulia
காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_m10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_m10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_m10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_m10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10 
30 Posts - 3%
prajai
காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_m10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_m10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%
Ammu Swarnalatha
காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_m10காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய ஆள்யா நானு!

goppi
goppi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 21/12/2011

Postgoppi Wed 21 Dec 2011 - 22:10

காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    20111221-Viru-4
உட்துறை அமைச்சர் சிதம்பரத்தை உடும்பு பிடியாக பிடித்துக் கொண்டிருக்கிறது பாரதீய ஜனதா கட்சி. நாடாளுமன்றத்தில் ப.சிதம்பரம் பாக்கு சாப்பிடக்கூட வாய் திறக்க முடியாத நிலையை தொடர்ந்து ஏற்படுத்தி, சிதம்பரத்தையும், அரசையும் வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

நேற்றும் (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சிதம்பரத்துக்கு எதிரான கூச்சல் உச்சத்திலேயே ஒலித்தது.

சிதம்பரம் நேரில் கலந்து கொள்ளளாத ராஜ்ய சபாவிலேயே நேற்று சிதம்பரம் விவகாரம்தான் ட்ரம் கார்டு!

ராஜ்ய சபா அமர்வு தொடங்கியவுடன் பிலிப்பீன்ஸில் ஏற்பட்ட புயல் சேதங்களுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது சபை மிக அமைதியாகக் காணப்பட்டது. ஓகோ, இன்று சபை சுமுகமாக நடைபெறப் போகின்றதோ என்று நினைத்த வேளையில், இரங்கல் தீர்மானம் முடிந்தவுடன் துள்ளி எழுந்தார் பா.ஜ.க. எம்.பி. சந்தன் மித்ரா.

சிதம்பரம் தொடர்பாக ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முதலில் குரல் கொடுத்த அவர், ஹோட்டல் அதிபர் குப்தாவுக்கு உதவி செய்ததில் சிதம்பரம் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தது தொடர்பாகவும் ஆவேசமாக குரல் எழுப்பினார். உடனே சபை குழம்பத் தொடங்கியது. காங்கிரஸ் எம்.பி.க்கள் இவரது பேச்சை மறுக்க, பா.ஜ.க.-வினர் ஆதரிக்க, ஒரே அமர்க்களமாக இருந்தது.

இந்த நிலைமையில், இடையே மற்றொரு ட்ராக்கில் ஓடத் தொடங்கினார்கள் கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள். கம்யூனிஸ்டு கட்சியின் கேரள உறுப்பினர் ராஜிவ் எழுந்து குரல் கொடுத்தார். அதுவும், சிதம்பரத்துக்கு எதிராகத்தான்! முல்லைப் பெரியாறு அணை பிரச்னை குறித்து சிதம்பரம் தெரிவித்த கருத்தை விமர்சித்து அவர் குரல் எழுப்ப, அவருக்கு ஆதரவாக வேறு கம்யூனிஸ் உறுப்பினர்களும் எழுந்து கோஷமிட்டனர்.

சிதம்பரத்துக்கு எதிராக எல்லாத் திசையில் இருந்தும் வரும் கூச்சல்களைப் பார்த்த சபாநாயகர், “ஒன்றா ரெண்டா..” என்று பாடாத குறையாக சபையை ஒத்தி வைத்துவிட்டு எழுந்து சென்றார்.

சிதம்பரம் நேரில் செல்லாத ராஜ்ய சபாவிலேயே அர்ச்சனை இப்படியென்றால், அவர் நேரில் கலந்துகொண்ட லோக் சபாவில் காட்சி எப்படி இருந்திருக்கும்? சங்காபிஷேகமே நடத்தி விட்டார்கள் பா..க. எம்.பி.க்கள். அவர்களுக்கு ஆதரவாக நம்ம அ.தி.மு.க. எம்.பி.க்களும் கொதி நிலையில் குதித்துக் கொண்டிருந்தார்கள்.

லோக் சபாவில் சிதம்பரம் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர பா.ஜ.க. மனு கொடுத்திருந்தது. சபை தொடங்கிய உடனேயே, அது தொடர்பாக கேள்விகள் பா.ஜ.க. தரப்பில் இருந்து வந்து விழத் தொடங்கின. சபாநாயகர் மீரா குமார், “அதைப் பரிசீலித்துவிட்டு பதில் தருகிறேன். சிறிது அவகாசம் தாருங்கள். அதுவரை கேள்வி நேரம் தொடரட்டும்” என்றார்.

கேள்வி நேரத்தில் பதிலளிக்க எழுந்தது வேறு யாருமல்ல, சாட்சாத் சிதம்பரம்தான். விடுவார்களா பா.ஜ.க. எம்.பி.க்கள்? கூச்சல், கோஷம் என்று விசிலடிப்பதைத் தவிர எல்லாமே அரங்கேறின. சிதம்பரமும் விடாக்கண்டனாக பதில் கூறிக்கொண்டிருந்தார்.

அந்தக் கூச்சலில் அவரது வாய் கூறிய பதில்களை அவரது காதுகூட கேட்டிருக்குமோ என்பது சந்தேகம்தான்! சும்மா சொல்லக்கூடாது ஒத்தை ஆளாக நின்று எத்தனை சபைகளில், எத்தனை குழப்பங்கள் ஏற்படக் காரணமாக இருக்கிறார் அமைச்சர் சிதம்பரம்.

நல்ல வேளையாக இவரை ஐ.நா. சபைக்கு அனுப்பவில்லை மத்திய அரசு!

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed 21 Dec 2011 - 22:16

நன்றி http://viruvirupu.com என்று கண்டிப்பாக பதிய வேண்டும். மேலும் உங்களை இந்த முகவரியில் சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள். http://www.eegarai.net/f1-forum

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu 22 Dec 2011 - 1:43

தலைப்பு சூப்பர் சிரி சிரி ஆனால் அது கரடியா இல்லை கழுதையா சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    Ila
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu 22 Dec 2011 - 3:57

இளமாறன் wrote:தலைப்பு சூப்பர் சிரி சிரி ஆனால் அது கரடியா இல்லை கழுதையா சிரி
காரைக்குடியில் கரடிக்கே பல் துலக்கிய  ஆள்யா நானு!    745155

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக