ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:48

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

செருப்பு வாங்கும் பொழுது :

+3
Tamilzhan
Chocy
தாமு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

செருப்பு வாங்கும் பொழுது : Empty செருப்பு வாங்கும் பொழுது :

Post by தாமு Mon 28 Sep 2009 - 17:21

ஆண்களும் சரி பெண்களும் சரி எப்ப செருப்பு வாங்கினாலும் அழகு அளவு மற்றும் தரமான செருப்பாக கவனித்து வாங்கனும்.
கால்களுக்கு அதிக இறுக்கமான செருப்புகள் வாங்கக்கூடாது.
செருப்பினை கால்களில் போட்டு பார்த்து 4,5 அடி தூரம் நடந்து பார்த்து உங்கள் காலுக்கு பொருத்தமாக இருந்தால் மட்டுமே வாங்கவும்.
விலை குறைந்த செலவு செருப்புகள் பார்க்க அழகாக இருக்கும் அது தான் உங்கள் காலுக்கு வில்லன் என்பதனை மறந்துவிடாதிங்க.

விலை சற்று அதிகமாக இருந்தாலும் தரமான கம்பெனி செருப்பு வாங்கவும்.
பாதங்களுக்கு எந்த பாதிப்பும் வராது.
ஆண்கள் அனியும் ஷீ மற்றும் தோல் செருப்புகளை தண்ணீரில் நனையாமல் பார்த்துக்கொள்ளவும். தண்ணீரில் நனைந்து செருப்பு விரைவில் வீண்ணாகி விடும்.
பெண்கள் முடிந்த வரை ஹை ஹீல்ஸ் செருப்பு அணிவதனை குறைத்துக்கொள்ளவும்.
உயரம் கம்மியாக இருப்பவர்கள் ஹை - ஹீல்சை விரும்புவாங்க, அவங்க செருப்புகளில் முன் பகுதியிலும் பின் பகுதியுலும் ஒரே உயரத்தில் வரும் செருப்பை வாங்கலாம்


வயதானவர்கள் அதிக கனமில்லாத செருப்புகளை வாங்கவும்.
மழைக் காலத்தில் ரப்பர் செருப்புகள் அணிய வேண்டாம்.
அப்பறம் பிளாஸ்டிக் செருப்புகளை வாங்குவதை விட தோல் செருப்புகள் வாங்குவது நல்லது.
வீட்டில் அணியும் ரப்பர் செருப்புகள் எப்பொழுதும் சுத்தமாக இருக்கனும். தினமும் கழுவி பயன்படுத்தவும்

நன்றி "ப்யூட்டி கார்னர்"
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

செருப்பு வாங்கும் பொழுது : Empty Re: செருப்பு வாங்கும் பொழுது :

Post by Chocy Mon 28 Sep 2009 - 17:23

செருப்பு வாங்கும் பொழுது : 677196
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

Back to top Go down

செருப்பு வாங்கும் பொழுது : Empty Re: செருப்பு வாங்கும் பொழுது :

Post by Tamilzhan Mon 28 Sep 2009 - 17:27

என்னாதான் இதெல்லம் பார்த்து வாங்கினாலும் ஒன்று மாற்றி போட்டு சென்றுவிடுகிறார்கள் அல்லது போட்டுதள்ளி போய்விடுகிறார்கள்...! செருப்பு வாங்கும் பொழுது : 67637


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

செருப்பு வாங்கும் பொழுது : Empty Re: செருப்பு வாங்கும் பொழுது :

Post by மீனு Mon 28 Sep 2009 - 17:31

செருப்பு கடியில் இருந்து தப்ப நல்ல ஆலோசனை சொல்லி ருக்கீங்க


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

செருப்பு வாங்கும் பொழுது : Empty Re: செருப்பு வாங்கும் பொழுது :

Post by தாமு Mon 28 Sep 2009 - 17:33

செருப்பு வாங்கும் பொழுது : 678642 செருப்பு வாங்கும் பொழுது : 678642 செருப்பு வாங்கும் பொழுது : 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

செருப்பு வாங்கும் பொழுது : Empty Re: செருப்பு வாங்கும் பொழுது :

Post by ராஜா Mon 28 Sep 2009 - 18:23

செருப்பு வாங்கும் பொழுது : 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

செருப்பு வாங்கும் பொழுது : Empty Re: செருப்பு வாங்கும் பொழுது :

Post by மீனு Mon 28 Sep 2009 - 18:33

மீனு படம் பாருங்கள் ராஜ அண்ணா


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

செருப்பு வாங்கும் பொழுது : Empty Re: செருப்பு வாங்கும் பொழுது :

Post by ராஜா Mon 28 Sep 2009 - 18:35

மீனு wrote:மீனு படம் பாருங்கள் ராஜ அண்ணா

padam theriyala செருப்பு வாங்கும் பொழுது : 502589
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

செருப்பு வாங்கும் பொழுது : Empty Re: செருப்பு வாங்கும் பொழுது :

Post by மீனு Mon 28 Sep 2009 - 18:37

Kraja29 wrote:
மீனு wrote:மீனு படம் பாருங்கள் ராஜ அண்ணா

padam theriyala செருப்பு வாங்கும் பொழுது : 502589

என்ன அண்ணா நிஜம்மா தெரியலையா..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

செருப்பு வாங்கும் பொழுது : Empty Re: செருப்பு வாங்கும் பொழுது :

Post by ரூபன் Mon 28 Sep 2009 - 21:06

இதிலை ஒன்னுமட்டும் தெரியுது கோசி செருப்புக்கடையிலை வேலைபார்க்கிறார் என்று செருப்பு வாங்கும் பொழுது : Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

செருப்பு வாங்கும் பொழுது : Empty Re: செருப்பு வாங்கும் பொழுது :

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum