புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_m10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10 
102 Posts - 74%
heezulia
பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_m10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_m10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_m10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_m10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_m10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_m10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10 
267 Posts - 76%
heezulia
பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_m10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_m10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_m10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10 
8 Posts - 2%
prajai
பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_m10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_m10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_m10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_m10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_m10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_m10பணி அதிருப்தியும், பணி மாற்றமும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணி அதிருப்தியும், பணி மாற்றமும்


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Thu Dec 22, 2011 1:32 pm

எவ்வளவு சம்பளம், என்ன நிறுவனம் என்ற அம்சங்களுக்கும் மேலாக, செய்யும் பணியானது ஒருவருக்கும் திருப்தியாக உள்ளதா? என்பதே பிரதான அம்சம்.


பணிமாற்றம் என்பது படிப்புச் சூழலைவிட, பணி சூழலோடு அதிகம் தொடர்புடையது.

சில இளைஞர்கள், தங்களின் ஆர்வம் மற்றும் சுபாவம் ஆகியவற்றுக்கு சற்றும் பொருந்தாத வகையில், தங்களின் பணி இருப்பதை அடையாளம் கண்ட பின்னர், தொழில்மாற்ற முடிவினை மேற்கொள்கின்றனர். தங்களது ஆரம்பகால அல்லது முன்முயற்சிகளில் விரும்பிய பணி கிடைக்காத நிலையிலேயே, பல இளைஞர்கள், கிடைக்கும் வேலைகளுக்கு செல்கிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை, தொழில் மாற்றம் என்பது அதிகமாக இல்லை மற்றும் சரியான மாற்று வாய்ப்புகள் எளிதில் கிடைப்பதில்லை. தற்போதுவரை, சில குறிப்பிட்ட காலங்களில் பணி மாறுதல் சூழல்கள் இந்தியாவில் ஏற்படுகின்றன. ஆனால், பல நாடுகளில் தொழில்முறை மாற்றங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. முக்கியமாக, வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த நிலை அதிகம் காணப்படுகிறது.

இந்தியா போன்ற நாடுகளில், பணி மற்றும் அதுசார்ந்த வாழ்வியல் சூழல்கள் பலருக்கும் திருப்திகரமாய் இருப்பதில்லை. ஒருவருக்கு தேடும்போது, விருப்பமான பணி கிடைக்காதது மற்றும் அவர் தனக்கு பொருத்தமான பணியை தேர்வு செய்யாதது போன்றவை காரணங்களாக இருக்கலாம். சந்தர்ப்ப சூழ்நிலையால், பிடிக்காமல் விட்ட பழைய வேலையை ஒத்த இன்னொரு வேலையிலும் அவர்கள் சேர வேண்டியுள்ளது.

சிறிய நிலையிலான பணி மாறுதல் ஒருவரது வாழ்க்கையில் அடிக்கடி நடக்கலாம். அதேசமயம், பெரியளவிலான பணி மாறுதல் என்பது வாழ்க்கையின் கஷ்டமான தருணமாகவே பலருக்கும் உள்ளது. ஆனால், சற்று ஆய்வை மேற்கொண்டு, சில வழிமுறைகளைப் பின்பற்றினால், மேற்கூறிய கடினமான தருணமானது, சிறந்த தருணமாக மாறும். பணி மாறுதல் என்பது, தொழில்முறை ஆலோசனை செயல்பாட்டின் முக்கிய அம்சமாக உள்ளது மற்றும் தொழில்முறை ஆலோசகர், இதுதொடர்பான சிறந்த ஆலோசனைகளை ஒருவருக்கு வழங்குவார்.

இந்த விஷயத்தில், சரியான தொழில்முறை ஆலோசகர் கிடைக்காதபட்சத்தில், ஒருவர் தனது நலம் விரும்பியை நாடலாம். சிறந்த தொழில்முறை ஆலோசகர்கள், உங்களுக்குள் நீண்டகாலம் பொதிந்திருக்கும் ஆசைகள் மற்றும் கனவுகளை நிறைவேற்றும் பொருட்டு, நல்ல ஆலோசனைகளை வழங்குவார். அதேசமயம், உங்களுக்குள் என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்து, யாராக(Designation) பணிபுரிய வேண்டும் என முடிவுசெய்வது உங்களது கைகளில்தான் இருக்கிறது.

பன்முக பணிநிலை

பணிமாறுதல் என்ற நிலைக்கும், ஒரேநேரத்தில் பல பணிகளை மேற்கொண்டிருக்கும் நிலைக்கும் வித்தியாசம் உண்டு. மேல்நிலையிலிருக்கும் ஒருவர், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சில நிறுவனங்களின் பெரிய பொறுப்புகளை வகிப்பார். ஆனால், ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்கு மாறுவதும், இதுவும் ஒன்றல்ல.

பணி திருப்தியின்மை

நீங்கள் பார்க்கும் பணியில் திருப்தியின்மையோ, குழப்பமோ அல்லது தொய்வோ ஏற்பட்டால், அதற்கான காரணங்களை விரிவான முறையில் ஆராய வேண்டும். இன்றைய நிலையில், இந்தியாவில், பல லட்சக்கணக்கான நபர்கள், பணி திருப்தியின்மையால் அவதிப்படுகிறார்கள். ஆனால், அதற்கான காரணங்களைத் தெளிவாக ஆராயாமலேயே, பணி மாற்றத்திற்கு திட்டமிடுகின்றனர்.

பணியில் இருக்கும் அதிருப்தியானது, உங்களின் உடல் மற்றும் உணர்வு நிலைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், விரைவான மரணத்தையும் ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சிகரமான தகவலையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பணி திருப்தியின்மையானது, தெளிவாக புலப்படாத காரணத்தினாலும் ஏற்படலாம். இதன்மூலம், உங்களது பணியில் உங்களால் எதையும் சாதிக்க முடியாமலும் போகலாம், இதனால் கெட்டப் பெயரையும் சம்பாதிக்க நேரிடும். தவறான பணி, தவறான நிறுவனம் மற்றும் போதுமான ஊதியமின்மை போன்றவை அதிருப்திகளுக்கு முக்கிய காரணம்.

அதேசமயம், இன்னொரு முக்கிய அம்சத்தையும் யோசிக்க வேண்டியுள்ளது. பணி அதிருப்தியின்மை என்பது உண்மையிலேயே பணியால் ஏற்படுகிறதா? அல்லது உங்களின் தனிப்பட்ட பிரச்சினைகளால் ஏற்படுகிறதா? என்பதுதான் அது. இந்த சிக்கலை இருபக்க சிக்கலாகவும் எடுத்துக் கொள்ளலாம். அதாவது, "உங்களின் தனிப்பட்ட பிரச்சினை தொழிலை பாதிக்கிறது, தொழில்ரீதியிலான பிரச்சினை தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்கிறது" என்பதே அது.

எனவே, தொழில்முறை ஆலோசகர்கள், பணி திருப்தி தொடர்பான ஏராளமான கேள்விகளை கேட்கிறார்கள். இவற்றுக்கு அவர்கள் பெறும் பதில்களின் மூலமாக, உங்களின் நிலைக் குறித்து அவர்களால் ஒரு முடிவிற்கு வர முடிகிறது. அதேசமயம், பணி திருப்தியின்மையால் பாதிக்கப்பட்ட நபருக்கு உடனடிபலன் கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. ஆனால், சில தீர்வுகள் கிடைக்கலாம்.


dinamalar



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பணி அதிருப்தியும், பணி மாற்றமும் 154550 பணி அதிருப்தியும், பணி மாற்றமும் 154550 பணி அதிருப்தியும், பணி மாற்றமும் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக