புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_m10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10 
41 Posts - 68%
heezulia
தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_m10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_m10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_m10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_m10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10 
206 Posts - 74%
heezulia
தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_m10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_m10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_m10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10 
8 Posts - 3%
prajai
தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_m10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_m10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_m10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10 
3 Posts - 1%
Barushree
தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_m10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_m10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_m10தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 18, 2011 7:15 pm

மாஸ்கோ : இந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதை தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி அதற்கு சட்டரீதியாக ரஷ்யாவில் தடை விதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தெரிகிறது. சைபீரியாவின் தோம்ஸ்க் நகரத்தின் அதிகாரிகள் பகவத் கீதையை தடை செய்ய கோரியுள்ள வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் திங்கள் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா வருகை தந்து கூடங்குளம் அணு மின் நிலையம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ள நிலையில் இத்தீர்ப்பு வழங்கப்பட உள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

கிருஷ்ணாவை நினைவு கூறுவதற்கான சர்வதேச குழு (ISKCON) எனும் அமைப்பின் நிறுவனரான பக்திவேதாந்த சுவாமி பிரபுதா என்பவர் ரஷ்ய மொழியில் மொழி பெயர்த்துள்ள பகவத் கீதையை தடை செய்ய கோரியே இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சமூகங்களுக்கு மத்தியில் பேதத்தையும் வேற்றுமையையும் ஏற்படுத்தும் தீவிர போக்கு கொண்ட பகவத் கீதையை தடை செய்ய வேண்டும் என்று அம்மனுவில் கோரப்பட்டுள்ளது. அது பிற மதங்கள் மேல் வெறுப்புணர்வு ஏற்படும் வகையில் தீவிரவாதத்தை தூண்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என்று மாஸ்கோவில் உள்ள 15,000 இந்தியர்கள் வாயிலாக கேட்டு கொண்டதாகவும் இஸ்கான் கூறியுள்ளது.

பகவத்கீதையை ஆய்வு செய்யுமாறு டோம்ஸ்க் மாநில பல்கலைகழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதின் பேரில் அப்பல்கலைகழகம் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்து அவ்வறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பெயர் வெளியிட விரும்பா தூதரக அதிகாரிகள் ஏற்கனவே பிரதமர் உள்ளிட்ட உயர் மட்ட அளவில் இப்பிரச்னை ரஷ்ய அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் இப்பிரச்னை குறித்து தாங்கள் கவனத்துடன் கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

இந்நேரம்.கொம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 19, 2011 10:07 am

இது பிராமணர்களை உயர்வாகப் போற்றி, பிராமணர்களால், பிராமணர்களுக் என்றே எழுதப்பட்டது என்று கேள்விப்பட்டு இருக்கின்றேன். அது உண்மையா? புன்னகை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 19, 2011 10:13 am

சுந்தரராஜ் தயாளன் wrote:இது பிராமணர்களை உயர்வாகப் போற்றி, பிராமணர்களால், பிராமணர்களுக் என்றே எழுதப்பட்டது என்று கேள்விப்பட்டு இருக்கின்றேன். அது உண்மையா? புன்னகை
அப்படியெல்லாம் இதில் எதுவும் இல்லை சார். அனைத்து தரப்பு மக்களுக்காகவும் தான் பகவத் கீதை எழுதப்பட்டு இருக்கிறது.



தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Uதீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Dதீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Aதீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Yதீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Aதீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Sதீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Uதீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Dதீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Hதீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    A
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Dec 19, 2011 10:21 am

நல்லதொரு நடவடிக்கை..! ஆமோதித்தல்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Dec 19, 2011 5:24 pm

இந்துக்களின் புனித நூல்களில் ஒன்றாக கருதப்படும் பகவத்கீதையை ரஷ்ய அரசு தடைசெய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


இலக்கியத்தில் திவீரவாதத்தை போதிக்கிறது என்று கூறி சைபீரிய நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கொன்றில் கிடைத்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த தடை ரஷ்ய அரசால் விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், Times of Moscow எனும் பத்திரிகை எதிர்வரும் திங்கட்கிழமை சைபீரிய நீதிமன்றத்தால் பகவத்கீதை தொடர்பான இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியா, ரஷ்யா இடையே பல்வேறு ஒப்பந்தங்களை கைச்சாத்திடும் நோக்கில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், ரஷ்யா சென்றுள்ள நிலையில் பகவத் கீதை தடை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சிஎன்என்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Image010ycm
redindian
redindian
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 29/08/2009

Postredindian Mon Dec 19, 2011 5:59 pm

இந்துக்களின் புனித நூல் இலக்கியத்தில் தீவீரவாதத்தை போதிக்கிறது, ஆனால் சில மதங்கள் மக்களுக்கு தீவீரவாதத்தை போதிக்கிறது. அவர்களையெல்லாம் சுட்டுக் கொன்று விடலாமா?

முட்டாள் மத வெறியர்களின் செயல் இது.

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Mon Dec 19, 2011 8:17 pm

வழிகாட்டலும் மதியுரையும்(ஆலோசனையும்) தரும்
பகவத்கீதை தீவிரவாதத்தை தூண்டுமா?



உங்கள் யாழ்பாவாணன்
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Mon Dec 19, 2011 10:17 pm

பகவத் கீதைக்கு ரஷ்யாவில் தடைவிதிக்குமளவு என்ன கருத்துகள் இடம் பெற்றிருந்தன??



தீவிரவாதத்தை தூண்டுவதாக கூறி பகவத் கீதைக்குத் தடை?    Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Dec 21, 2011 9:25 am

தேசிய நூலாகட்டும் திருக்குறள்!...கருத்து அரைகுறை நூல்கள் எல்லாம் புனித நூல் என அழைக்க படும் போது திருக்குறளை தேசிய நூலாக மட்டுமின்றி மனித சமுதாயத்திற்கு புனித நூலாக அறிவிக்கவேண்டும்


திருக்குறள் தோன்றியது தமிழில் என்றாலும், அது, தமிழ்நாட்டையோ, தமிழ்மொழியையோ,
தமிழ் இனத்தையோ, தமிழ் மன்னர்களையோ எந்த இடத்திலும் சுட்டிக்காட்டாத பொதுமை
கொண்டது. திருக்குறள் சுட்டும் நாட்டின் இலக்கணம் எந்த நாட்டுக்கும்
பொருந்தும். இந்தியப் பண்புகளுள் சிறந்ததான, மதச்சார்பின்மைக்கு நல்லிலக்கியமாக
மலர்ந்துள்ள இத்திருக்குறள் கடவுளை மறுக்கவில்லை. அதே சமயம், எந்தச்
சமயத்தையும் முன்னிறுத்தவில்லை. இல்லறத்தாருக்கும் நல்லறம் புகலும்
இவ்விலக்கியம், துறவறத்தாரையும் இணைத்துச் சிந்திக்கிறது. தன்னளவில் உள்ள
பண்புகளை விட்டுக்கொடுக்காமலும், உலக அளவில் நேயம் பேணுவதையும் முன்னிறுத்தி,
எல்லாச் சாதியினருக்கும், எல்லாச் சமயத்தாருக்கும், எல்லா இனத்தவருக்கும்,
எல்லா மொழியினருக்கும் ஏற்ற நீதியை, இந்தியப் பொது அறத்தை நடுநிலைமையோடு
மொழிகிற உன்னத இலக்கியம் திருக்குறள்.கார்லைல் என்ற பேராசிரியர், ""மக்களை
இணைத்துப் பிணைக்க வலிமை பெற்ற ஒரு தேசிய இலக்கியம் வேண்டும்'' என்று
குறிப்பிடுகிறார். அந்த வகையில், இந்தியத் திருநாட்டிற்கு ஏற்ற தேசிய இலக்கியம்
திருக்குறள்தான்.""இந்தியப் பேரரசு இந்திய ஒருமைப்பாட்டைப் பெரிதும்
விரும்புகிறது. விரும்பி வலியுறுத்துகிறது. இந்திய நாட்டின் இணையற்ற தேசிய
இலக்கியமாகத் திருக்குறளை ஏற்றுக்கொண்டு, இந்தியத் திருநாட்டு மக்கள்
அனைவரையும் திருக்குறள் சிந்தனையிலும், திருக்குறள் நெறி வாழ்க்கையிலும்
ஈடுபடச் செய்தால் இந்திய ஒருமைப்பாடு தானே உருவாகும்'' என்பார் திருக்குறளுக்கு
இயக்கம் கண்ட குன்றக்குடி அடிகளார்.தவஞானி ஸ்ரீஅரவிந்தர், தமிழ் கற்றதோடு,
திருக்குறளின் முதல் இரு அதிகாரங்களையும் ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்திருக்கிறார். அவர் "இந்தியாவின் ஆன்மா' என்ற நூலில் திருக்குறட்
பெருமையை, இந்திய இலக்கியங்களோடு இனிது ஒப்பிட்டுப் பின்வருமாறு
விளக்குகிறார்.""பிரதேச மொழிகளில் எழுதப்பட்ட நூல்கள் பெரும்பாலும்
இசைப்பாடல்கள், பக்திப்பாடல்கள், காதல்-வீரப்பாடல்கள் முதலியவைகளே. ஆனால்
வேறுபாடுகளும் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மகாராஷ்டிர ஞானியான
ராமதாசரின் சமய ஒழுக்கப்பாடல்களையும், அரசியல் கருத்தமைந்த பாடல்களையும்
திருவள்ளுவநாயனார் இயற்றிய திருக்குறளையும் குறிப்பிடலாம். அதன்
கட்டுக்கோப்பிலும், எண்ணத்தின் திண்மையிலும் சொல்லாட்சித் திறனிலும்
திருக்குறள் குறுவடிவில் பொதுவான உண்மைகளை வெளியிடும் கவிதை வகையில் தலைசிறந்து
விளங்குகின்றது'' என்கிறார்."திருக்குறளின் உறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும்
விரிவும் அழகும் கருதி, தமிழச்சாதி அமரத்தன்மை உடையது' என்று பாடிய பாரதியாரின்
உள்ளக்கிடக்கையோடு ஒத்துப்போகிறது அரவிந்தர்தம் திருக்குறள் பற்றிய
கருத்தோட்டம். இந்தியச் சிந்தனையாளர்களோடு, ஏனைய தமிழ் ஞானிகளையும்
முன்னிறுத்தித் திருவள்ளுவரைப் போற்றுகிறார் அரவிந்தர்.இந்தியர் மட்டுமன்றி,
உலகப் பேரறிஞர்கள் பலரும் உவந்து போற்றி, ஏற்றுக் கொண்ட பெருமை திருக்குறளுக்கு
உண்டு. ஐரோப்பியத் தமிழறிஞரான பெஸ்கி பாதிரியார், 1730-இல் முப்பாலான
திருக்குறள் முதலிரு பால்களையும், லத்தீனில் மொழிபெயர்த்தார்.தலைசிறந்த
பிரெஞ்சுமேதை எம்.ஏரியல், 1848-இல் திருக்குறளின் சில பகுதிகளை பிரெஞ்சில்
மொழிபெயர்த்தார். அவருக்கு முன்பே, 1730-இல் பெயர் தெரியாத ஓர் ஆசிரியர் செய்த
பிரெஞ்சு மொழிபெயர்ப்பை நினைவுகூரும் அவர், திருக்குறள் ஃபிரான்சு தேசத்தின்
தேசிய நூலகத்தில் இருப்பதையும் சுட்டுகிறார்.ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர்
கிராஸ் என்பாருக்குத் திருக்குறளின் ஆங்கில நூல் ஒன்று பரிசளிக்கப்பட்டது.
திருக்குறளின் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட அவர், மூலத்தில் படிப்பதற்காகவே தமிழ்
கற்றார். பின்னர், 1854-இல் ஜெர்மனியிலும், 1856-இல் லத்தீனிலும்
மொழிபெயர்த்தார். எனினும், அதனால் திருப்தியுறாத அவர், ""எந்த மொழிபெயர்ப்பும்
மனங்கவரும் அதன் மாண்பினை வெளிக்கொணரமுடியாது. அது உண்மையில் வெள்ளி வேலைப்பாடு
கொண்ட தங்க ஆப்பிள் கனி'' என்று அறிவித்தார்.தமிழ்மாணவன் என்று தம்மை
அழைத்துக்கொண்ட ஜி.யு.போப், 1886-இல் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத்
தந்திருக்கிறார். அவர், திருக்குறளை முன்வைத்து மொழிந்த வாசகங்கள் வரலாற்றுச்
சிறப்புமிக்கவை. ""குறளுக்குப் புகழ் சேர்க்கும் மிக முக்கிய அம்சம், அதன்
இணையற்ற கவிதை வடிவம். அந்தத் தலைசிறந்த தமிழ்ச் சொல்லோவியரின் கூற்றுக்கு இந்த
வடிவம் செறிவினைக் கொடுத்திருக்கிறது'' என்று திருவள்ளுவருக்குப் புகழாரம்
சூட்டி மகிழ்கிறார்.இவ்வாறு, திருக்குறளை உணர்ந்து ஓதிய பெருமக்கள் தத்தம்
மொழிகளில், அதனை மொழியாக்கம் செய்து மேன்மை பெற்றிருக்கிறார்கள். இதுவரையில்
நரிக்குறவர்கள் பேசும் "வாக்ரிபோலி' உள்ளிட்ட 34 மொழிகளில்,
திருக்குறளுக்கென்று 130 மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் மட்டும்
சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் உள்ளன. லத்தீன், ஜெர்மன்,
ஃபிரெஞ்ச், டச்சு, பின்னிஷ், போலிஷ், ரஷ்யன், சீனம், பிஜி, மலாய், பர்மியம்
ஆகிய அயல்நாட்டு மொழிகளிலும், வடமொழி, இந்தி, உருது, தெலுங்கு, மலையாளம் ஆகிய
இந்திய மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.இத்தகு மேன்மை கொண்ட
திருக்குறள் இந்தியாவின் தேசிய நூலாகட்டும். திருவள்ளுவ நெறியில் மனிதகுலம்
உயரட்டும்

நான் சாதாரன மாணவன்...ஆனால் சாதாரனமானவனகாமல் சாதனையாளனாக முயல்பவன்..


நன்றி groups.கூகிள் மோசெகு .


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Dec 21, 2011 9:43 am

பகவத் கீதையை பற்றி அறியாத மூடர்கள் தேசத்தில் அதை தீவிர வாத நூல் என்று கூறுவதில் ஒரு நியாயம் இருக்கிறது ஆனால் இந்தியாவிலுமா

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக