புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகவத் கீதை தடை குறித்த சர்ச்சைக்கு ரஷியா வருத்தம் I_vote_lcapபகவத் கீதை தடை குறித்த சர்ச்சைக்கு ரஷியா வருத்தம் I_voting_barபகவத் கீதை தடை குறித்த சர்ச்சைக்கு ரஷியா வருத்தம் I_vote_rcap 
101 Posts - 69%
heezulia

27 Posts - 18%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Balaurushya

2 Posts - 1%
Barushree

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

sram_1977

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகவத் கீதை தடை குறித்த சர்ச்சைக்கு ரஷியா வருத்தம் I_vote_lcapபகவத் கீதை தடை குறித்த சர்ச்சைக்கு ரஷியா வருத்தம் I_voting_barபகவத் கீதை தடை குறித்த சர்ச்சைக்கு ரஷியா வருத்தம் I_vote_rcap 
155 Posts - 75%

27 Posts - 13%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

kavithasankar

Karthikakulanthaivel
பகவத் கீதை தடை குறித்த சர்ச்சைக்கு ரஷியா வருத்தம் I_vote_lcapபகவத் கீதை தடை குறித்த சர்ச்சைக்கு ரஷியா வருத்தம் I_voting_barபகவத் கீதை தடை குறித்த சர்ச்சைக்கு ரஷியா வருத்தம் I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவத் கீதை தடை குறித்த சர்ச்சைக்கு ரஷியா வருத்தம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 21, 2011 3:17 pm

பகவத் கீதைக்கு தடை விதிப்பது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு ரஷியா வருத்தம் தெரிவித்துள்ளது.

கோர்ட்டில் வழக்கு

இந்துக்களின் புனித நூலான பகவத் கீதைக்கு தடை விதிக்க கோரி ரஷியாவில் உள்ள டோம்ஸ்க் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. `கிறிஸ்டியன் ஆர்தோடக்ஸ் சர்ச்' சார்பாக தொடரப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பை 28-ந் தேதிக்கு கோர்ட்டு ஒத்திவைத்தது.

ரஷியாவின் இந்த செயலுக்கு `இஸ்கான்' உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இந்திய பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று முன்தினம் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், பகவத் கீதை விவகாரத்தை கோர்ட்டுக்கு கொண்டு சென்றதற்காக ரஷ்யா வருத்தம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷிய தூதர் அலெக்சாண்டர் எம் கடக்கின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

அனுமதிக்க முடியாது

அழகான பல்கலைக்கழகங்களின் நகரான சைபீரியாவில் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்திருப்பது வித்தியாசமானது. மத சார்பின்மைக்கும் மத சகிப்புதன்மைக்கும் பெயர் பெற்ற டோம்ஸ்க் நகரில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. எந்தவொரு புனித நூலையும் கோர்ட்டுகளுக்கு கொண்டு செல்வதை அனுமதிக்க முடியாது. இத்தகைய நூல்களை மிகவும் புனிதமானதாக கோடிக்கணக்கானோர் நம்புகின்றனர்.

மத புத்தகங்களை ஆய்வுக்காக இதுபோன்று நீதிபதிகளிடம் அனுப்புவது வழக்கம் அல்ல. அறிவியாளர்கள், கருத்தரங்கங்கள் போன்றவற்றில் தான் அறிவுப்பூர்வமான ஆய்வுகள் நடத்த வேண்டும். கோர்ட்டுகளில் அல்ல.

ரஷியா மதசார்பற்ற ஜனநாயக நாடு என்பதை அனைவரும் அறிவார்கள். அனைத்து மதத்தினரும் சம உரிமை பெற்று வாழ்கின்றனர். பைபிள், குரான், டோரா, அவெஸ்தா, பகவத் கீதை போன்ற பல்வேறு மத புனித நூல்களுக்கும் இது பொருந்தும்.

இவ்வாறு அலெக்சாண்டர் தெரிவித்தார்.

இந்திய தூதர் தகவல்

இதற்கிடையே, இந்த விவகாரத்தை ரஷிய அரசு உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்ல இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த தகவலை ரஷியாவில் உள்ள இந்திய தூதர் மல்கோத்ரா தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "ரஷிய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் அளவில் இந்த விவகாரத்தை இந்திய தூதரகம் எடுத்துச் செல்லும். இந்த பிரச்சினையில் சாதகமான அளவில் தலையிடுமாறு கோரிக்கை விடுக்கப்படும். தனிப்பட்ட முறையில், `இஸ்கான்' வெளியிட்ட பகவத் கீதை புத்தகத்துக்கு ஆதரவு அளிக்கிறோம்'' என்றார்.

தினதந்தி

பகவத் கீதை தடை குறித்த சர்ச்சைக்கு ரஷியா வருத்தம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 21, 2011 3:46 pm

ஆமா சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டு இப்படி வருத்தம் தெரிவிச்ச போதுமா..

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 21, 2011 3:57 pm

என்னமோ செய்யுங்க.... என்ன கொடுமை சார் இது
ஆனால் பகவத் கீதையை குறைகூறும் அறுகதை யாருக்குமே இல்லை என்பதை மட்டும் உணர்ந்தால் போதும்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Dec 21, 2011 4:12 pm

நம்ம அரசியல் வியாதிங்க மாதிரி அவங்களும் மாறிட்டாங்க சிரி

பகவத் கீதை தடை குறித்த சர்ச்சைக்கு ரஷியா வருத்தம் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக