ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 21:19

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 21:18

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் நினைவுகளுடன் .....!

+7
Dr.சுந்தரராஜ் தயாளன்
ஹர்ஷித்
ரேவதி
அல்கெனா ரிஷி
ஜாஹீதாபானு
உமா
ஹிஷாலீ
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 Empty உன் நினைவுகளுடன் .....!

Post by ஹிஷாலீ Wed 21 Dec 2011 - 16:06

First topic message reminder :

நினைவை மறக்க ஓர் நிகழ்காலம்
துன்பத்தை நினைக்க ஓர் இறந்த காலம்
இன்பமாய் சேர்ந்து வாழ ஓர் எதிர்காலமாய்

என் இதயத்தில் மலர்ந்த மலரே
உன் இதயத்தில் ஓர் இடம் தருவாயா
சொல் அக்கணமே நீ என்

வருவாய் தோட்டத்தில் சென்று
வாழ்க்கை தோட்டத்தில் வென்று
சுவையாய் இனிக்கும் கனியாய்

என்னை சுமந்து பின் மண்ணை
சுமக்கும் விதையாய் எங்கோ
பிறப்பேன் மறு ஜென்மமாய்
உன் நினைவுகளுடன் .....!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 Empty Re: உன் நினைவுகளுடன் .....!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu 22 Dec 2011 - 9:12

நன்று... மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 Empty Re: உன் நினைவுகளுடன் .....!

Post by ஹிஷாலீ Thu 22 Dec 2011 - 11:24

ஜேன் செல்வகுமார் wrote:நினைவை மறக்க ஓர் நிகழ்காலம்
துன்பத்தை நினைக்க ஓர் இறந்த காலம்
இன்பமாய் சேர்ந்து வாழ ஓர் எதிர்காலமாய்

என் இதயத்தில் மலர்ந்த மலரே
உன் இதயத்தில் ஓர் இடம் தருவாயா
சொல் அக்கணமே நீ என்

வருவாய் தோட்டத்தில் சென்று
வாழ்க்கை தோட்டத்தில் வென்று
சுவையாய் இனிக்கும் கனியாய்

என்னை சுமந்து பின் மண்ணை
சுமக்கும் விதையாய் எங்கோ
பிறப்பேன் மறு ஜென்மமாய்
உன் நினைவுகளுடன் .


அருமை ஹிஷாலி!!!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பாடகன்

மிக்க நன்றி செல்வா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 Empty Re: உன் நினைவுகளுடன் .....!

Post by ஹிஷாலீ Thu 22 Dec 2011 - 11:25

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நன்று... மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி ஐயா.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 Empty Re: உன் நினைவுகளுடன் .....!

Post by சார்லஸ் mc Thu 22 Dec 2011 - 11:31

“என்னை சுமந்து பின் மண்ணை
சுமக்கும் விதையாய் எங்கோ
பிறப்பேன் மறு ஜென்மமாய்

உன் நினைவுகளுடன் .....!”

உங்கள் கவிதையில் கருத்துப்பிழை உள்ளது.
மறுஜென்மம் என்பது இப்பூமியில் கிடையாது என்பதே சாி.


உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 154550உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 154550உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 154550உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 154550உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 Empty Re: உன் நினைவுகளுடன் .....!

Post by ஹிஷாலீ Thu 22 Dec 2011 - 11:36

சார்லஸ் mc wrote:“என்னை சுமந்து பின் மண்ணை
சுமக்கும் விதையாய் எங்கோ
பிறப்பேன் மறு ஜென்மமாய்

உன் நினைவுகளுடன் .....!”

உங்கள் கவிதையில் கருத்துப்பிழை உள்ளது.
மறுஜென்மம் என்பது இப்பூமியில் கிடையாது என்பதே சாி.


மறு ஜென்மம் உள்ளது இதை நான் ஆணித்தனமாக கூறுகிறேன்.தங்கள்
கருத்துக்கு நான் மிகவும் வருத்தத்தை தெரிவிக்கிறேன்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 Empty Re: உன் நினைவுகளுடன் .....!

Post by சார்லஸ் mc Thu 22 Dec 2011 - 12:03

ஹிஷாலீ wrote:
சார்லஸ் mc wrote:“என்னை சுமந்து பின் மண்ணை
சுமக்கும் விதையாய் எங்கோ
பிறப்பேன் மறு ஜென்மமாய்

உன் நினைவுகளுடன் .....!”

உங்கள் கவிதையில் கருத்துப்பிழை உள்ளது.
மறுஜென்மம் என்பது இப்பூமியில் கிடையாது என்பதே சாி.


மறு ஜென்மம் உள்ளது இதை நான் ஆணித்தனமாக கூறுகிறேன்.தங்கள்
கருத்துக்கு நான் மிகவும் வருத்தத்தை தெரிவிக்கிறேன்.

தவறில்லை. இது அவரவா் நம்பிக்கையை பொறுத் தது.
வருத்தப்பட ஒன்றுமில்லை. நன்றி


உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 154550உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 154550உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 154550உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 154550உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 Empty Re: உன் நினைவுகளுடன் .....!

Post by முகம்மது ஃபரீத் Thu 22 Dec 2011 - 12:26

ஹிஷாலீ wrote:நினைவை மறக்க ஓர் நிகழ்காலம்
துன்பத்தை நினைக்க ஓர் இறந்த காலம்
இன்பமாய் சேர்ந்து வாழ ஓர் எதிர்காலமாய்

அருமை சூப்பருங்க சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 Empty Re: உன் நினைவுகளுடன் .....!

Post by இளமாறன் Thu 22 Dec 2011 - 13:40

என்னை சுமந்து பின் மண்ணை
சுமக்கும் விதையாய் எங்கோ
பிறப்பேன் மறு ஜென்மமாய்
உன் நினைவுகளுடன் .....!

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 Empty Re: உன் நினைவுகளுடன் .....!

Post by அல்கெனா ரிஷி Thu 22 Dec 2011 - 13:48

[quote="ஹிஷாலீ"]நினைவை மறக்க ஓர் நிகழ்காலம்
துன்பத்தை நினைக்க ஓர் இறந்த காலம்
இன்பமாய் சேர்ந்து வாழ ஓர் எதிர்காலமாய்


அருமையான வரிகள் அருமையிருக்கு



நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 Empty Re: உன் நினைவுகளுடன் .....!

Post by dhilipdsp Fri 23 Dec 2011 - 21:40

உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 2825183110 உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 2825183110 உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 2825183110 உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 2825183110 அருமை
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

உன்  நினைவுகளுடன் .....!  - Page 2 Empty Re: உன் நினைவுகளுடன் .....!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum