Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நியூசிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை
Page 1 of 1
நியூசிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை
சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் நியூசிலாந்து அணி, இலங்கையை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. இரண்டு தோல்விகளை சந்தித்துள்ள இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்(மினி உலக கோப்பை) நடக்கிறது. நேற்று ஜோகனஸ்பர்க்கில் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா, பீல்டிங் தேர்வு செய்தார்.
ரைடர் அபாரம்:
நியூசிலாந்து அணிக்கு மெக்கலம்(46), ஜெசி ரைடர்(74) இணைந்து அசத்தல் துவக்கம் தந்தனர். அடுத்து வந்த கப்டில்(66) அரைசதம் கடந்து கலக்கினார். கடைசி கட்டத்தில் கேப்டன் வெட்டோரி(48), பிராங்ளின்(28) அதிரடியாக ஆட, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 315 ரன்கள் குவித்தது.
"டாப்-ஆர்டர்' சரிவு:
கடின இலக்கை விரட்டிய இலங்கை அணியின் விக்கெட்டுகள் மடமடவென சரிந்தன. அனுபவ ஜெயசூர்யா(24), தில்ஷன்(41), சங்ககரா(11), சமரவீரா(17) விரைவாக வெளியேறி ஏமாற்றினர். பின்னர் ஜெயவர்தனா, குலசேகரா இணைந்து போராடினர். ஜெயவர்தனா 77 ரன்களுக்கு வெட்டோரி சுழலில் போல்டானார். "டெயிலெண்டர்களும்' அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. இறுதியில் இலங்கை அணி 46. 4 ஓவரில் 277 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. குலசேகரா 57 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
ஆட்ட நாயகன் விருதை வெட்டோரி வென்றார்.
ஏற்கனவே இங்கிலாந்திடம் வீழ்ந்த இலங்கை அணி தற்போது இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளதால், தொடரில் இருந்து வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
--ஸ்கோர் போர்டு--------
நியூசிலாந்து
மெக்கலம்(கே)தில்ஷன்(ப)மாத்யூஸ் 46 (72)
ரைடர்(கே)சங்ககரா(ப)குலசேகரா 74 (58)
கப்டில்(ப)மலிங்கா 66 (76)
டெய்லர்(கே)ஜெயவர்தனே(ப)ஜெயசூர்யா 4 (2)
எலியட் எல்.பி.டபிள்யு., (ப)மாத்யூஸ் 0 (3)
புரூம்(கே)ஜெயவர்தனா(ப)ஜெயசூர்யா 15 (21)
வெட்டோரி(கே)கபுகேதரா(ப)ஜெயசூர்யா 48 (44)
பிராங்களின் -அவுட் இல்லை- 28 (21)
மில்ஸ் -அவுட் இல்லை- 18 (6)
உதிரிகள் 16
மொத்தம் (50 ஓவரில் 7 விக்.,) 315
விக்கெட் வீழ்ச்சி: 1-125 (ரைடர்), 2-128 (மெக்கலம்), 3-133 (ரைடர்), 4-140 (எலியட்), 5-161 (புரூம்), 6-230 (வெட்டோரி),7-284 (கப்டில்).
பந்து வீச்சு: குலசேகரா 7-0-52-1, துஷாரா 7-0-50-0, மலிங்கா 10-0-85-1, மெண்டிஸ் 9-1-49-0, மாத்யூஸ் 6-0-33-2, ஜெயசூர்யா 10-0-39-3, கண்டம்பி 1-0-2-0.
இலங்கை
தில்ஷன்(கே)படேல்(ப)மில்ஸ் 41(31)
ஜெயசூர்யா(கே)மில்ஸ்(ப)டபி 24(18)
சங்ககரா(கே)டெய்லர்(ப)பிராங்களின் 11(13)
ஜெயவர்தனா(ப)வெட்டோரி 77(85)
சமரவீரா(கே)புரூம்(ப)வெட்டோரி 17(18)
கண்டம்பி-ரன் அவுட்(வெட்டோரி) 11(19)
மாத்யூஸ்(கே)கப்டில்(ப)பிராங்களின் 2(11)
குலசேகரா-அவுட் இல்லை- 57(56)
துஷாரா(கே)கப்டில்(ப)மில்ஸ் 11(14)
மலிங்கா(கே)டெய்லர்(ப)மில்ஸ் 15(10)
மெண்டிஸ்(கே)வெட்டோரி(ப)டபி 3(6)
உதிரிகள் 8
மொத்தம்(46.4 ஓவரில் ஆல் அவுட்) 277
விக்கெட் வீழ்ச்சி: 1-66(ஜெயசூர்யா), 2-67(தில்ஷன்), 3-85(சங்ககரா), 4-114(சமரவீரா), 5-137(கண்டம்பி), 6-141(மாத்யூஸ்), 7-219(ஜெயவர்தனா), 8-243(துஷாரா), 9-262(மலிங்கா), 10-277(மெண்டிஸ்).
பந்துவீச்சு: மில்ஸ் 10-0-69-3, பாண்ட் 9-0-82-0, டபி 8.4-1-39-2, பிராங்களின் 9-0-40-2, வெட்டோரி 10-0-45-2.

Similar topics
» இங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை
» டெல்லியிடம் வீழ்ந்தது ராஜஸ்தான்
» டில்லியிடம் வீழ்ந்தது சென்னை
» 'இந்திய மாநிலமல்ல இலங்கை' : சிங்கள கட்சி கொதிப்பு: இலங்கை ராணுவம் முன்னேற்றம்
» இலங்கை தமிழர் மறுவாழ்வு: சர்வதேச குழுவின் 110 பரிந்துரைகளை இலங்கை ஏற்றது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|