ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம்

+5
சிவா
ARR
பாலாஜி
ராஜா
jesudoss
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம் Empty ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம்

Post by jesudoss Wed Dec 21, 2011 1:18 pm

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை விட சாம்சங் நிறுவனத் தயாரிப்பான கேலக்ஸி நெக்சஸ் கைபேசி பிரபலமடைந்துள்ளது.
தங்கள் தயாரிப்பை பிரபலப்படுத்த சாம்சங் நிறுவனம் விளம்பரங்கள் மூலம் மேற்கொண்ட முயற்சியே இதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.

மேலும் ஆப்பிள் ஐபோனில் உள்ள பற்றரி குறைபாடு, இணையதளத்தை இணைப்பதில் உள்ள வேகம் ஆகியவையும் கேலக்ஸியின் பக்கம் வாடிக்கையாளர்களைத் திருப்பியுள்ளது. அமெரிக்க இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இந்த 4ம் தலைமுறை கைபேசியை சாம்சங் தயாரித்துள்ளது.


viduppu


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம் 154550 ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம் 154550 ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம் Empty Re: ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம்

Post by ராஜா Wed Dec 21, 2011 1:29 pm

இருந்தாலும்....... ஆப்பிள் ஐபோன்ளில் உள்ள finishing இதில் இல்ல ஜேசுதாஸ் சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம் Empty Re: ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம்

Post by பாலாஜி Wed Dec 21, 2011 1:41 pm

ராஜா wrote:இருந்தாலும்....... ஆப்பிள் ஐபோன்ளில் உள்ள finishing இதில் இல்ல ஜேசுதாஸ் சிரி

தல எனக்கு ஆப்பிள் ஐபோன் 4 வாங்கிதறேன் என்று சொன்னீங்க ...மறந்துடாதீங்க ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம் Empty Re: ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம்

Post by ARR Wed Dec 21, 2011 1:44 pm

கேலக்ஸி சீரிஸ்ல ரெண்டு மூணு மாடல் அசத்தலா இருக்கு..


ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம் 0018-2ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம் 0001-3ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம் 0010-3ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம் 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம் Empty Re: ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம்

Post by ராஜா Wed Dec 21, 2011 1:46 pm

வை.பாலாஜி wrote:
ராஜா wrote:இருந்தாலும்....... ஆப்பிள் ஐபோன்ளில் உள்ள finishing இதில் இல்ல ஜேசுதாஸ் சிரி
தல எனக்கு ஆப்பிள் ஐபோன் 4 வாங்கிதறேன் என்று சொன்னீங்க ...மறந்துடாதீங்க ..
4 என்ன பாலாஜி , 1 கிலோவா வாங்கி அனுப்புறேன் , எது வேணும்னு செலக்ட் பண்ணி சொல்லுங்க
ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம் AppleVarietiesChart
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம் Empty Re: ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம்

Post by பாலாஜி Wed Dec 21, 2011 1:47 pm

எதிர்காலத்தில் ஆப்பிள் போன் கூட வாங்கிவிடலாம் , ஆப்பிள் பழம் வாங்க முடியாது போல ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம் Empty Re: ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம்

Post by பாலாஜி Wed Dec 21, 2011 1:49 pm

வை.பாலாஜி wrote:
ராஜா wrote:இருந்தாலும்....... ஆப்பிள் ஐபோன்ளில் உள்ள finishing இதில் இல்ல ஜேசுதாஸ் சிரி

தல எனக்கு ஆப்பிள் ஐபோன் 4 வாங்கிதறேன் என்று சொன்னீங்க ...மறந்துடாதீங்க ..

தல , சிவப்பு கலரில் உள்ள எழுத்துக்களை கவனிக்கவும் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம் Empty Re: ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம்

Post by ராஜா Wed Dec 21, 2011 1:52 pm

வை.பாலாஜி wrote:
வை.பாலாஜி wrote:
ராஜா wrote:இருந்தாலும்....... ஆப்பிள் ஐபோன்ளில் உள்ள finishing இதில் இல்ல ஜேசுதாஸ் சிரி
தல எனக்கு ஆப்பிள் [u]ஐபோன் 4 /u]வாங்கிதறேன் என்று சொன்னீங்க ...மறந்துடாதீங்க ..
தல , சிவப்பு கலரில் உள்ள எழுத்துக்களை கவனிக்கவும் ...
சிவப்பு , எனக்கு பிடிக்காத கலர் அதை நான் பார்க்க மாட்டேன்


Last edited by ராஜா on Wed Dec 21, 2011 1:53 pm; edited 1 time in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம் Empty Re: ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம்

Post by பாலாஜி Wed Dec 21, 2011 1:53 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:quote="வை.பாலாஜி"]quote="ராஜா"]இருந்தாலும்....... ஆப்பிள் ஐபோன்ளில் உள்ள finishing இதில் இல்ல ஜேசுதாஸ் சிரி
தல எனக்கு ஆப்பிள் [u]ஐபோன் 4 /u]வாங்கிதறேன் என்று சொன்னீங்க ...மறந்துடாதீங்க ..
தல , சிவப்பு கலரில் உள்ள எழுத்துக்களை கவனிக்கவும் ...[/quote]சிவப்பு , எனக்கு பிடிக்காத கலர் அதை நான் பார்க்க மாட்டேன் [/quote]

அப்ப்டியென்றால் சிவப்பு கலரில் உள்ள எதையுமே ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம் 676261 பிடிக்காது . அப்படித்தானே ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம் Empty Re: ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம்

Post by சிவா Wed Dec 21, 2011 1:54 pm

நானும் Galaxy s2 மற்றும் Galaxy Note பயன்படுத்தினேன். ஐபோனைவிட மிகச் சிறப்பாக உள்ளது.

Android தமிழுக்கு இன்னும் இடமளிக்கவில்லை என்ற குறை தவிர இதில் குறை சொல்லுமளவிற்கு ஏதுமில்லை.


ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம் Empty Re: ஆப்பிளை முந்திய சாம்சங் நிறுவனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» சாம்சங் நிறுவனம் 3 மாதத்தில் 37,230 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது!
» நஷ்ட ஈடாக வழங்க வேண்டிய 100 கோடி அமெரிக்க டாலரை சில்லரையாக வழங்கி பழிதீர்த்த சாம்சங் நிறுவனம்!
» மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தை பெற்ற இந்திய நிறுவனம்; சீன நிறுவனம் தகுதியிழப்பு
» ஆப்பிளை மிஞ்சியது சாம்சாங்...
» ஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum