ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை

+7
ARR
ரேவதி
ராஜா
முகம்மது ஃபரீத்
சார்லஸ் mc
பேகன்
சிவா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை Empty மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை

Post by சிவா Wed Dec 21, 2011 11:08 am

மதுரை, டிச.21- தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த தங்கையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அண்ணன், தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சிகிச்சை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மேலவூரணி வக்கீல் தெருவைச் சேர்ந்தவர், கணேசன். இவர் தங்க நகை செய்யும் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த நடராஜனின் மகள் தனலட்சுமிக்கும் (30) 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் திடீரென்று தனலட்சுமிக்கு மன நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் மதுரை அண்ணா பஸ்நிலையம் பின்புறம் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு உதவியாக தனலட்சுமியின் அண்ணன் ராஜ்குமார்(32) உடனிருந்து கவனித்து வந்தார். எவ்வளவு தான் சிகிச்சை அளித்தாலும் தனிலட்சுமிக்கு மனநிலை பாதிப்பு கூடிக்கொண்டே இருந்தது. இதனால் தங்கை படும் வேதனையை கண்டு அண்ணன் ராஜ்குமார் பெரிதும் வருத்தம் அடைந்தார்.

பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

இந்த நிலையில் ராஜ்குமார் நேற்று முன்தினம் இரவு ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தார். இரவு எல்லோரும் தூங்கி விட்ட பிறகு நேற்று அதிகாலை 3 மணிக்கு எழுந்த ராஜ்குமார் தனது தங்கையின் உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீயை வைத்தார்.

பிறகு தனது உடலிலும் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த நோயாளிகள் மற்றும் உறவினர்கள் தீயில் அண்ணன், தங்கை எரிந்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்களை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

அண்ணன், தங்கை பலி

ஆனால் இதில் உடல் வெந்து அதே இடத்தில் தனலட்சுமி பரிதாபமாக இறந்து போனார். ஆனால் ராஜ்குமார் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை 8.50 மணிக்கு ராஜ்குமார் இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ராஜ்குமாரின் அம்மா மனநிலை பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். அம்மா போன்று தங்கையும் மனநிலை பாதிக்கப்பட்டதால் ராஜ்குமார் வேதனை அடைந்தார். இதற்கிடையில் ராஜ்குமார் திருமணத்திற்கு பெண் பார்க்க பல இடங்களுக்கு சென்றார். அங்கு ராஜ்குமாரின் குடும்பநிலை அறிந்து யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. இதனால் மனவருத்தம் அடைந்த அவர் தனது தங்கையை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவந்துள்ளது.

தினதந்தி


மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை Empty Re: மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை

Post by பேகன் Wed Dec 21, 2011 11:10 am

அழுகை அழுகை அழுகை
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Back to top Go down

மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை Empty Re: மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை

Post by சார்லஸ் mc Wed Dec 21, 2011 11:11 am

சோகம் சோகம் சோகம்


மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை 154550மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை 154550மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை 154550மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை 154550மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை Empty Re: மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை

Post by முகம்மது ஃபரீத் Wed Dec 21, 2011 11:17 am

அதிர்ச்சி அதிர்ச்சி பயம்


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை Empty Re: மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை

Post by ராஜா Wed Dec 21, 2011 11:25 am

அழுகை அழுகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை Empty Re: மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை

Post by ரேவதி Wed Dec 21, 2011 11:32 am

என்ன பின்னூட்டம் போடுவதேன்றே தெரியவில்லை அழுகை அழுகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை Empty Re: மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை

Post by ARR Wed Dec 21, 2011 1:51 pm

விதியின் கணக்குகள் விசித்திரமானவை.. எவராலும் விடை அறிய இயலாதவை..!


மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை 0018-2மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை 0001-3மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை 0010-3மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை Empty Re: மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை

Post by ஹர்ஷித் Wed Dec 21, 2011 2:05 pm

இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார்... சோகம்

அன்னையை இழந்து வாடும் பிஞ்சு உள்ளதிற்கு அறுத்தலளிக்க இறைவனை வேண்டுகிறேன்!!!!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை Empty Re: மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை

Post by ஜாஹீதாபானு Wed Dec 21, 2011 2:06 pm

சோகம் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை Empty Re: மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை

Post by முஹைதீன் Wed Dec 21, 2011 2:14 pm

மிகவும் வருத்தமளிக்கின்ற செய்தி
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை Empty Re: மதுரையில் பயங்கரம். பெட்ரோல் ஊற்றி தங்கை எரித்துக்கொலை, அண்ணன் தீக்குளித்து தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum