ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனிபகவான் இடம் பெயர்ந்தார்: திருநள்ளாறில் சிறப்பு பூ‌ஜை

2 posters

Go down

சனிபகவான் இடம் பெயர்ந்தார்: திருநள்ளாறில் சிறப்பு பூ‌ஜை Empty சனிபகவான் இடம் பெயர்ந்தார்: திருநள்ளாறில் சிறப்பு பூ‌ஜை

Post by சிவா Wed Dec 21, 2011 10:13 am

காரைக்கால்: கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு சனி பகவான் இன்று காலையில் இடம்பெயர்ந்தார். இதனை முன்னிட்டு திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காலையில் சனி பகவான் இடம் பெயர்ந்ததும் லட்சக்கனக்கானோர் இங்குள்ள நளன் குளத்தில் புனித நீராடினர். இந்த நிகழ்ச்சியை தினமலர் இணையதளம் நேரிடையாக வெப்காமிரா மூலம் ஒளிபரப்பு செய்தது. இதன்மூலம் வெளி நாட்டு வாழ் பக்தர்கள் பெரும் பயன் அடைந்ததாக மெயில் தினமலருக்கு வாழ்த்தும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.

காரைக்கால் திருநள்ளாறில் பிரசித்த பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகாவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சனி பெயர்ச்சி விழா மிகவும் பிரிசித்தி பெற்றது. இந்த ஆண்டு கண்ணி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு சனி பகவான் இடம் பெயர்கிறார். இவ்விழா இன்று காலை சரியாக 7.51 மணிக்கு இடம் பெயர்ந்தது. முன்னதாக அதிகாலை 3 மணி முதல் சனி பகவானுக்கு பால், நல்லலெண்ணை, பழங்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களால் மகா அபிஷேகம் நடந்து வந்தது. தொடர்ந்து பக்தர்கள் கோஷம் முழங்க சனி பெயர்ச்சி நேரத்தில் மகா தீபாரதனை நடந்தது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமியை தரிசனம் செய்தனர்.

இரவு முதல் குவிந்த பக்தர்கள் கூட்டம்; திருநள்ளாறு சனி பகவானை தரிசிக்க நேற்று இரவு முதல் பொதுமக்கள் வரத்துவங்கினர். அதிகாலை வரை கூட்டம் வந்து கொண்டிருந்தனர். இன்று காலை வரை சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். சரியாக 7.51 சனி பெயர்ச்சியை முன்னிட்டு தீபாரணை நடந்தது.

பனியிலும் குழந்தைகளுடன் தரிசனம்; மார்கழி மாதத்தில் கடும் பனி நிலவி வரும் நிலையில் சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்று சனி பகாவானை தரிசிக்க வந்த பக்தர்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் குழந்தைகளோடு தரிசனத்திற்கு வந்தனர்.

பக்தர்கள் வெள்ளத்தில் நலன் குளம்; சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்க வந்த பக்கதர்கள் முன்னதாக நள குளத்தில் தங்களது ÷õதஷங்களை கழித்த நல்லெண்ணெய் தேர்த்து நீராடி தங்களது பழைய ஆடைகளை குளத்தில் விட்டு சென்றனர். நேற்று அதிகாலை முதலே சுமார் 2 லட்சம் பக்தர்கள் குளத்தில் நீராடியதால் அப்பகுதியே பக்தர்கள் வெள்ளத்தால் மூழ்கியது.திருநள்ளாறு சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுகுதிகளில் இருந்து நேற்று இரவு முதலே வாகனங்களில் வரத்துவங்கினர் இதனால் அப்பகுதியில் எல்லையிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு 4 கிலோ மீட்டர் நடத்தே சென்று சாமி தரிசனம் செய்தனர்.

மூட்டை மூட்டையாக குவிந்த ஆடைகள்; சனி பெயர்ச்சி விழாவில் பங்கேற்ற லட்சக்கணக்கான பக்தர்கள் நள குளத்தில் நீராடி கழற்றி விடப்பட்ட ஆடைகள் மூட்டை மூட்டையாக குவிந்தது. அதனை தொடர்ந்து ஊழியர்கள் அவ்வப்போது அகற்றி வந்தனர். சனி பெயர்ச்சி விழாவிற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பு பணிக்காக புதுச்சேரியில் இருந்து2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கவர்னர் தரிசனம்; இன்று காலை நடந்த சனி பெயர்ச்சி விழாவில் புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் பரிவட்ட மரியாதை செய்யப்பட்டது.

தினமலர்


சனிபகவான் இடம் பெயர்ந்தார்: திருநள்ளாறில் சிறப்பு பூ‌ஜை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சனிபகவான் இடம் பெயர்ந்தார்: திருநள்ளாறில் சிறப்பு பூ‌ஜை Empty Re: சனிபகவான் இடம் பெயர்ந்தார்: திருநள்ளாறில் சிறப்பு பூ‌ஜை

Post by ரேவதி Wed Dec 21, 2011 10:16 am

சிவா wrote:காரைக்கால்: கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு சனி பகவான் இன்று காலையில் இடம்பெயர்ந்தார்.
சனிபகவான் இடம் பெயர்ந்தார்: திருநள்ளாறில் சிறப்பு பூ‌ஜை 440806 சனிபகவான் இடம் பெயர்ந்தார்: திருநள்ளாறில் சிறப்பு பூ‌ஜை 440806 சனிபகவான் இடம் பெயர்ந்தார்: திருநள்ளாறில் சிறப்பு பூ‌ஜை 440806காலையில் பரிகார பூஜை செய்துவிட்டு வந்தோம் ... அனைவரும் இன்று பிள்ளையார், சனிபகவான்,ஹனுமன் கோவிலுக்கு செல்லுங்கள் .. நளன்கதைகளை படியுங்கள்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» சனிப்பெயர்ச்சி: தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார் சனிபகவான்
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
» திருநள்ளாறில் குவிந்த பக்த்தர்கள் சனி பெயர்ச்சி
» திருநள்ளாறில் 2 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்
» சீனா 3-வது இடம், இந்தியா 41-வது இடம் : உலகின் மிகப்பெரிய சுற்றுலா தளம்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum